PDA

View Full Version : ஒட்டு



rajureva
15-04-2011, 02:35 PM
1. வேட்பாளர் மனைவி
ஒட்டு போட்டாள்- காசு
வாங்கி கொண்டு...


2. கட்டு கட்டாக பிடித்தார்கள்
நடு ரோட்டிலே
புள்ளியல் நிபுணர் கூறினார்
அரசு வருமாணம் உயர்ந்தது என்று

3. வேட்பாளர் ஒட்டு கேட்டார் -நாங்கள்
வறுமை கோட்டிலுருந்து மேலே
வரவேண்டும் என்று...

பிரேம்
16-04-2011, 02:41 AM
கவிதை அருமை...
காலங்காலமாக இதைப் போல் நிறைய கவிதைகளை படித்தாயிற்று ஒன்னும் மாற்றம் வரல.. :frown:

உமாமீனா
16-04-2011, 03:37 AM
கவிதை அருமை...
காலங்காலமாக இதைப் போல் நிறைய கவிதைகளை படித்தாயிற்று ஒன்னும் மாற்றம் வரல.. :frown:

நல்ல கவிதை, அருமை - நல்ல மாற்றம் வாக்குபதிவில் -அடுத்த மாற்றம்?? காத்திருப்போம் மே 13 வரை

rajureva
20-04-2011, 01:00 PM
யாருக்கு துரோகம்???

துட்டு வாங்கினேன்
ஓட்டு போடவில்லை
நாட்டிற்க்கா?
வேட்பாளர்க்கா?

சுகந்தப்ரீதன்
24-04-2011, 02:54 PM
யாருக்கு துரோகம்???
துட்டு வாங்கினேன்
ஓட்டு போடவில்லை
நாட்டிற்க்கா?
வேட்பாளர்க்கா?
ரெண்டுக்கும் இல்லை மனசாட்சிக்கு..!!:aetsch013: