PDA

View Full Version : சுதந்திரமும் சில கட்டுப்பாடுகளும்!



rema
24-05-2011, 06:36 AM
தனிமையில் மட்டும் உலாவரும் நிஜம்..!
அதிக சுதந்திரமும் சுமை தான்....!
சில கட்டுப்பாடுகளும் மிக சுகம்...!
மீறல்கள் எளிதில் விரும்பப்படுவதில்லை...
சில
கட்டுப்பாடுகள், விரும்பப்பட்டாலும்....
கிடைப்பதில்லை அவை...விரும்பும் நேரம்..!
விரும்பபடாவிடினும்...
பல சமயம்,
மீறல்களுக்கான சூழலே வாய்ப்பதால்...
விரும்பவேப்படுகின்றன மீறல்கள் !
கிட்டாததால்,
வெட்டென...மறக்கப்படுகின்றன!
சில கட்டுப்பாடுகள்....! :)

Nivas.T
24-05-2011, 07:52 AM
நன்று நன்று

தொடருங்கள் மின்மினி

வாழ்த்துக்கள்

Ravee
24-05-2011, 01:00 PM
யதார்த்தமாய் சொன்ன உண்மைகள் .........நன்று மின்மினி ....:)

நாஞ்சில் த.க.ஜெய்
24-05-2011, 01:52 PM
உண்மை கூறும் கவிதை ...தொடருங்கள்

rema
02-06-2011, 12:40 AM
பாராட்டிய நிவாஸ் , நாஞ்சில் க ஜெய் மற்றும் ரவி ஆகியோருக்கு நன்றி . நிவாஸ் படத்தை மாற்றியதற்கு நன்றி . :p