PDA

View Full Version : எப்படி பார்ப்பது ?



aathma
25-04-2011, 04:04 PM
நான் மற்றவர்களுக்கு அனுப்பிய தனி மடல்களை user cp யில் எப்படி பார்ப்பது ?

sent messages o என்றே இருக்கிறது .

ஆனால் நான் நிறைய நண்பர்களுக்கு மடல் அனுப்பி அவர்கள் எனக்கு பதில் மடல் அனுப்பி இருக்கிறார்கள் .

நான் அனுப்பிய மடல்கள் என் நண்பர்களுக்கு போய் சேர்ந்ததா ? என்று எவ்வாறு நான் அறிந்து கொள்வது ?

நண்பர்களே , விபரம் கூறுங்கள்

நன்றி

அமரன்
26-04-2011, 05:40 AM
http://www.tamilmantram.com/vb/profile.php?do=editoptions

மேலே உள்ள தொடுப்பில் சென்று Save a copy of sent messages in my Sent Items folder by default என்பதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

aathma
28-04-2011, 12:06 PM
நன்றி திரு அமரன் அவர்களே ,