PDA

View Full Version : வணக்கம் ! இந்த நாள் இனிய நாள் !



rema
16-05-2011, 01:46 AM
மன்றத்தில் இணைந்தும் , இன்று தான் மன்றத்தின் வாசல் எனக்கு திறந்தது ! ஆம், database error என்று மன்ற முகப்பு திறக்கப்படவேயில்லை.... :traurig001:இன்று எனக்கு நல்ல நாள் !உள்ளம் மலர்ந்தது ! குறை தீர்த்ததற்கு நன்றி !நான் சேலத்திலிருந்து மின்மினி ! :icon_b:மன்றத்தில் இணைந்ததில் மகிழ்கிறேன்!

குணமதி
16-05-2011, 02:49 AM
வருக, வருக!

உங்கள் பெயரைத் தமிழில் மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது.

rema
16-05-2011, 03:36 AM
நன்றி ! எப்படி ?
:nature-smiley-003:

கீதம்
16-05-2011, 07:53 AM
மன்றத்தில் இணைந்தபின் எந்த நாளும் இனிய நாளே... அன்பான வரவேற்புகள் மின்மினி.

உங்கள் பெயரைத் தமிழில் மாற்ற இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17215) சென்று விண்ணப்பியுங்கள்.

M.Jagadeesan
16-05-2011, 08:42 AM
வருக மின்மினி அவர்களே!

Nivas.T
16-05-2011, 08:52 AM
நல்வரவு மின்மினி அவர்களே
என்றும் இணைந்திருங்கள்

பாரதி
16-05-2011, 08:53 AM
வணக்கம். வாருங்கள்.

அமரன்
17-05-2011, 06:22 PM
வாருங்கள் மின்மினி!

மன்றத்தில் மகிழ்வுடன் பயணித்து பயனடைய வாழ்த்துகள்.

உங்கள் பெயரைத் தமிழில் எப்படி மாற்ற வேண்டும் என்று சொல்லுங்கள். ஆவன் செய்கிறோம்.

நாஞ்சில் த.க.ஜெய்
18-05-2011, 04:31 AM
இந்த இனிய நாளில் மன்றம் வரும் மினிமினி அவர்களுக்கு என் இனிய வரவேற்ப்புகள் .

சிவா.ஜி
29-05-2011, 08:21 AM
வாருங்கள் மின்மினி...நல் வாழ்த்துக்கள்.

ஓவியன்
29-05-2011, 08:36 AM
வாருங்கள் மின்மினி, உங்கள் மின்மினிப் பதிவுகள் மன்றமெங்கும் பரவட்டும்.

Narathar
06-06-2011, 12:31 PM
வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

gayukalai87
28-07-2011, 05:06 AM
hi....:aetsch013:

mgandhi
28-07-2011, 06:07 PM
மின்மினிக்கு நல்வரவு

innamburan
28-07-2011, 06:32 PM
மின்மினியின் வரவு நல்வரவு ஆகுக.

அனுராகவன்
30-07-2011, 02:39 PM
http://r20.cooltext.com/rendered/cooltext544888203.gif