PDA

View Full Version : எங்கே எனது பண்பட்டவர் பட்டம்நாஞ்சில் த.க.ஜெய்
27-03-2011, 09:55 AM
அன்பரே எனது கணினியில் நேற்று என்னால் உள்நுழைய முடியவில்லை இன்று எனது இணைய கடிதத்தில் சென்று மாற்றப்பட்ட பயனர் பெயருடன் எனது மற்றொரு இணைய கடிதத்தின் முகவரியை கொடுத்து பழைய முகவரியை மாற்றினேன் ..இன்று நான் உள்நுழைந்தால் எனது பண்பட்டவர் பட்டம் நீக்கப்பட்டது மட்டுமின்றி பண்பட்டவர் பகுதியில் நுழைய முடியவில்லை ..இதன் காரணம் என்ன ? ...

உமாமீனா
27-03-2011, 10:01 AM
அச்சச்சோஒ............. :icon_hmm:

நாஞ்சில் த.க.ஜெய்
27-03-2011, 10:47 AM
அச்சச்சோஒ............. :icon_hmm:
இத்தனைநாள் மன்றத்துல பார்த்த வேலைக்கு கிடைச்சது ஒரே ஒரு பட்டம் அதும் போயிட்டா என்ன ஆகும்?..
அப்பாடா! கணினியில் ஏற்பட்ட சிறு குழப்பம் நேர்ந்ததால் இத்தவறு நிகந்து விட்டது ...இப்போது சரியாகிவிட்டது ...

முரளிராஜா
27-03-2011, 10:49 AM
எதனால் இப்படி ஆனது ஜெய்

நாஞ்சில் த.க.ஜெய்
27-03-2011, 11:00 AM
எதனால் இப்படி ஆனது ஜெய்
நண்பரே நான் பதிவில் இணைய கடிதத்தின் முகவரியை மாற்றினேன் என்று கூறினேன் அல்லவா..அவ்வாறு மாற்றி மீண்டும் இணையும் போது கணினியில் மின்சாரம் தடைபட்டு மீண்டும் இணையத்தில் உலவும் போது தமிழ்மன்றதில் இருந்து வெளியேறாமல் இருந்ததால் என்னால் உலவ முடிந்தது அந்நிலையில் இந்த பிழை நிகழ்ந்திருக்கும் என நினைக்கிறேன்.

அக்னி
27-03-2011, 11:27 AM
அன்பரே எனது கணினியில் நேற்று என்னால் உள்நுழைய முடியவில்லை
:sprachlos020:
ஏனுங்க... நீங்க..,
முதன்முதலாக உருவாக்கிய கணினியா வச்சிருக்கீக... அறை அளவில...

அதான், கணினிக்குள்ள நுழையறீங்களோ...

சரி... அதிருக்க,
உங்கள் பயனர் பெயர் தமிட்படுத்தப்பட்டதால், இப்பிரச்சினை தற்காலிகமாக ஏற்பட்டிருக்கலாம்...

நீங்கள் பழைய பயனர் பெயரில் முயற்சிக்க...
அது உங்களை யாரென்று தெரியாமல் மறுதலிக்க...

சரி சரி... எப்படியோ சரியானது மகிழ்ச்சி...

நாஞ்சில் த.க.ஜெய்
27-03-2011, 11:45 AM
ஏனுங்க... நீங்க..,
முதன்முதலாக உருவாக்கிய கணினியா வச்சிருக்கீக... அறை அளவில...

அதான், கணினிக்குள்ள நுழையறீங்களோ...

நண்பருக்கு மூளை நல்ல வேலை செய்யுதே எப்படி?...தினமும் வெண்டக்காய் ,வல்லாரை சாப்பிடுரதனாலையோ...:confused::confused::confused:

நீங்கள் பழைய பயனர் பெயரில் முயற்சிக்க...
அது உங்களை யாரென்று தெரியாமல் மறுதலிக்க...உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடணும் ..சரியாக கூறினீர்கள்...நேற்று மிகவும் வருத்தம் உள்நுழைய முடியவில்லையே என்று...

கௌதமன்
27-03-2011, 12:40 PM
பட்டம் ஏதும் இல்லையென்றாலும் நீங்கள் பண்பட்டவர்தான், இனியவர்தான் நாஞ்சிலாரே!

நாஞ்சில் த.க.ஜெய்
27-03-2011, 01:17 PM
பட்டம் ஏதும் இல்லையென்றாலும் நீங்கள் பண்பட்டவர்தான், இனியவர்தான் நாஞ்சிலாரே!
இந்த வார்த்தை போதும் நண்பரே !இது போன்று மன்ற நண்பர்கள் ஆதரவு இருக்கிறதனாலதான் நம்மளால முடிஞ்ச பங்களிப்பினை அளிக்க முடியுது ....

ஆளுங்க
27-03-2011, 02:20 PM
:sprachlos020:
ஏனுங்க... நீங்க..,
முதன்முதலாக உருவாக்கிய கணினியா வச்சிருக்கீக... அறை அளவில...

அதான், கணினிக்குள்ள நுழையறீங்களோ...

