PDA

View Full Version : வணக்கம்



priyan24
24-03-2011, 08:53 AM
வணக்கம் நண்பர்களே எதையோ தேட பொய் இந்த தளத்துக்குள் நுழைந்து இந்த தளத்தில் என்னையும் இணைத்து கொள்ளும் அளவிற்கு எனக்கு இந்த தளம் மிகவும் பிடித்துவிட்டது மன்னிக்கவும்(முரளிராஜா மற்றும் ஆதன்) என்னை பற்றி நான் எந்த அறிமுகமும் செய்யாமல் என்னுடைய இடுகையை வெளியிட்டு விட்டேன். நான் ஒரு சென்னைவாசி ஒரு e-publishing கம்பெனில் வேலை பார்த்து வருகிறேன்.

முரளிராஜா
24-03-2011, 09:05 AM
தமிழ் மன்றம் உங்களை இனிதே வரவேற்க்கிறது
என்றும் எங்களோடு இணைந்து இருங்கள்

sarcharan
24-03-2011, 09:08 AM
வாங்க ப்ரியன் வாங்க.. வரவேற்ப்புகள்

govindh
24-03-2011, 09:13 AM
வணக்கம் ப்ரியன்.
வருக...வருக...
வாழ்த்துக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
24-03-2011, 09:41 AM
வாருங்கள் நண்பரே இன்றே இனிதாக தொடருங்கள் உங்கள் பதிவுகளை .......

Nivas.T
24-03-2011, 10:28 AM
நல்வரவு பிரியன்

அமரன்
24-03-2011, 09:28 PM
நல்வரவு பிரியன்!

கீதம்
24-03-2011, 10:23 PM
நல்வரவு நண்பரே!