PDA

View Full Version : பிரபல "குறள்"கள்



ஆளுங்க
20-03-2011, 03:54 PM
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலிதரும்

இது தான் மாமேதை அப்துல் கலாம் அவர்களைன் மேசையை அலங்கரிக்கும் குறள்
http://prabhuraj.com/wp-content/uploads/2008/04/abdul_kalam.jpg

முரளிராஜா
20-03-2011, 04:05 PM
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
நாம் செய்யும் எந்த செயலுக்கும் முயற்சி மிகவும் அவசியம்.

ஆளுங்க
20-03-2011, 05:26 PM
"வள்ளுவர் எழுதிய திருக்குறளை அவர்தம் தாய்மொழியிலேயே படிப்பதற்குத் தான் தமிழ் கற்க முன்வந்தேன். இது போன்றதொரு ஞானப் புதையலை வேறு எவரும் அளித்ததில்லை"
- காந்தியடிகள்



http://www.thefamouspeople.com/profiles/images/mahatma-gandhi.jpg

கௌதமன்
20-03-2011, 05:41 PM
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலிதரும்


இந்தக் குறள் எழுதிய வள்ளுவரைத் தான் துக்ளாச்சாரியார் மனுதர்மத்தின் அடிப்படையில் எழுதியுள்ளதாக பரிமேலழகரை சாட்சிக்கு அழைக்கிறார்.