PDA

View Full Version : ஆதாமும் ஏவாளும் சீனர்கள் என்றால்...



Ravee
17-06-2011, 02:27 PM
https://lh5.googleusercontent.com/-lQFlIQpUVC4/TftVwlx7W2I/AAAAAAAAAoo/NZ7KPYdRHUU/adam%252520eve.JPG


ஆசிரியர் : ஆதாமும் ஏவாளும் சீனர்களாக பிறந்திருந்தால் ..... :confused:

தாமரை : ஆப்பிளுக்கு பதில் பாம்பை கைமா பண்ணி இருப்பாங்க சார் .... :aetsch013:

Nivas.T
17-06-2011, 02:42 PM
:lachen001::lachen001::lachen001::lachen001:

நாஞ்சில் த.க.ஜெய்
17-06-2011, 06:02 PM
:medium-smiley-053::medium-smiley-053::medium-smiley-053:

த.ஜார்ஜ்
18-06-2011, 08:32 AM
அப்படியாக பாவம் தொலைந்திருக்கும்...:lachen001:

தாமரை
05-07-2011, 04:06 PM
போனவாரம் ஸ்வேதாவை பாம்பைப் பற்றி ஒரு கவிதை எழுதிகிட்டு வரச் சொன்னாங்க..

இதன் பாதிப்பு அங்கே வெளிப்பட்டிருச்சி..
Slippery slithery little Snake
Never go to China by mistake
And be the part of their snacks
Killing bites and hissing noise you make
Ever keeps us in shivering shake

த.ஜார்ஜ்
05-07-2011, 04:49 PM
போனவாரம் ஸ்வேதாவை பாம்பைப் பற்றி ஒரு கவிதை எழுதிகிட்டு வரச் சொன்னாங்க..

இதன் பாதிப்பு அங்கே வெளிப்பட்டிருச்சி..
Slippery slithery little Snake
Never go to China by mistake
And be the part of their snacks
Killing bites and hissing noise you make
Ever keeps us in shivering shake

sssssssooooo...per

Ravee
06-07-2011, 05:50 AM
போனவாரம் ஸ்வேதாவை பாம்பைப் பற்றி ஒரு கவிதை எழுதிகிட்டு வரச் சொன்னாங்க..

இதன் பாதிப்பு அங்கே வெளிப்பட்டிருச்சி..
Slippery slithery little Snake
Never go to China by mistake
And be the part of their snacks
Killing bites and hissing noise you make
Ever keeps us in shivering shake


அண்ணா எங்கே இதன் கூகிள் தமிழாக்கத்தை காணலை............ :lachen001:

தாமரை
06-07-2011, 05:52 AM
அண்ணா எங்கே இதன் கூகிள் தமிழாக்கத்தை காணலை............ :lachen001:
சிலிப்பரி சிலித்தரி சிறிய பாம்பு
தவறுதலாக சீனா செல்ல வேண்டாம்
மேலும் அவர்களின் சிற்றுண்டிகள் பகுதியாக இருக்க
நீங்கள் கொலை கடித்தால் மற்றும் ஹிஸ்ஸிங் இரைச்சல்
எவர் அசைத்தால் நடுக்கம் எங்களுக்கு பராமரிக்கிறது

என்னுடைய தமிழாக்கம்

வழுவழு நெளிநெளி சின்னபாம்பே
சீனாப் பக்கம் போகாதே
சின்னாப் பின்னம் ஆகாதே
சீறிக் கடிக்கும் உன்னை நினைச்சா
சிரம்முதல் கால்வரை நடுங்குகிறதே!!

vseenu
20-09-2011, 03:07 PM
ஆதாமும் ஏவாளும் சீனர்களாக பிறந்திருந்தால் இன்று உலகத்தில் உயரமானவர்கள் இருக்க வாய்ப்பே இல்லாது போய்இருக்கும்

jaffer
08-10-2011, 10:23 AM
:lachen001::lachen001::lachen001::lachen001: