PDA

View Full Version : Bachelor of fine arts



aathma
16-04-2011, 01:38 PM
நண்பர்களே ,

தமிழ்நாட்டில் BFA (Bachelor of fine arts ) பட்ட படிப்பு
எந்த பல்கலைகழகங்களில் /கல்லூரிகளில் கொடுக்கப்படுகிறது ? என்ற விபரம் தெரிந்தால் கூறுங்கள் .

மிக்க நன்றி

நாஞ்சில் த.க.ஜெய்
16-05-2011, 04:03 PM
நான் அறிந்த வரையில் தேடியதில் இந்த ஒரு இடம் மட்டும் கிடைத்தது ..

College of Arts & Crafts

Affiliated to: Madras University

31, E.V.R. Periyar High Road, Periamet
Park Town
Chennai - 600003
Tamil Nadu
Phone: (44) 25610878

இதில்


Course Details



Bachelor of Fine Arts (B.F.A)

Textile Design, Ceramic Design
Bachelor of Fine Arts (B.F.A.)

Fine Arts, Painting Applied Art Sculpture
Master of Fine Arts (M.F.A.) Ceramic Design, Painting Applied Art Sculpture, Textile டிசைன்


போன்ற வகுப்புகள் நடப்பதாக கிடைத்தது .அதில் உள்ள தொலைபேசி இணைப்பிற்கு தொடர்பு கொண்டு விசாரியுங்கள் .

aathma
30-06-2011, 09:23 AM
மிக்க நன்றி நண்பரே :)