PDA

View Full Version : மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு



முரளிராஜா
18-03-2011, 07:24 AM
http://www.tamilcnn.com/images/stories/tamilcnn/march-2011/medical/fresh20fish.jpg

கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன. இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.
அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும். கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது.
அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ''omega-3 fatty acids' (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். தாய், சிசுவின் உடலில் ''omega-3 fatty acids' அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.
32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
நன்றி: சி.என்.என்

ராஜாராம்
18-03-2011, 08:21 AM
எல்லாம் நல்லாதான் சொல்லிருக்கே....

ஆனால் ஒரு விஷயம்...
நீதான் மீன்னே சப்பிடமாட்டியே முரா...
அதான் உனக்கு மூளைவளர்ச்சி கம்மியா இருக்கா??????
:aetsch013::aetsch013::aetsch013::aetsch013:

Nivas.T
18-03-2011, 08:37 AM
எல்லாம் நல்லாதான் சொல்லிருக்கே....

ஆனால் ஒரு விஷயம்...
நீதான் மீன்னே சப்பிடமாட்டியே முரா...
அதான் உனக்கு மூளைவளர்ச்சி கம்மியா இருக்கா??????
:aetsch013::aetsch013::aetsch013::aetsch013:

:eek::eek::eek:

மூள இருக்கா? அத மொதல்ல சொல்லுங்க :D:D:D:D

முரளிராஜா
18-03-2011, 08:46 AM
:eek::eek::eek:

மூள இருக்கா? அத மொதல்ல சொல்லுங்க :D:D:D:D
ஏன் இவ்வளவு அவசரபடுறிங்க
உங்களுக்கு அது தேவையா?:D:D
உங்களுக்கு ராரா எவ்வளவோ மேல்:lachen001:

Nivas.T
18-03-2011, 08:49 AM
ஏன் இவ்வளவு அவசரபடுறிங்க
உங்களுக்கு அது தேவையா?:D:D
உங்களுக்கு ராரா எவ்வளவோ மேல்:lachen001:

மொதல்ல உங்கமேல சந்தேகம்தான் முரா :confused::confused:

இப்போ அது தெளிவாகிடுச்சு :sprachlos020::sprachlos020::sprachlos020:

ஐயோ பாவம் :eek::eek:
:rolleyes::D:lachen001:

முரளிராஜா
18-03-2011, 08:53 AM
மொதல்ல உங்கமேல சந்தேகம்தான் முரா :confused::confused:

இப்போ அது தெளிவாகிடுச்சு :sprachlos020::sprachlos020::sprachlos020:

ஐயோ பாவம் :eek::eek:
:rolleyes::D:lachen001:

என்ன நிவாஸ்
இதெல்லாம் தெரிஞ்சாலும் இப்படி வெளிப்படையாவா
சொல்றது.:icon_p::icon_ush:
இனிமே உங்ககூட பேசமாட்டேன்:eek:

Nivas.T
18-03-2011, 08:57 AM
என்ன நிவாஸ்
இதெல்லாம் தெரிஞ்சாலும் இப்படி வெளிப்படையாவா
சொல்றது.:icon_p::icon_ush:
இனிமே உங்ககூட பேசமாட்டேன்:eek:

விடுங்க முரா ;)

எவ்வளவோ பாத்துட்டோம் :icon_b:

இதப்பக்க மாட்டோமா?:icon_b:

:D:D:D:D:D

முரளிராஜா
18-03-2011, 09:04 AM
விடுங்க முரா ;)

எவ்வளவோ பாத்துட்டோம் :icon_b:

இதப்பக்க மாட்டோமா?:icon_b:

:D:D:D:D:D

எனக்கு பொதுவா வெள்ளிக்ழமை கோபம் வராது. உங்க நல்லநேரம் நீங்க
இன்னிக்கு தப்பிச்சிட்டிங்க.
(நண்பர் நிவாஸ்க்கு நீங்க எந்த கிழமை மேலே உள்ளவரியை படிச்சாலும் அந்த கிழமையை அங்கே மாற்றிகொள்ளவும்:lachen001::lachen001:)

முரளிராஜா
18-03-2011, 11:19 AM
எல்லாம் நல்லாதான் சொல்லிருக்கே....

ஆனால் ஒரு விஷயம்...
நீதான் மீன்னே சப்பிடமாட்டியே முரா...
அதான் உனக்கு மூளைவளர்ச்சி கம்மியா இருக்கா??????
:aetsch013::aetsch013::aetsch013::aetsch013:

மீன தினமும் சாப்பிட்டும் உனக்கு மூளைவளர்ச்சி இல்லையே
அதுக்கு என்ன பன்றது
மூளை இருந்தா தானே உனக்கு வளரும்:D:D:D

sarcharan
18-03-2011, 11:40 AM
:eek::eek::eek:

மூள இருக்கா? அத மொதல்ல சொல்லுங்க :D:D:D:D

இருக்கே.. நம்ம பாய் கடைல 200 கிலோ ரூவா

Nivas.T
18-03-2011, 12:16 PM
இருக்கே.. நம்ம பாய் கடைல 200 கிலோ ரூவா

:eek::eek:

உங்கமேலையும் சந்தேகம்தான் சாரா:sprachlos020::sprachlos020:

இப்போ அதுவும் தெளிவாகிடுச்சு:rolleyes::rolleyes:

ஐயோ பாவம்:D:D:D:lachen001::lachen001:

p.suresh
18-03-2011, 12:36 PM
முரளி,மீனைப் பற்றிய உன் தகவல் விரால் மீன் வறுவலைப் போல் சுவையாகவும்,மொறுமொறுப்பாகவும் இருந்தது.

ஆனால் உன்னிடம் மீன் என்றால் வாட் டூ யூ மீன் என்பாயே அதுதான் வஞ்சன மீன் முள்ளாய் குத்துகிறது.:lachen001::lachen001::lachen001:

sarcharan
18-03-2011, 12:54 PM
:eek::eek:

உங்கமேலையும் சந்தேகம்தான் சாரா:sprachlos020::sprachlos020:

இப்போ அதுவும் தெளிவாகிடுச்சு:rolleyes::rolleyes:

ஐயோ பாவம்:D:D:D:lachen001::lachen001:

அடுத்து கிட்னி இருக்கானு கேப்பீங்களா?

ராஜாராம்
18-03-2011, 12:57 PM
முரளி,மீனைப் பற்றிய உன் தகவல் விரால் மீன் வறுவலைப் போல் சுவையாகவும்,மொறுமொறுப்பாகவும் இருந்தது.

ஆனால் உன்னிடம் மீன் என்றால் வாட் டூ யூ மீன் என்பாயே அதுதான் வஞ்சன மீன் முள்ளாய் குத்துகிறது.:lachen001::lachen001::lachen001:

கிளம்பிட்டாருயா,,,,
பாண்டிச்சேரிக்காரரு கிளம்பிட்டாருயா,,...
என்னடா நக்கலை இன்னம் ஆரம்பிக்கலையேன்னுப் பார்த்தேன்:icon_b:

sarcharan
18-03-2011, 12:58 PM
முரளி,மீனைப் பற்றிய உன் தகவல் விரால் மீன் வறுவலைப் போல் சுவையாகவும்,மொறுமொறுப்பாகவும் இருந்தது.

ஆனால் உன்னிடம் மீன் என்றால் வாட் டூ யூ மீன் என்பாயே அதுதான் வஞ்சன மீன் முள்ளாய் குத்துகிறது.:lachen001::lachen001::lachen001:

தில்லாலங்கடி படத்துல பிரைன் ஸ்கேன் ரிபோர்ட்ட பாத்து சந்தானம் இது என்ன வஜ்ரா மீன வகுந்து வெச்ச மாதிரி இருக்கும்பாரே...:redface:

அப்போ மீனுக்கும் மூளைக்கும் சம்பந்தம் இருக்குன்னு உறுதியாரிச்சு.:confused::frown:

இந்த திரிய தொடங்கியவரது கூற்று தெளிவாகியது :icon_b:

முரளிராஜா
18-03-2011, 01:22 PM
சுரேஷ்
உன் பேச்சு கொஞ்சம்கூட நன்னாயில்ல
மீன்னு நீயும், ராராவும் எங்காத்துல வந்து சொல்லி
பாருங்கோ அப்ப தெரியும்:D:D

sarcharan
18-03-2011, 01:40 PM
முரளி,மீனைப் பற்றிய உன் தகவல் விரால் மீன் வறுவலைப் போல் சுவையாகவும்,மொறுமொறுப்பாகவும் இருந்தது.

ஆனால் உன்னிடம் மீன் என்றால் வாட் டூ யூ மீன் என்பாயே அதுதான் வஞ்சன மீன் முள்ளாய் குத்துகிறது.:lachen001::lachen001::lachen001:

மு ரா,

ஏழரை சனி ஏறி லெப்ட் அண்ட் ரைட் அடிக்குது. :redface::sprachlos020:
இப்போ உங்களுக்கு எதிரா சூ ரா வையும் ரா ரா தன்னோட தொகுதியில இணச்சுகிட்டாரு:icon_ush:

நீங்க இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சக்கூடாது... காரணம் நீங்க ஒரு _________________ ;)

ஹீ ஹீ அந்த டேஷயும் சூ ரா பில் பண்ணுவாரு ;)

கூட்டமாய் உங்கள் எதிரணியினர், சிங்களா நீங்க...:sport-smiley-005:

ஆவலாய் மன்ற மக்கள்...:sport-smiley-008:

முடிவு... விளம்பரத்துக்கப்புரம் சாரி :food-smiley-008:இடைவேளைக்கப்புறம்:icon_35:

sarcharan
18-03-2011, 01:46 PM
சுரேஷ்
உன் பேச்சு கொஞ்சம்கூட நன்னாயில்ல
மீன்னு நீயும், ராராவும் எங்காத்துல வந்து சொல்லி
பாருங்கோ அப்ப தெரியும்:D:D

ஆத்துல மீன் இருக்கும்... முதல் மரியாதை படத்துல பாத்து இருக்கேன்...

சிவா.ஜி
18-03-2011, 02:07 PM
ஹ்ம்....நானும்தான் தெனமும் மீன் சாப்புடறேன்.......என்னத்தச் சொல்ல....???

sarcharan
21-03-2011, 07:21 AM
ஹ்ம்....நானும்தான் தெனமும் மீன் சாப்புடறேன்.......என்னத்தச் சொல்ல....???

யார் வீட்டுல?

இதை அண்ணிக்கிட்ட சொல்லணும்... ஓவியாக்கா! ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்