PDA

View Full Version : தங்கமான சங்கங்கள்



சுகந்தப்ரீதன்
28-03-2011, 06:02 AM
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..

இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம் :medium-smiley-068:

அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம் :medium-smiley-089::medium-smiley-088:

காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம் :medium-smiley-065:

புலிக்கு பின்னாடி போன* மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன* ஆணும்
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்.[படித்ததும்...மறந்துவிடவும்]:medium-smiley-025:

அனுமதி கேட்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...
ஆனாலும்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
"கன்னத்தில் கொசுக்கடி"

இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம் :smilie_bett:

நன்றி: மடல் அனுப்பி சங்கம் வளர்க்கும் தங்கங்களுக்கு..!!

உமாமீனா
28-03-2011, 06:13 AM
:D:lachen001::D:lachen001::lachen001:

முரளிராஜா
28-03-2011, 06:22 AM
எல்லாமே நகைச்சுவையா இருக்கு

நீங்க எந்த சங்கத்துக்கு தலைவர்:lachen001:

பாலகன்
28-03-2011, 06:29 AM
எல்லா சங்கமும் நல்லாத்தான் இருக்கு! நல்லா யோசிக்கிறாங்கப்பா! :lachen001:

ஆளுங்க
28-03-2011, 06:38 AM
:lachen001: :lachen001: :lachen001:




இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம் :smilie_bett:
!

புரண்டு புரண்டு படுத்து யோசிக்கிறதா சொல்றிங்க...
ஆனா, இங்க வரைக்கும் குறட்டை சத்தம் கேட்குதே!! :D

lolluvathiyar
28-03-2011, 07:24 AM
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

இதுக்கு தான் என்ன மாதிரி இருக்கனும். சமாளிக்கவே மாட்டேன் அப்படியே எழுத்து பிழையோட அடிச்சு போயிருவேன் (வேற வழி இல்லாதோர் சங்கம்)


பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்
ஒரே டைரக்சன்ல முழிச்சு பார்த்தாதானே ஆன்சர் படிச்சு காப்பி அடிக்க முடியும் (காப்பியங்கள் சங்கம்)

[I]காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
மேலிருந்து கீழ் கீழுரு ந்து மேல் என இன்னும் இரன்டு சைட் இருக்கு. மொத்தம் 6 சைட் (காதல் பற்றி In- Side-ம் யோசிப்போர் சங்கம்)


சிங்கிளா வாழ்ந்தாலும் சிங்கம் போல வாழ்வோர் சங்கம்.[படித்ததும்...மறந்துவிடவும்]
படித்தும் மறந்தும் விட்டேன்.


புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்
ஏன் ஒரே நேரா படுக்க முடியாத அளவுக்கு பைல்ஸ் வந்திருச்சா என்ன?

இப்படிக்கு லொள்ளுக்குனே பிறந்தோர் சங்க தலைவர்
மான்புமிகு லொள்ளுவாத்தியார்
குறும்பு தெரு
கொழுப்பு வீதி
லொள்ளு டவுன்
மொல்லமாரி மாவட்டம்
தமிழ் நாடு

Nivas.T
28-03-2011, 07:33 AM
மான்புமிகு லொள்ளுவாத்தியார்
குறும்பு தெரு
கொழுப்பு வீதி
லொள்ளு டவுன்
மொல்லமாரி மாவட்டம்
தமிழ் நாடு

:eek::confused::fragend005::sauer028:

சுகந்தப்ரீதன்
28-03-2011, 07:59 AM
எல்லாமே நகைச்சுவையா இருக்கு

நீங்க எந்த சங்கத்துக்கு தலைவர்:lachen001:

கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க*
இங்க பின்னூட்டாம் போடாம போயிருந்தா
நான் மூடு அவுட்

இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம் :icon_rollout:
முரளிராசா... நாங்க அப்பவும் இப்பவும் எப்பவும் இந்த சங்கத்துக்கு மட்டும்தான் தலைவருங்கோ...:wuerg019:

சுகந்தப்ரீதன்
28-03-2011, 08:04 AM
:lachen001: :lachen001: :lachen001:
புரண்டு புரண்டு படுத்து யோசிக்கிறதா சொல்றிங்க...
ஆனா, இங்க வரைக்கும் குறட்டை சத்தம் கேட்குதே!! :Dஅது அப்பிடித்தான் ஆளுங்க...!!:smilie_abcfra:



படித்தும் மறந்தும் விட்டேன்.:4_1_8:

அக்னி
28-03-2011, 10:32 AM
சுகந்தா... முதற்பதிவில கடைசி சூப்பர்...

லொள்ளுவாத்தியாரின் லொள்ளுக்காமெண்ட்ஸ்.... :D முடியல வாத்தியாரே...

lolluvathiyar
29-03-2011, 07:02 AM
டக் அவுட் வித் அவுட் ஆல் அவுட் மூடு அவுட்

பொன்டாட்டிகிட்ட அடி வாங்கினா லுக் அவுட்
பார்ல அளவுக்கு மீற் தன்னி அடிச்சா நாக் அவுட்
விளைச்சலுக்கு விலை கட்டுபிடியாகலீனா லை அவுட்
புளிச்ச மாவ பிரிஜ்சுல வக்காம விட்டா லீக் அவுட்
லொள்ளுவாத்தியார் கதை நீங்க படிச்சா டோட்டல் அவுட்
அதையே என்மனைவிக்கு படிச்சா தென் கெட் அவுட்

இப்படி அவுட் ஆக்குவோர் சங்க தலைவன்
லொள்ளுவாத்தியார்
அவுட்லுக் எக்ஸ்பிரஸ் வீதி
டக் அவுட் தெரு
ஆல் அவுட் டவுனு
முட் அவுட் மாவட்டம்
வித் அவுட் மாநிலம்

அக்னி
29-03-2011, 11:28 AM
நான் இப்போ அவுட்டுங்க... வாத்தியாரே...
:ernaehrung004::icon_drunk:
:aetsch013:
இதுதான் நாக்கவுட்டோ... :confused:

sarcharan
29-03-2011, 01:58 PM
நான் இப்போ அவுட்டுங்க... வாத்தியாரே...
:ernaehrung004::icon_drunk:
:aetsch013:
இதுதான் நாக்கவுட்டோ... :confused:

ஹெய்வொர்ட்ஸ் 5000:aetsch013:

அமரன்
29-03-2011, 08:20 PM
அட போங்கப்பா..

இதை எல்லாம் சங்கம் வைச்சு வளக்க வேண்டிக் கிடக்கு..

^சம்மந்தா சம்மந்தமில்லாமல் கமெண்ட் அடிப்போர் சங்கம்

த.ஜார்ஜ்
03-04-2011, 04:35 PM
எலெக்சன் முடியட்டும். எல்லா சங்கங்களையும் இனி அரசாங்கமே நடத்தும் என்று அறிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு. தேர்தல் சுரத்திலேயே தவிப்போர் சங்கம்.