PDA

View Full Version : இ பணம் காணவில்லை

முரளிராஜா
19-04-2011, 01:53 PM
வணக்கம் நண்பர்களே

நான் பல மாதமாக மிகவும் கஷ்ட்டபட்டு சேர்த்துவைத்த
என் இ பணத்தை காணவில்லை.தேர்தல் ஆணையம் தேர்தலில் பணபட்டுவாடா செய்வதை தடுத்து கொண்டிருந்தபோது கூட என்
இ பணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் தமிழ் மன்றத்தில் அப்படியே இருந்தது. இன்று மதியம் முதல் என் இ பணம் காணாமால்
போய்விட்டது.

வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் நான் இந்த இ பணத்தை வைத்துதான் பல பொருட்களை வாங்க திட்டமிட்டு இருந்தேன். எனவே
என் இ பணத்தை யார் எடுத்திருந்தாலும் உடன் கொடுத்து விடவும். இல்லையெனில் நான் காவல் துறையில் புகார் செய்வேன் என இதன்மூலம் அறிவிக்கிறேன்

பாலகன்
19-04-2011, 02:17 PM
நண்பா! ஒருவேளை சர்வரில் ஏதாவது பழுதோ அல்லது சரிபார்ப்பு பணியோ நடைபெறும் நேரங்களில் இதுபோன்று நிகழ வாய்ப்புள்ளது. உங்கள் பணம் உங்களிடமே வந்து சேரும் கவலை வேன்டாம். :D

தீபா
19-04-2011, 02:21 PM
நான் தான் போலீசு. கம்ப்லையண்டு எழுதிக் கொடுங்க. கண்டுபுடிச்சி தரேன் :D

பாலகன்
19-04-2011, 02:26 PM
நான் தான் போலீசு. கம்ப்லையண்டு எழுதிக் கொடுங்க. கண்டுபுடிச்சி தரேன் :D பணத்தையா? அல்லது பணத்தை சுட்டவங்களையா? (தமாசு)

அமரன்
19-04-2011, 02:26 PM
இ காசு நிலைய இயக்கத்தில் உள்ள தவறுகளை களையும் வேலை நடைபெறுகிறது. வேலை நிறைவடையும் வரை பொறுமை காக்க அன்பு வேண்டுகோள் நண்பர்களே!

முரளிராஜா
19-04-2011, 02:28 PM
நான் தான் போலீசு. கம்ப்லையண்டு எழுதிக் கொடுங்க. கண்டுபுடிச்சி தரேன் :D

நிச்சயமா எழுதி தரேன் தீபா இதமட்டும் எனக்கு கண்டுபுடிச்சு கொடுத்திட்டிங்க
நான் உங்களை காலம் முழுவதும் மறக்க மாட்டேன் தீபா போலிஸ்:smilie_abcfra:
எனக்கு அந்த ரா.ரா மேலதான் சந்தேகமா இருக்கு அவன புடிச்சு விசாரிச்சா
என் இ பணம் எனக்கு நிச்சயமா கிடைச்சுடும்.
உடனே நடவடிக்கை எடுங்க போசிஸ்:D

தீபா
19-04-2011, 02:32 PM
பணத்தையா? அல்லது பணத்தை சுட்டவங்களையா? (தமாசு)

எந்த போலிசு பணத்தை திருப்பி கொடுத்துருக்கு? :) அதனால சுட்டவங்ககிட்ட இருந்து சுட்டுட்டு சுட்டவங்களை சுட்டுவோம்

நிச்சயமா எழுதி தரேன் தீபா இதமட்டும் எனக்கு கண்டுபுடிச்சு கொடுத்திட்டிங்க
நான் உங்களை காலம் முழுவதும் மறக்க மாட்டேன் தீபா போலிஸ்:smilie_abcfra:
எனக்கு அந்த ரா.ரா மேலதான் சந்தேகமா இருக்கு அவன புடிச்சு விசாரிச்சா
என் இ பணம் எனக்கு நிச்சயமா கிடைச்சுடும்.
உடனே நடவடிக்கை எடுங்க போசிஸ்:D

அதுயாருங்க ராரா? ரஜினிகாந்த் பாட்டுமாதிரி ஏதாவது பேயா?

ராஜாராம்
19-04-2011, 02:41 PM
நான் தான் போலீசு. கம்ப்லையண்டு எழுதிக் கொடுங்க. கண்டுபுடிச்சி தரேன் :D
பார்த்தா சிரிப்பு போலிசு மாதிரி தெரியுது:lachen001:

selvaaa
19-04-2011, 02:43 PM
அய்யோ!
பணத்தை காணும் என்றதும்.... என்னவோ ஏதோன்னு ஒடி வந்தால்....

அட ஒன்றும் இல்லையாம்!

இ பணத்தை வைத்து குச்சி மிட்டாய் கூட வாங்க முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா?

தீபா
19-04-2011, 02:44 PM
பார்த்தா சிரிப்பு போலிசு மாதிரி தெரியுது:lachen001:

:Christo_pancho:

selvaaa
19-04-2011, 02:45 PM
பார்த்தா சிரிப்பு போலிசு மாதிரி தெரியுது:lachen001:

சிரிப்பு போலீஸ் என்பவரும் வலைப்பூவில் வலம் வருகிறார்.. அவர் பார்த்தால் அவ்ளதான்..

ஆகையால் பேரை மாத்தி வைங்க!

பாலகன்
19-04-2011, 02:54 PM
இ பணத்தை வைத்து குச்சி மிட்டாய் கூட வாங்க முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா?

ஆஹா! இ.பணத்தோட அருமை இவருக்கு தெரியலடோய் :D நாங்க அதை வச்சி வீடே கட்டியிருக்கோம் :icon_b:

selvaaa
19-04-2011, 03:10 PM
ஆஹா! இ.பணத்தோட அருமை இவருக்கு தெரியலடோய் :D நாங்க அதை வச்சி வீடே கட்டியிருக்கோம் :icon_b:

பின்னே! நான் என்ன உங்களைப் போல் 4 வருட சீனியரா?

ஒர் வார கால குழந்தை தானே!!!

அந்த அருமை பெருமையும் எங்களுக்கு சொன்னீங்கன்னா, மகாராசன் நீங்க நல்லாயிருப்பீங்க !

ஷீ-நிசி
19-04-2011, 03:21 PM
முறையான ஆவணங்களை காட்டி பெற்றுக்கொள்ளவும்... எப்பூடி... :lachen001:

நாங்க ஸ்ட்ரிக்ட்... ஸ்ட்ரிக்ட்... ஸ்ட்ரிக்ட்...

Nivas.T
19-04-2011, 03:41 PM
:eek::eek::eek::eek::eek:
:lachen001::lachen001::lachen001::lachen001:

அமரன்
19-04-2011, 03:42 PM
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈபணம்!

selvaaa
19-04-2011, 03:44 PM
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈபணம்!

என்ன சார்!

பறந்தே போச்சுன்னு சொல்லுறீங்களா அல்லது பறந்தது மீண்டும் வந்து உட்காரும் என்று சொல்லூறீங்களா?

முரளிராஜா
19-04-2011, 03:46 PM
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈபணம்!

திருப்பதி வெங்கடாஜலபதிக்கு கோவிந்தா கோவிந்தா:)

அப்படினு மட்டும் சொல்லிடாதிங்க :D

Nivas.T
19-04-2011, 03:50 PM
போனால் போகட்டும் போடா

இந்த பூமியில் நிலையாய்.............:aetsch013::aetsch013::aetsch013::aetsch013:

முரளிராஜா
19-04-2011, 03:57 PM
போனால் போகட்டும் போடா

இந்த பூமியில் நிலையாய்.............:aetsch013::aetsch013::aetsch013::aetsch013:
காதல் ஒரு நிலாச்சோறுதானே உங்களுக்கு
அப்ப நீங்க பாடலாம்:lachen001::D

அமரன்
19-04-2011, 04:02 PM
போனால் போகட்டும் போடா

இந்த பூமியில் நிலையாய்.............:aetsch013::aetsch013::aetsch013::aetsch013:

அண்ணே நீங்க எங்க வேலை பாக்கிறீங்கன்னு நான் கேக்க மாட்டன்.

