PDA

View Full Version : மதுரையில் இருந்து மகிழ்வுடன்



ஜான்
03-04-2011, 03:32 AM
மதுரையில் இருந்து நெட்டில் மடத்தனம் செய்து கொண்டிருந்தேன்
இந்த மன்றம் வந்தபின் அறிகிறேன் ..கொஞ்சம் மலர்த்தனம் கூட செய்யலாம் இங்கே என்று

மலர்த்தனம் என்றால் --வெள்ளத்தனைய மலர்நீட்டம் --அது மாதிரி

பாரதி
03-04-2011, 06:51 AM
வணக்கம் நண்பரே.
வாருங்கள்.
மதுரை என்பதால் இன்னும் மகிழ்கிறேன்.

Nivas.T
03-04-2011, 07:32 AM
வருக நண்பரே

தங்கள் வரவு நல் வரவாகுக

முரளிராஜா
03-04-2011, 07:50 AM
வாருங்கள் நண்பா

உமாமீனா
03-04-2011, 10:08 AM
தோழரே வருக வருக வருக

சிவா.ஜி
03-04-2011, 03:55 PM
கவித்தனத்துடன்....மலர்த்தனம் செய்ய வந்த நண்பர் spja (எப்படீங்க கூப்புடறது) அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். வாருங்கள்.

த.ஜார்ஜ்
03-04-2011, 04:37 PM
இன்னொரு மதுரையா. இருந்துட்டு போகட்டும். வரவேற்போம்ல.

அனுராகவன்
03-04-2011, 05:13 PM
வணக்கம் நண்பா..
உங்கள் வரவால் மகிழ்ந்தேன்...
உங்கள் பதிவால் தேன் கலந்து பருக காத்திருக்கிறேன்..

Ravee
04-04-2011, 05:24 AM
மதுரையை மதுரை வரவேற்கிறது வாருங்கள் நண்பரே ..... :)

sarcharan
04-04-2011, 05:27 AM
மதுரையில் இருந்து நெட்டில் மடத்தனம் செய்து கொண்டிருந்தேன்
இந்த மன்றம் வந்தபின் அறிகிறேன் ..கொஞ்சம் மலர்த்தனம் கூட செய்யலாம் இங்கே என்று

மலர்த்தனம் என்றால் --வெள்ளத்தனைய மலர்நீட்டம் --அது மாதிரி


வாங்கய்யா வாங்க (சாலமன் பாப்பையா ஸ்டையிலில்)
மன்றத்துல கலக்குங்க..:)

govindh
04-04-2011, 08:41 AM
வணக்கம் நண்பரே.
வருக...வருக...

சிவா.ஜி
04-04-2011, 06:10 PM
வாங்க நண்பரே. வாழ்த்துக்கள். மலர்த்தனம் செய்யுங்கள்....மனமுவந்து வரவேற்கிறோம்.

அமரன்
04-04-2011, 06:53 PM
நல்வரவு நண்பரே!

எல்லாரும் உங்களை நண்பன் என அழைக்கட்டுமென்றுதானோ பெயரைக் குறிப்பிடாமல் விட்டீர்கள்.

மனோஜ்
08-04-2011, 02:40 PM
வாருங்கள் மதுரை நண்பரே
வாழ்த்துக்கள்
தெடர்ந்து வாருங்கள்.....

குணமதி
10-04-2011, 01:04 PM
வருக, வருக!

நாஞ்சில் த.க.ஜெய்
13-04-2011, 01:12 PM
மறை(அறி )முகமாக மன்றம் நுழையும் நண்பருக்கு என் வரவேற்புகள்...

ஜான்
17-04-2011, 12:29 AM
நன்றிகள்
என்னை வரவேற்க இத்தனை பேர்களா!
நன்றிகள்
பெயரை மறைக்கவில்லை சகாயம்
சகாயம் என்றால் உதவி (சலுகை ,மலிவு என்றும் படும் )
நான் கொஞ்சம் குழப்பவாதி
நேற்று முழுவதும் ஒரே குழப்பம் --ஒரு சினிமா பாட்டு குறித்து
இரவைப் போல அலைகிறேனே , இறகைப் போல அலைகிறேனே ---இரண்டில் எதை அவர் பாடினார் ?

ஜான்
17-04-2011, 04:07 PM
வணக்கம் நண்பரே.
வாருங்கள்.
மதுரை என்பதால் இன்னும் மகிழ்கிறேன்.


பண்பட்டவரே என்னையும் பயன்படுத்துங்கள் நன்றி

ஜான்
17-04-2011, 04:10 PM
வருக நண்பரே

தங்கள் வரவு நல் வரவாகுக


நன்றி
நிறைய நன்றி சொல்ல வையுங்கள்

ஜான்
17-04-2011, 04:11 PM
வாருங்கள் நண்பா


ஆஹா இது மதுரை "நண்பா" அல்லவா

ஜான்
17-04-2011, 04:14 PM
வணக்கம் நண்பா..
உங்கள் வரவால் மகிழ்ந்தேன்...
உங்கள் பதிவால் தேன் கலந்து பருக காத்திருக்கிறேன்..

ஞான பெண், ஞானப்பெண் --இரண்டில் எது சரியானது?

ஓவியன்
19-04-2011, 05:55 AM
வாருங்கள் நண்பரே...!!

உங்கள் மலர்த்தனம் மன்றமெங்கும் பரவட்டும். :)

ஜான்
20-04-2011, 04:04 AM
வாருங்கள் நண்பரே...!!

உங்கள் மலர்த்தனம் மன்றமெங்கும் பரவட்டும். :)

நன்றி

கீதம்
27-04-2011, 12:26 AM
நல்வரவு நண்பரே.

ஜான்
29-04-2011, 01:26 AM
நல்வரவு நண்பரே.

நன்றி

Narathar
06-06-2011, 12:35 PM
வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி