PDA

View Full Version : ஒரு சந்தேகம்



tamizpriya
07-04-2011, 04:59 AM
என்னால் சில பதிவுகளைத் தவிர வேறு எதையும் படிக்க முடியவில்லை. முக்கியமாய் கதையும், கவிதையும் படிக்க முடியவில்லை. உள்ளே நுழைய அனுமதி கிடைப்பதில்லை. அவற்றை படிக்க என்ன செய்ய வேண்டும்?

அமரன்
07-04-2011, 09:25 PM
உங்கள் பதிவர் கணக்கில் எந்தச் சிக்கலும் இருப்பதாகத் தெரியவில்லை.

எந்தமாதிரியான திரிகளுக்குப் போக முடியவில்லை என்று சொன்னால் மேற்கொண்டு ஆயலாம்.

tamizpriya
07-04-2011, 11:55 PM
பொதுவாகவே எந்த திரியில் நுழைந்தாலும் 'நீங்கள் உள்நுழையவில்லை' என்றே வருகிறது. எந்த பிரச்சனையும் இல்லை என்று நீங்கள் சொன்னதும் இரண்டு முன்று முறை முயன்று பார்த்தேன். இப்போது படிக்க முடிகிறது. (இரண்டு மூன்று முயற்சிகள் தேவைப் பட்டாலும்) பதிலளிக்கவும் முடிகிறது. நன்றி.

அமரன்
09-04-2011, 09:45 PM
ஓ... உங்கள் கணக்கில் எந்தச் சிக்கலும் இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும். நீங்கள் உங்கள் உலாவியின் குக்கீஸ் வரலாறுகளை அழித்ததில் ஏற்பட்டதாக இருக்கலாம். எதுக்கும் வல்லுனர்கள் பதிலுரைக்க வருவார்கள் என நம்புகிறேன்.

tamizpriya
10-04-2011, 12:45 AM
நன்றி அமரன்