PDA

View Full Version : தோனி 52*



ஆளுங்க
21-04-2011, 04:20 PM
உலகின் முக்கிய மனிதர்களுக்கான ஒரு வாக்குப்பதிவை டைம் குழுமம் (TIME) நடத்தியது.. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன..

உலகக்கோப்பைநின் போது இந்திய அணியை வழிநடத்தி வெற்றிக்கனியைப் பறித்த இந்திய மட்டைப் பந்து அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி பட்டியலில் 52 ஆவது இடத்தைப் (http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2066367,00.html) பிடித்துள்ளார்!!

இந்திய விளையாட்டுத் துறையில் இருந்து இடம் பிடித்துள்ள ஒரே நபர் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது!!
அவரைப் பற்றி சேத்தன் பகத் எழுதிய டைம் கட்டுரை : தோனி! (http://www.time.com/time/specials/packages/article/0,28804,2066367_2066369_2066256,00.html)

நாஞ்சில் த.க.ஜெய்
21-04-2011, 04:36 PM
இந்த பதிவின் சாரம்சத்தை நீங்கள் முன்னர் பதித்த உலகின் பிரபல மனிதர்கள் பட்டியல் 2011 பதிவினூடே தரலாமே நண்பரே....

ஆளுங்க
22-04-2011, 07:33 AM
இந்த பதிவின் சாரம்சத்தை நீங்கள் முன்னர் பதித்த உலகின் பிரபல மனிதர்கள் பட்டியல் 2011 பதிவினூடே தரலாமே நண்பரே....

இதனைத் தனியே விளையாட்டு செய்திகளில் பதிந்துள்ளேன்..
தவறு இருந்தால் மன்னிக்கவும்!!