PDA

View Full Version : புது மொழி



Ravee
28-05-2011, 09:27 AM
புது மொழிகள்


''தாசில்தார் வீட்டுநாய் செத்ததுக்கு நிறையபேர் போனாங்களாம் துக்கம் விசாரிக்க ......


ஆனா, தாசில்தார் செத்ததுக்கு யாரும் போகலையாம் துக்கம் விசாரிக்க ''...


அட கருணாநிதி பற்றி இணையத்தில் வந்த கார்ட்டூன்கள் , கருத்துக்கள் படிக்கும் போது ஒரு வாசகர் பதிவிட்டு இருந்தது .... சும்மா சொல்லக்கூடாது பொருத்தமான புதுமொழி

sarcharan
02-06-2011, 03:01 PM
இது நக்கலு.. ஆனால் உண்மை...

சிவா.ஜி
02-06-2011, 03:21 PM
போன வருஷம் இந்த நேரம்.....”செம்மொழியான தமிழ்மொழியாம்.....” பாட்டுதான் எங்கேயும்....

இந்த வருஷம் இன்னைக்கு.....

“ஜெயில் அறையில் கனிமொழியாம்.....”

என் தங்கை எனக்கனுப்பிய குறுஞ்செய்தி......இதுவும் நல்லாருக்கில்ல....

நாஞ்சில் த.க.ஜெய்
05-06-2011, 05:04 PM
உண்மைதனை நக்கலுடன் கூறும் அருமையான பதிவு...