PDA

View Full Version : யார் அந்த 4 அணிகள்?



ஷீ-நிசி
15-03-2011, 12:07 AM
உலக கோப்பை வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது... பெரிய அணிகள் காலிறுதிக்கான இடத்தை உறுதிபடுத்திக்கொண்டிருக்கும் வேளையில், குட்டி அணிகள் காலிறுதியில் நுழைய முயன்றுகொண்டிருக்கின்றன..

அரை இறுதியில் நுழையும் என்று நீங்கள் கணிக்கும் அணிகள் எவை எவை?

என் கணிப்புப்படி,

ஆஸ்திரேலியா
இந்தியா
இலங்கை
நியுஸிலாந்து

காலிறுதியில், இந்தியா பாகிஸ்தான் மோதுவதற்கு வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன...

யாருடய கணிப்பு சரியாக இருக்கிறதோ அவருக்கு என் இ-கணக்கிலிருந்து 10000 ஐகேஸ் பரிசு வழங்கப்படும்... :icon_b:

லீக் போட்டிகள் முடியும் கடைசி தேதியே இந்த போட்டிக்கும் கடைசி தேதி.
மார்ச் 20

aren
15-03-2011, 02:25 AM
எனக்குத் தெரிந்தவரை காலிறுதிக்குத் தேர்வாகும் அணிகள்:

ஆஸ்திரேலியா
நியூஜிலாந்து
பாகிஸ்தான்
இலங்கை

தென் ஆப்பிரிக்கா
இந்தியா
மேற்கு இண்டீஸ்
இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்காவும் இலங்கையும் காலிருதியில் மோத வாய்ப்பிருக்கிறது
பாகிஸ்தானும் இந்தியாவும் மோத வாய்ப்பிருக்கிறது
மேற்கு இண்டீஸும் நியூஜிலாந்தும் மோத வாய்ப்பிருக்கிறது
இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோத வாய்ப்பிருக்கிறது

காலிருதிக்கு வந்துவிட்டால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்பதால் முடிவெடுப்பது கொஞ்சம் கஷ்டமான காரியம்.

அரையிருதிக்குப் போகும் அணிகள் இதுவாக இருக்கலாம்:

தென் ஆப்பிரிக்கா
இந்தியா
மேற்கு இண்டீஸ்
ஆஸ்திரேலியா

sarcharan
15-03-2011, 04:18 AM
என் கணிப்புப்படி அரை இறுதியில் நுழையும் அணிகள்:

ஆஸ்திரேலியா
தென் ஆப்பிரிக்கா
மேற்கு இண்டீஸ்
பாகிஸ்தான்

ஆதவா
15-03-2011, 05:15 AM
முதலில் குரூப் A நிலைமைகளைப் பார்ப்போம். ஆஸ்திரேலியா தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் ஒரே ஒரு போட்டிதான் உள்ளது.
இந்த குரூப்பை பொறுத்தவரை நிச்சயம் செல்லக் கூடிய அணிகள் மற்றும் அதன் தற்போதைய புள்ளிகள்


ஆஸ்திரேலியா (7)
இலங்கை (7)
பாகிஸ்தான் (8)
நியூஸி (8)

இனிவரும் போட்டிகளில் இடங்களை முன்னிருத்தும் போட்டிகள்

நியூஸீ - ஸ்ரீலங்கா
ஆஸி - பாகிஸ்தான்

இதில் ஸ்ரீலங்காவும் ஆஸியும் ஜெயிக்கும் வாய்ப்பு அதிகம் என்றாலும் ஆஸ்திரேலியா தோற்கும் என்பது எனது தனிப்பட்ட கணிப்பு.. ஒருவேளை ஜெயித்தால் இந்த ஆர்டர் வரும்

ஆஸி (11)
இலங்கை (9)
நியூஸீலாந்து (8)
பாகிஸ்தான் (8)

குரூப் B நிலைமைதான் படுமோசமாக இருக்கிறது. நான்காவது இடத்திற்குத்தான் போட்டி!!!

தற்போதைய நிலைமை

தெ.ஆ (8) (இன்றைய போட்டியைச் சேர்த்து)
இந்தியா (7)
மே.இ (6)
பங்களாதேஷ் (6)
இங்கிலாந்து (5)

இதில் வெஸ்ட் இண்டீஸ் தவிர மற்ற அனைத்துக்கும் ஒரு போட்டிதான் மிச்சமிருக்கிறது.

இனிவரும் போட்டிகளில் முக்கியமானவை

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்
தெ.ஆ - பங்களாதேஷ்.

இங்கிலாந்து தோற்றுவிட்டால், வெளியேறிவிடும். ஆக ஜெயிக்க நிச்சயம் போராடும்!!
இந்தியாவுக்கும் வேறவழியில்லை ஜெயித்தே ஆகவேண்டும்.. இல்லாவிட்டால் வீரர்களின் வீடு தாங்காது!
தெ.ஆ - பங்களா தேஷ் போட்டியில் பங்களாதேஷ் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை!!

மொத்தத்தில் கீழ்கண்டவாறு ஆர்டர் வரும்

தெ.ஆ (10)
இந்தியா (9)
வெஸ்ட் இண்டீஸ் (8)
பங்களாதேஷ் (6)

இங்கிலாந்து ஜெயித்துவிட்டால் வெஸ்ட் இண்டீஸ் நான்காமிடத்துக்குப் போய்விடும்!!


காலிறுதிப் போட்டிகள் இப்படியாக இருக்கும்...

