PDA

View Full Version : நம்பிக்கை



king44
20-03-2011, 04:53 PM
நீ
சுமக்கின்ற நம்பிக்கை
நீ
கீழே விழும் போது
உன்னை சுமக்கும்!

king44
20-03-2011, 04:56 PM
எவ்வளவுதான் காயப்படுத்தினாலும்
மனதிற்கு பிடித்த உறவை
மறக்கவும் முடியாது
வெறுக்கவும் முடியாது
அது தான்
உண்மையான அன்பு!

king44
20-03-2011, 04:58 PM
உனக்கு நேசிக்க தெரிந்தால்
உன்னை வெறுக்க
யாரும் இல்லை!

king44
20-03-2011, 05:01 PM
கை கோர்த்து
நடக்க விரும்புவது
காதல்
கை கொடுத்து
தூக்கி விடுவது
நட்பு
அழகான காதலை நேசிப்போம்
அன்பான நட்பை சுவாசிப்போம்!

ஆளுங்க
20-03-2011, 05:05 PM
மிக அருமை நண்பரே...
தொடருங்கள்!! :)

கீதம்
20-03-2011, 11:02 PM
நல்ல கவிதைகள். இவற்றை எழுதிய கவிஞர்களுக்கு நன்றி தெரிவித்து படித்ததில் பிடித்தது பகுதியில் பதிந்தால் நல்லது, நண்பரே.

முரளிராஜா
22-03-2011, 01:25 AM
கவிதைகள் அருமை
வாழ்த்துக்கள்

அனுராகவன்
28-03-2011, 12:11 PM
அரிய வரிகள் நண்பா..........

Nivas.T
28-03-2011, 12:39 PM
அருமை நண்பரே

தொடர்ந்து எழுதுங்கள்