PDA

View Full Version : கனிமொழியின் Facebook ல்



ஆதவா
13-06-2011, 01:03 PM
இதைப் பார்த்துவிட்டு என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை... செம காமெடி, நல்ல கற்பனை!!
பார்த்து படித்து சிரியுங்கள்

நன்றி சவுக்கு.நெட்.

http://savukku.net/images/stories/21_July/image001-1.jpg
http://savukku.net/images/stories/21_July/image002-2.jpg

சிவா.ஜி
13-06-2011, 05:41 PM
விகடனில் வந்ததை திரும்ப மீள் பிரசுரம் செய்திருக்கிறார்கள். சிரிக்க வைக்கக்கூடியதை எத்தனை முறை படித்தாலும் சிரிப்புதான்.

பகிர்வுக்கு நன்றி ஆதவா.

சிவா.ஜி
13-06-2011, 05:42 PM
ஐ கேஷ் பிரச்சனை முடிந்துவிட்டது.....ஹி...ஹி...நினைவு படுத்தத்தான்....

praveen
14-06-2011, 01:52 PM
விகடனில் வந்ததைப்போல பதிந்திருக்கிறார்கள். ஆனால் இது டூமச். இது போல ஒவ்வொருத்தர் கருத்தும் வாய்ஸ் சாட் போல அவரவர் இஸ்டப்படி பதிந்தால் அது நிச்சயம் அத்துமீறல் தான்.

@ சிவாஜி,
விகடனில் இதே போல அப்போதைகு பிரபலமானவர் பற்றி தமிழில் தான் பதிந்திருந்தார்கள். சாட் எதுவும் இல்லை. அது நகைச்சுவைக்காக பதிந்தது. ஆனால் இது வெறு(ப்பு)சுவை.

இது மாதிரி சிரிப்புகள் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை.

சிவா.ஜி
14-06-2011, 02:00 PM
ஆமாங்க பிரவீண்...நானும் மீள்பதிவுங்கறதால...முழுதுமாய் வாசிக்கவில்லை...இப்பப் படிச்சாத்தான் தெரியுது...நீங்க சொன்ன மாதிரி...வெறும்சுவைதான். விகடனில் வந்தது நிச்சயம் ரசிக்கும்படியாகவே இருந்தது. இது கொஞ்சம் டூமச்.

issa
15-06-2011, 02:59 PM
சூப்பர் கற்பனை

நாஞ்சில் த.க.ஜெய்
15-06-2011, 03:29 PM
விகடனில் பார்த்த அருமையான பதிவு ....நண்பர்கள் பிரவீன்,சிவாஜி தமது பின்னூட்ட பதிவினில் ஆங்கில கலப்பில்லாமல் பின்னோட்டமிடலாமே ?..சுட்டியது தவறென்றால் மன்னிக்க ...

sarcharan
16-06-2011, 10:05 AM
ஆதவா! சூப்பர் போங்க.

arun
26-06-2011, 05:11 PM
ஏனோ கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே படுகிறது படிப்பதற்கு சிரிப்பாக இருக்கிறது அவ்வளவே !!

நாவலன்
30-06-2011, 03:04 PM
நீரா ராடியா இல்லாமல் இந்த பேஸ் புக் பக்கம் எப்படி முழுமையாகும்?.

கற்பனை(?) தான் என்றாலும் சிரிப்பை வரவழைத்த் சிரிப்பு.

tamizpriya
07-07-2011, 01:39 AM
:lachen001::lachen001::lachen001:

அனுராகவன்
07-07-2011, 03:49 PM
அட சூப்பரப்பா....
இந்த சிரிப்பு மெயில் எங்கு கிடைத்தது.....
ஓ..கா..ஹா.....

vseenu
20-09-2011, 02:26 PM
இதில் எனக்கு நகைச்சுவை பிடிபடவில்லை.பகிர்வுக்கு நன்றி

பால்ராஜ்
23-09-2011, 04:38 AM
தேர்தலுக்கு முன்பு உருவாக்கப் பட்ட ஜோக் என்று தோன்றுகிறது..

இன்னும் இரண்டு வாரங்களில் நிலை தலைகீழாக மாறக் கூடும்!

jaffer
08-10-2011, 09:20 AM
செம காமடி - பகிர்வுக்கு நன்றி