ஆஸி - பங்களாதேஷ் or வெஸ்ட் இண்டீஸ்
இலங்கை - இங்கிலாந்து
நியூஸிலாந்து - இந்தியா
பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா

அரையிறுதி

ஆஸி - இந்தியா
இலங்கை - தென்னாப்பிரிக்கா

ஆதவா
15-03-2011, 05:23 AM
ஒருவேளை ஆஸ்திரேலியா பாகிஸ்தான் போட்டியில் ஆஸி தோற்றுவிட்டால்?? இன்னும் கொஞ்ச்ம சுவாரசியமாக இருக்கும்
காலிறுதியில் போட்டிகள்

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ்
இலங்கை - இங்கிலாந்து
ஆஸ்திரேலியா - இந்தியா
நியூஸி - தென்னாப்பிரிக்கா

அரையிறுதிக்கு

பாகிஸ்தான் - இந்தியா ??
இலங்கை - தென்னாப்பிரிக்கா???

ஷீ-நிசி
15-03-2011, 04:15 PM
ஒருவேளை ஆஸ்திரேலியா பாகிஸ்தான் போட்டியில் ஆஸி தோற்றுவிட்டால்?? இன்னும் கொஞ்ச்ம சுவாரசியமாக இருக்கும்
காலிறுதியில் போட்டிகள்

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ்
இலங்கை - இங்கிலாந்து
ஆஸ்திரேலியா - இந்தியா
நியூஸி - தென்னாப்பிரிக்கா

அரையிறுதிக்கு

பாகிஸ்தான் - இந்தியா ??
இலங்கை - தென்னாப்பிரிக்கா???

ஆஸ்திரேலியா பாகிஸ்தானிடம் தோற்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு ஆதவா.

ஷீ-நிசி
16-03-2011, 02:15 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Wc11.jpg

என்னுடைய விரிவான கணிப்பு இது..

பங்களாதேஷ் 6 புள்ளிகள் பெற்ற போதிலும் வெ.இன்டீஸ் தனது இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து ரன்ரேட் அடிப்படையில் பங்களாதேஷை வெளியேற்றி காலிறுதிக்குள் நுழையும் என்று நினைக்கிறேன்.

p.suresh
16-03-2011, 02:29 AM
கணிப்புகள் சுவாரசியத்தைத் தருகிறது.

http://www.csmonitor.com/var/ezflow_site/storage/images/media/images/0708-paul-the-octopus.jpg/8280755-1-eng-US/0708-paul-the-octopus.jpg_full_600.jpg

நம்மில்
cricket octopus paulக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ஆதவா
19-03-2011, 11:44 AM
ஆஸ்திரேலியா பாகிஸ்தானிடம் தோற்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு ஆதவா.

அநேகமா நான் சொன்னது நடந்துடும்னு நினைக்கிறேங்க ஷீ!

ஆஸி 147/7
39 ஓவர்

ஆதவா
19-03-2011, 12:10 PM
176 / 9

இருநூறு தாண்டுவது கடினம்தான்... ஆஸி பவுலர் கையில் உள்ளது அவர்களின் தொடர் வெற்றி...

பிகு: உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா கடைசியாகத் தோற்றது பாகிஸ்தானிடம்!!!

அப்டேட் : 176 க்கே ஆல் அவுட் ஆனது ஆஸீ!! :)

Nivas.T
19-03-2011, 05:11 PM
அரையிறுதிக்குள் நுழையும் அணிகள்

தென்னாப்பிரிக்க

இந்தியா

ஆஸ்த்ரேலிய

பாகிஸ்தான்

ஆளுங்க
27-03-2011, 10:53 AM
ஹையா...

யாரோட கணிப்பும் பலிக்கலையே!!

:medium-smiley-080:

இப்ப என்ன செய்வீங்க? :lachen001:

கௌதமன்
27-03-2011, 12:37 PM
ஹையா...

யாரோட கணிப்பும் பலிக்கலையே!!



அதனாலதான் கிரிக்கெட் மேல் உள்ள விருப்பம் மக்களிடம் கூடிக்கொண்டே இருக்கிறது.

ஷீ-நிசி
28-03-2011, 05:53 PM
என்னுடைய கணிப்பில் ஒரு அணி மட்டுமே தவறிவிட்டது.. அது ஆஸ்திரேலியா....

யாரும் வெற்றி பெறாத காரணத்தினால் யாருக்கும் பரிசு இல்லை... அப்பாடா... :lachen001:


கலந்துகொண்டு எண்ணங்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் பாராட்டுக்கள்

ஆளுங்க
28-03-2011, 06:26 PM
யாரும் வெற்றி பெறாத காரணத்தினால் யாருக்கும் பரிசு இல்லை... அப்பாடா... :lachen001:


ஏங்க நீங்களும் ஒரு போட்டியாளர் தானே..
பரிசு (இ-)பணத்தை எடுத்து (தமிழ் மன்ற) சங்கத்து உண்டியல்ல போடுங்க!! :lachen001:
:food-smiley-015:

ஓவியன்
29-03-2011, 04:50 AM
அப்பாடா ஒருவாறாக அந்த நான்கு அணிகளையும் கண்டு பிடிச்சிட்டேன் ஷீ...!! :)


இலங்கை
இந்தியா
பாகிஸ்தான்
நியூசிலாந்து


எப்பூடி...!! :icon_good:

ஆதவா
29-03-2011, 05:16 AM
அப்பாடா ஒருவாறாக அந்த நான்கு அணிகளையும் கண்டு பிடிச்சிட்டேன் ஷீ...!! :)


இலங்கை
இந்தியா
பாகிஸ்தான்
நியூசிலாந்து


எப்பூடி...!! :icon_good:

இதென்னங்க அதிசயம்... இன்னும் அஞ்சே நாள்ல யார் சாம்பியன்னு நான் கரெக்டா சொல்லிடுவேன்!!! :rolleyes: