PDA

View Full Version : ஆதவாவின் வேட்டைக்கார தாத்தா

Ravee
07-06-2011, 06:20 AM
ஆதவாவின் வேட்டைக்கார தாத்தா

ஆதவா : மதி எங்க தாத்தா பெரிய வேட்டைக்காரர் தெரியுமா ?

மதி : அப்புடியா ?

ஆதவா : ஆமாம் .... அவரை சின்ன வயசில ஒருதடவை சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, குரங்கு எல்லாம் சேர்ந்து துரத்துச்சி தெரியுமா ....

மதி : அப்புறம் எப்படி தப்பிச்சார் தாத்தா ?

ஆதவா : அது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லை ................. பத்து சுத்து சுத்தி முடிச்சவுடனே ராட்டினகாரன் தாத்தாவை கிழே இறக்கி விட்டுட்டான் ......... நேர வீட்டுக்கு வந்துட்டார்.

மதி : :confused: .... :frown: .... :traurig001:

*

*

*

*

*

*

*

*

http://www.animals-of-the-world.com/wp-content/plugins/WPRobot3/images/31965_2713997492_72ebc91956.jpg

ஆதவா
07-06-2011, 06:37 AM
:eek::D:sprachlos020::mini023::cool:

lolluvathiyar
07-06-2011, 07:18 AM
இவ்வளவு பயங்கர வேட்டைகாரரா அதனால தான் ஆதவாவுக்கே தாதாவா இருந்திருக்காரு.

அன்புரசிகன்
07-06-2011, 07:23 AM
ஆதவா : ஆமாம் .... அவரை சின்ன வயசில ஒருதடவை சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, குரங்கு எல்லாம் சேர்ந்து துரத்துச்சி தெரியுமா ....

வேட்டைக்காரன் என்றால் தாத்தா தானே மிருகங்களை துரத்தியிருக்கணும். மிருகங்கள் அவரை துரத்தியபடியால எப்படி வேட்டைக்காரன். நல்ல ஓட்டக்காரன் என்று வந்திருக்கணும். :D :D :D

என்ன ஆதவா இப்படி?????????????????????????? :icon_rollout:

ஆதவா
07-06-2011, 07:40 AM
[/INDENT]

வேட்டைக்குப் போனா ஓடறதும் தப்பிக்கிறதும் கடி வாங்கறதும் சகஜம் தாங்க... இதைப் போய் பெரிசா பேசிகிட்டு...

கீதம்
07-06-2011, 08:02 AM
எல்லா மிருகமும் இருக்கு, தாத்தாவைக் காணலையே.... :confused:

ஓவியன்
07-06-2011, 08:03 AM
இப்பதானே புரியுது, ஆதவனில ஒரு தப்புமில்லை அது ஆதவனோட ஜீனில் இருக்கிற தப்புனு.... :D

பின்னே என்னங்க, காட்டில வேட்டை ஆடாம, கடைத் தெருவுல வேட்டை ஆடியிருக்கிறாரே ஆதவனின் ஜொள்ளுத் தாத்தா...!!, சாரி கொள்ளுத் தாத்தா...!!:D

Ravee
07-06-2011, 08:26 AM
இவ்வளவு பயங்கர வேட்டைகாரரா அதனால தான் ஆதவாவுக்கே தாதாவா இருந்திருக்காரு.

தாதாவா .............. கொடிபறக்குது ரஜினி மாதிரியா .... :cool:

:eek::D:sprachlos020::mini023::cool:

சும்மா :) சும்மா :p ஹி :lachen001: ஹீ :D

வேட்டைக்காரன் என்றால் தாத்தா தானே மிருகங்களை துரத்தியிருக்கணும். மிருகங்கள் அவரை துரத்தியபடியால எப்படி வேட்டைக்காரன். நல்ல ஓட்டக்காரன் என்று வந்திருக்கணும். :D :D :D

என்ன ஆதவா இப்படி?????????????????????????? :icon_rollout:

தாத்தா எல்லா மிருகத்தோட தொட்டு புடிச்சி விளையாடி இருப்பாரோ அன்பு .... :lachen001:

வேட்டைக்குப் போனா ஓடறதும் தப்பிக்கிறதும் கடி வாங்கறதும் சகஜம் தாங்க... இதைப் போய் பெரிசா பேசிகிட்டு...

அப்போ பேரன் நடத்துற ... மான் வேட்டை, மயில் வேட்டையில் எப்படி துரத்துகிறாரா ? இல்லை துரத்தப்படுகிறாரா ? ... :D :lachen001: :D

எல்லா மிருகமும் இருக்கு, தாத்தாவைக் காணலையே.... :confused:

ஹீ ஹீ அதான் தாத்தா வீட்டுக்கு போய்டாரே அக்கா ....:lachen001:

இப்பதானே புரியுது, ஆதவனில ஒரு தப்புமில்லை அது ஆதவனோட ஜீனில் இருக்கிற தப்புனு.... :D

பின்னே என்னங்க, காட்டில வேட்டை ஆடாம, கடைத் தெருவுல வேட்டை ஆடியிருக்கிறாரே ஆதவனின் ஜொள்ளுத் தாத்தா...!!, சாரி கொள்ளுத் தாத்தா...!!:D

அவர் எல்லாம் கடாவெட்டுற இடத்திலேயே கை நனச்சவங்க பாஸ் ... :icon_b: [/INDENT]

தாமரை
07-06-2011, 09:41 AM
[/INDENT]
வேட்டைக்காரன் என்றால் தாத்தா தானே மிருகங்களை துரத்தியிருக்கணும். மிருகங்கள் அவரை துரத்தியபடியால எப்படி வேட்டைக்காரன். நல்ல ஓட்டக்காரன் என்று வந்திருக்கணும். :D :D :D

என்ன ஆதவா இப்படி?????????????????????????? :icon_rollout:

உலகம் உருண்டை.. அதனால நம்மைத் துரத்துவதையே நாம் துரத்திக் கொண்டிருக்கிறோம். ரவி வட்டமா படம் போட்டும் உங்களுக்கு விளங்கலியே!!!.. :lachen001::lachen001::lachen001:

Ravee
07-06-2011, 09:49 AM
உலகம் உருண்டை.. அதனால நம்மைத் துரத்துவதையே நாம் துரத்திக் கொண்டிருக்கிறோம். ரவி வட்டமா படம் போட்டும் உங்களுக்கு விளங்கலியே!!!.. :lachen001::lachen001::lachen001:

:mini023: :mini023: :mini023: .................. :lachen001:...........:icon_b:

ஆதவா
07-06-2011, 10:15 AM
இப்பதானே புரியுது, ஆதவனில ஒரு தப்புமில்லை அது ஆதவனோட ஜீனில் இருக்கிற தப்புனு.... :D

பின்னே என்னங்க, காட்டில வேட்டை ஆடாம, கடைத் தெருவுல வேட்டை ஆடியிருக்கிறாரே ஆதவனின் ஜொள்ளுத் தாத்தா...!!, சாரி கொள்ளுத் தாத்தா...!!:D

ஹலோ...... இதுக்கு பெருமைப்படணும் பாஸ்!!! நாங்கள்ளாம் அப்பவே அப்படி@@

sarcharan
08-06-2011, 12:11 PM
மன்ற மக்களுக்கு பிளாஸ்திரி போடாம விடமாட்டீங்க போல...

sarcharan
08-06-2011, 12:14 PM
தாதாவா .............. கொடிபறக்குது ரஜினி மாதிரியா .... :cool:

கருப்பு சட்டை கருப்பு வேட்டி அணிந்திருப்பாரா?
யாரவது அவர சீண்டினா அப்புறம் விடாது கருப்பு மாதிரி ஆகிடுமா?

சிவா.ஜி
08-06-2011, 01:52 PM
சூப்பருங்கோவ்....”இதாண்டா வேட்டைக்காரன்” அடுத்த படத்துக்கு டைட்டில் ரெடி.

தாத்தாவால இப்ப ஓடமுடியாதுங்கறதால...ஹீரோ....நம்ம ஆதவாதான்....ஹி...ஹி...