நீங்க ஊர் அளவு பெரிய கணிணி வச்சிருந்தாலும், வன்பொருள் பகுதியில தான் நிக்கணும்..
நீங்க என்ன செஞ்சாலும் சரி, வெப்கேம் இல்லாமலோ, உங்க புகைப்படம் இல்லாமலோ உங்களால கணிணித் திரைல வர முடியாது!! :lachen001:
அப்ப எனக்கும் ஒரு வாரத்திற்கு முன்னாடி இது தான் நடந்ததா!!
நான் எப்படியோ சரியாகி விட்டது என்று விட்டு விட்டேன்!!

[QUOTE=கௌதமன்;520078]பட்டம் ஏதும் இல்லையென்றாலும் நீங்கள் பண்பட்டவர்தான், இனியவர்தான் நாஞ்சிலாரே!

நீங்க சொன்னதைத் தான் வள்ளுவரும் சொல்லி இருக்கார்:
"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற."

அமரன்
29-03-2011, 08:16 PM
உங்களுடைய இப்பதிவைப் படித்தாலும் பதில் போடமுடியவில்லை ஜெய். மன்னிக்க..

பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி.

sarcharan
30-03-2011, 09:51 AM
:sprachlos020:
ஏனுங்க... நீங்க..,
முதன்முதலாக உருவாக்கிய கணினியா வச்சிருக்கீக... அறை அளவில...
...

அவரு தொல்பொருள் ஆய்வாளராம், அவரு கிட்ட இருக்குறது 486 வகை கணினிகளாம்.;)

நாஞ்சில் த.க.ஜெய்
01-04-2011, 01:07 PM
உங்களுடைய இப்பதிவைப் படித்தாலும் பதில் போடமுடியவில்லை ஜெய். மன்னிக்க..

பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி

உதவ மனம் இருந்தும் உதவ முடியாத சூழலை கூறிய நண்பருக்கு என் நன்றிகள்

நீங்க சொன்னதைத் தான் வள்ளுவரும் சொல்லி இருக்கார்:
"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற."
வள்ளுவரின் வாக்கினை கூறி நட்பு கரம் நீட்டிய நண்பருக்கு என் நன்றிகள்...

அவரு தொல்பொருள் ஆய்வாளராம், அவரு கிட்ட இருக்குறது 486 வகை கணினிகளாம்.
நண்பர் அக்னி ஒரு ஆய்வாளர் என்பது நமக்கு முன்பே தெரிந்த விஷயம் ... அவருடைய ஆய்வு இந்த மன்ற பதிவினூடே நின்று விடாமல் உலக அளவில் புகழ் பெற வேண்டும் ...

அக்னி
04-04-2011, 11:46 AM
நண்பர் அக்னி ஒரு ஆய்வாளர் என்பது நமக்கு முன்பே தெரிந்த விஷயம் ...

:sprachlos020: :sprachlos020: :sprachlos020:
இதென்ன புதுக்கதை... :eek: :confused:

முரளிராஜா
04-04-2011, 11:55 AM
:sprachlos020: :sprachlos020: :sprachlos020:
இதென்ன புதுக்கதை... :eek: :confused:

புதுக்கதையெல்லாம் இல்லை
நீங்கள் வீட்டில் கீரை ஆய்வதை அவர் பார்த்துள்ளார்
அதனால்தான் தங்களை ஆய்வாளர் என்கிறார்:lachen001::lachen001::lachen001:

அக்னி
04-04-2011, 12:00 PM
கீரை ஆயக் கிடைத்தால்... ஆகா... நினைக்கவே சுவைக்...க்...க்குதே...

சும்மா எரிச்சல கிளப்பாதீங்க முரா...
பாடம் செய்த பெட்டிக்கீரையை வாங்கி, உறை நிலையிலிருந்து கரைத்துக்குடிக்கும் நிலை, உங்களுக்கு வந்தாற் தெரியும்...
:sauer028:

சிவா.ஜி
04-04-2011, 06:36 PM
கீரை ஆயக் கிடைத்தால்... ஆகா... நினைக்கவே சுவைக்...க்...க்குதே...

சும்மா எரிச்சல கிளப்பாதீங்க முரா...
பாடம் செய்த பெட்டிக்கீரையை வாங்கி, உறை நிலையிலிருந்து கரைத்துக்குடிக்கும் நிலை, உங்களுக்கு வந்தாற் தெரியும்...
:sauer028:

அடப்பாவமே....அக்னிக்கா இந்த நிலை.......காலக்கொடுமையடா.....

(நானும் இந்த நிலையை அனுபவித்தவன் தான்...ஹி...ஹி...)

sarcharan
05-04-2011, 01:56 PM
நண்பர் அக்னி ஒரு ஆய்வாளர் என்பது நமக்கு முன்பே தெரிந்த விஷயம் ... அவருடைய ஆய்வு இந்த மன்ற பதிவினூடே நின்று விடாமல் உலக அளவில் புகழ் பெற வேண்டும் ...புதுக்கதையெல்லாம் இல்லை
நீங்கள் வீட்டில் கீரை ஆய்வதை அவர் பார்த்துள்ளார்
அதனால்தான் தங்களை ஆய்வாளர் என்கிறார்:lachen001::lachen001::lachen001:

அப்போ அக்னி , அ...ஆய்வாளர் அ கீ னீ ? அவரு கீரை ஆய்ஞ்சா கீரை பொசுங்கீராதா மு ரா?

sarcharan
05-04-2011, 01:59 PM
அடப்பாவமே....அக்னிக்கா இந்த நிலை.......காலக்கொடுமையடா.....