Nivas.T
19-04-2011, 04:15 PM
காதல் ஒரு நிலாச்சோறுதானே உங்களுக்கு
அப்ப நீங்க பாடலாம்:lachen001::D

:sauer028::sauer028::sauer028::sauer028:
:traurig001::traurig001::traurig001::traurig001:

Nivas.T
19-04-2011, 04:15 PM
அண்ணே நீங்க எங்க வேலை பாக்கிறீங்கன்னு நான் கேக்க மாட்டன்.

:icon_rollout::icon_rollout::icon_rollout:

ரங்கராஜன்
20-04-2011, 02:27 AM
ஐய்யய்யோ என்னுடைய இ பணமும் காணவில்லை.....

நான் வேறு, ஆதவா நடத்திய போட்டியில் கலந்துக் கொண்டவர்களுக்கு இ பணம் தருவதாக கூறி பெருமைக்கு பன்னி மேய்த்து விட்டேன். சரி தரலாம் என்று பார்த்தால், காலியாக இருக்கு. கஜானா காலியாக இருந்தால் பரவாயில்லை, கஜானா இருந்த இடமே அல்லவா காலியாக இருக்கு.......... இப்போ எதை வச்சி நான் போட்டியாளர்களுக்கு காசை கொடுப்பேன், எதிர்கட்சிக்காரன் பார்த்தால் என்னை என்ன நினைப்பான்...........

"பயபுள்ள பொய் சொல்டான் போல இருக்குனு"... நினைக்க மாட்டான்.....

என்ன ஸ்டேன் கவர்மெண்ட் என்ன சென்ட்ரல் கவர்மெண்ட்......ச்சே ச்சே...

ஆதவா
20-04-2011, 05:50 AM
போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுப் பணம் தரலாம் என்று பார்த்தால் இப்படியாகிவிட்டதே... (அப்பாடி... 17000 ரூவாயை அமுக்கியாச்சு)
இ-பணம் குறித்த வேலைகள் நடைபெறுவதால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.. வந்தவுடன் கொடுக்கவேண்டியவர்களுக்குக் கொடுத்துவிடணும்... உண்மையில் இப்பொழுது பாரமாக உணருகீறேன்!! :frown:

அன்புரசிகன்
20-04-2011, 06:13 AM
இ-பணம் குறித்த வேலைகள் நடைபெறுவதால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.. வந்தவுடன் கொடுக்கவேண்டியவர்களுக்குக் கொடுத்துவிடணும்... உண்மையில் இப்பொழுது பாரமாக உணருகீறேன்!! :frown:

அப்பவும் குடுக்கிற நினைப்பே இல்ல. பாருங்க.. என்னத்தை நிறுத்தி வைச்சிருக்கீங்க??? என்னத்தை கொடுக்கவேண்டியதை கொடுத்துவிடணும்??? ஏன் பாரமாக உணருகிறீங்கள் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. :lachen001:

இப்படி தெளிவாக சொல்லணும்.

இ-பணம் குறித்த வேலைகள் நடைபெறுவதால் இ-பணம் பகிர்ந்தளிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.. வந்தவுடன் பெறப்பட்ட இ-பணத்தை கொடுக்கவேண்டியவர்களுக்குக் கொடுத்துவிடணும்... :icon_b:

ரைட்டா??:D

Nivas.T
20-04-2011, 06:31 AM

:icon_b:
அதானே,

தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.. வந்தவுடன் கொடுக்கவேண்டியவர்களுக்குக் கொடுத்துவிடணும்... உண்மையில் இப்பொழுது பாரமாக உணருகீறேன்!! :frown:

இப்படி இலைமறைவு காய் மறைவா பேசுனா என்னனு புரிஞ்சுகிறது? :icon_ush::D:icon_rollout::D:D:D:aetsch013:

முரளிராஜா
20-04-2011, 06:38 AM
போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுப் பணம் தரலாம் என்று பார்த்தால் இப்படியாகிவிட்டதே... (அப்பாடி... 17000 ரூவாயை அமுக்கியாச்சு)
உண்மையில் இப்பொழுது பாரமாக உணருகீறேன்!! :frown:

அவ்வளவு பணத்தையும் கையிலேயே வச்சிருந்தா பாரமாத்தான் இருக்கும்
:lachen001::lachen001::lachen001::lachen001:

sarcharan
20-04-2011, 06:40 AM
"எங்கே தேடுவேன் -இ பணத்த
எங்கே தேடுவேன்.."