(நானும் இந்த நிலையை அனுபவித்தவன் தான்...ஹி...ஹி...)

பஞ்ச பூதங்களில் பஞ்ச் பூதம் அக்னி.. அக்னிக்கேவா?
சரி சரி என்ன பண்றது... ரஜினியவே சினிமால சிகரெட் பிடிக்கக்கூடாதுன்னு மிரட்டீட்டாங்க இல்ல...

Nivas.T
05-04-2011, 02:07 PM
அவரு தொல்பொருள் ஆய்வாளராம், அவரு கிட்ட இருக்குறது 486 வகை கணினிகளாம்.;)

உதவ மனம் இருந்தும் உதவ முடியாத சூழலை கூறிய நண்பருக்கு என் நன்றிகள்

[/COLOR][/B]
வள்ளுவரின் வாக்கினை கூறி நட்பு கரம் நீட்டிய நண்பருக்கு என் நன்றிகள்...

நண்பர் அக்னி ஒரு ஆய்வாளர் என்பது நமக்கு முன்பே தெரிந்த விஷயம் ... அவருடைய ஆய்வு இந்த மன்ற பதிவினூடே நின்று விடாமல் உலக அளவில் புகழ் பெற வேண்டும் ...

புதுக்கதையெல்லாம் இல்லை
நீங்கள் வீட்டில் கீரை ஆய்வதை அவர் பார்த்துள்ளார்
அதனால்தான் தங்களை ஆய்வாளர் என்கிறார்:lachen001::lachen001::lachen001:

அடப்பாவமே....அக்னிக்கா இந்த நிலை.......காலக்கொடுமையடா.....

அப்போ அக்னி , அ...ஆய்வாளர் அ கீ னீ ? அவரு கீரை ஆய்ஞ்சா கீரை பொசுங்கீராதா மு ரா?

பஞ்ச பூதங்களில் பஞ்ச் பூதம் அக்னி.. அக்னிக்கேவா?
சரி சரி என்ன பண்றது... ரஜினியவே சினிமால சிகரெட் பிடிக்கக்கூடாதுன்னு மிரட்டீட்டாங்க இல்ல...

அக்னிய இப்டி தண்ணி ஊத்தி அனைக்க பாக்குறாங்களே

ஐயோ பாவம் :rolleyes:

அக்னி
05-04-2011, 02:09 PM
பஞ்ச பூதங்களில் பஞ்ச் பூதம் அக்னி.. அக்னிக்கேவா?
சரி சரி என்ன பண்றது... ரஜினியவே சினிமால சிகரெட் பிடிக்கக்கூடாதுன்னு மிரட்டீட்டாங்க இல்ல...

ஏன்... ஏன் சரா...
இதுவரைக்கும் நல்லாத்தானே போயிட்டிருந்திச்சு...

நீங்க தலைசிறந்த ஆய்வாளர் என்று நிருபிக்க,
நானா கிடைச்சேன்... :confused:

அக்னிய இப்டி தண்ணி ஊத்தி அனைக்க பாக்குறாங்களே
தண்ணீ ஊத்தினா அக்னி நன்னா எரியுமே... அணையமாட்டமில்ல...

Nivas.T
05-04-2011, 02:18 PM
தண்ணீ ஊத்தினா அக்னி நன்னா எரியுமே... அணையமாட்டமில்ல...
:eek::confused:
எந்தத் தண்ணீ :D:D

உமாமீனா
06-04-2011, 10:45 AM
:eek::confused:
எந்தத் தண்ணீ :D:D

எங்கிட்டு போனாலும் சுத்தி சுத்தி வாட்டர் மேட்டரில் தெளிவா இருக்காங்கப்பா....ஹும்.....ஹும்........ஹும்.......

முரளிராஜா
06-04-2011, 10:50 AM
எங்கிட்டு போனாலும் சுத்தி சுத்தி வாட்டர் மேட்டரில் தெளிவா இருக்காங்கப்பா....ஹும்.....ஹும்........ஹும்.......
எல்லாருமே என்னை மாதிரியே நல்லவங்களா இருப்பாங்களா உ.மீ:D

Nivas.T
06-04-2011, 03:47 PM
எல்லாருமே என்னை மாதிரியே நல்லவங்களா இருப்பாங்களா உ.மீ:D

இங்க பார்ரா:eek::icon_rollout:

அமரன்
06-04-2011, 08:38 PM
இந்தத் திரி மேலெழும் ஒவ்வொரு முறையும் எட்டிப் பார்த்து ஏமாந்து போகிறேன், எந்தப் பிரச்சினையும் இல்லாமல்