என்றே பாடுறேன்:sprachlos020:

sarcharan
20-04-2011, 06:41 AM
போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுப் பணம் தரலாம் என்று பார்த்தால் இப்படியாகிவிட்டதே... (அப்பாடி... 17000 ரூவாயை அமுக்கியாச்சு)
இ-பணம் குறித்த வேலைகள் நடைபெறுவதால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.. வந்தவுடன் கொடுக்கவேண்டியவர்களுக்குக் கொடுத்துவிடணும்... உண்மையில் இப்பொழுது பாரமாக உணருகீறேன்!! :frown:

அவ்வளவு பணத்தையும் கையிலேயே வச்சிருந்தா பாரமாத்தான் இருக்கும்
:lachen001::lachen001::lachen001::lachen001:

என்கிட்டே குடுங்க. என் சட்டை பாக்கெட்ல வெச்சுக்கறேன் :cool:

அன்புரசிகன்
20-04-2011, 06:51 AM
இப்படி இலைமறைவு காய் மறைவா பேசுனா என்னனு புரிஞ்சுகிறது? :icon_ush::D:icon_rollout::D:D:D:aetsch013:
அது இலைமறைவு காய் மறைவு அல்ல. இலை மறை காயாக... :lachen001:

Nivas.T
20-04-2011, 07:25 AM
அது இலைமறைவு காய் மறைவு அல்ல. இலை மறை காயாக... :lachen001:

:eek::eek::eek:
:icon_ush:
:icon_rollout::icon_rollout::icon_rollout:
:D:rolleyes:

redblack
20-04-2011, 07:26 AM
அப்படியா இப்படியெல்லம் நடக்குமா.

ஏ டி ம் திருடர்கள் மாதிரியோ

Nivas.T
20-04-2011, 07:35 AM
அப்படியா இப்படியெல்லம் நடக்குமா.

ஏ டி ம் திருடர்கள் மாதிரியோ

:eek::eek::eek::eek:

:confused: புரியல :confused:

அமரன்
20-04-2011, 09:56 AM
ஆட்டைப் போடுற கதைக்காக குடுத்த காசை ஆதவா ஆட்டையைப் போட்டுட்டார்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா..

அன்புரசிகன்
20-04-2011, 10:25 AM
ஆட்டைப் போடுற கதைக்காக குடுத்த காசை ஆதவா ஆட்டையைப் போட்டுட்டார்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா..

ஆதவா ஆட்டுக்காக வந்த காசை ஆட்டயபோட நினைச்சால் ஆதவாவ ஆத்தாவுக்கு நேர்ந்துவிடவேண்டிவரும்.:D

முரளிராஜா
20-04-2011, 10:34 AM
ஆதவா பயந்துட்டாரு
நம்ம இ பணமெல்லாம் நமக்கு வந்துடிச்சு:D:D

உமாமீனா
20-04-2011, 10:40 AM
:icon_ush::icon_ush::icon_ush:

அன்புரசிகன்
20-04-2011, 10:42 AM
ஆதவா பயந்துட்டாரு
நம்ம இ பணமெல்லாம் நமக்கு வந்துடிச்சு:D:D

ஆதவாவ பயப்படுத்தியதற்காக ஆளுக்கு 100 காசு தாங்க.:icon_b:

முரளிராஜா
20-04-2011, 10:45 AM
ஆதவாவ பயப்படுத்தியதற்காக ஆளுக்கு 100 காசு தாங்க.:icon_b:
நீங்க இருக்கும் இடத்தை விவரமா சொன்னா மொத்தமா உங்க வீட்டுக்கே வந்து கொடுத்திடுறோம்:D:D:D

lolluvathiyar
20-04-2011, 12:09 PM
ஈபனம் கானவில்லை என்றால் சும்மா இருக்க கூடாது தீபா போலீசிடம் புகார் கொடுங்க அவர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதான் உடனே கோர்டில் வழக்கு போடனும்.
நான் வக்கீல் ஏற்பாடு செய்யறேன். டிஸ்டிரிக்ட் கோர்ட்ல 3 வருசம் கேஸ் நடக்கும் அப்புறம் ஹைகோர்ட்ல 5 வருசம் கேஸ் நடத்தனும் அப்புறம் சுப்ரீம் கோர்ட்ல 10 வருசம் கேஸ் நடத்தனும் அப்புறம் டிஸ்டிரிக்ட் கோர்ட்ல பிரிமினரி டிகிரி மற்றும் பைனல் டிகிரி போட்டு இன்னொரு 5 வருசம் கேஸ் நடத்தனும் நிறைய வேல இருக்கு வக்கீல் பீஸ் வாய்தா புயூன் பீஸ் அது இது செலவு நிறைய இருக்கு அதனால எனக்கு பீஸா எல்லாரும் ஆளுக்கு 500 ஈபனம் கொடுத்துருங்க நான் கேஸ் நடத்தி அனைவருக்குமே 20 வருசத்துல ஈபனம் வாங்கி தருகிறேன். முதல் ஆளாய் முரளி ராஜா 5000 ஈபணம் வழங்குவாராம். இந்த டீல் எப்படி இருக்கு.

Nivas.T
20-04-2011, 12:10 PM
நீங்க இருக்கும் இடத்தை விவரமா சொன்னா மொத்தமா உங்க வீட்டுக்கே வந்து கொடுத்திடுறோம்:D:D:D

எண் 6 : விவேகானந்தர் சாலை :rolleyes:
துபாய் குறுக்கு சந்து :rolleyes:
துபாய் மெயின் ரோடு :rolleyes:
துபாய் :rolleyes:

:D:D:D:D:D

முரளிராஜா
20-04-2011, 12:22 PM
லொல்லு என்னிடம் இருப்பதே 3000 இ பணம்தான்
அதுதான் ஆதவாவ மிரட்டி வாங்கிட்டேனே அப்புறம் எதுக்கு வழக்கு
இ பணத்த நீங்க அமுக்கறதுக்கா?:D

sarcharan
20-04-2011, 12:29 PM
அதுயாருங்க ராரா? ரஜினிகாந்த் பாட்டுமாதிரி ஏதாவது பேயா?

ரா ரா.. கேட்டீங்களா இந்த செய்திய..

ராணா க்ரூப் ஆளுங்களுக்கு ஒண்ணுன்னா தாங்கிக்கலாம் ஆனா அந்த க்ரூப் தலைவருக்கு ஒண்ணுன்னா...

நான் தான் போலீசு. கம்ப்லையண்டு எழுதிக் கொடுங்க. கண்டுபுடிச்சி தரேன் :D

போலீசு... போலீசு ... போலீசு ....:aetsch013:

முரளிராஜா
20-04-2011, 12:31 PM
ரா ரா.. கேட்டீங்களா இந்த செய்திய..

ராணா க்ரூப் ஆளுங்களுக்கு ஒண்ணுன்னா தாங்கிக்கலாம் ஆனா அந்த க்ரூப் தலைவருக்கு ஒண்ணுன்னா...

நாமெல்லாம் ஓடிடலாம்:)

sarcharan
20-04-2011, 12:54 PM
ரா ரா.. கேட்டீங்களா இந்த செய்திய..

ராணா க்ரூப் ஆளுங்களுக்கு ஒண்ணுன்னா தாங்கிக்கலாம் ஆனா அந்த க்ரூப் தலைவருக்கு ஒண்ணுன்னா...

போலீசு... போலீசு ... போலீசு ....:aetsch013:

நாமெல்லாம் ஓடிடலாம்:)

நல்ல மதி.. தலைவரை மிதி