PDA

View Full Version : ஓட்டு போட....



ஷீ-நிசி
13-03-2011, 02:16 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/OotuPoda1.jpg

நம் பிள்ளைகள்
நம்மிடம் கற்றுக் கொள்ளட்டும்,

ஓட்டு போட…..

விரலை மட்டும்தான் நீட்டவேண்டுமென்று!!!

கைகளை அல்ல....


ஷீ-நிசி

முரளிராஜா
13-03-2011, 02:21 PM
சிந்திக்க வைக்கும் கவிதை நண்பா
வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
13-03-2011, 02:57 PM
சிந்திக்க வைக்கும் கவிதை நண்பா
வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே

M.Jagadeesan
13-03-2011, 03:40 PM
படத்துடன் சொன்ன கவிதை! நெஞ்சில்
இடத்தைப் பிடித்தது! பாராட்டுக்கள் ஷீ நிசிக்கு!

அக்னி
13-03-2011, 04:19 PM
என்ன... காதற்கவிஞர் தேர்தற்கவிஞர் ஆயிட்டாரா...

அள்ளிக் கொடுக்க அவங்க தயாரா இருக்கிறவரைக்கும்,
இதெல்லாம் நடந்துடும் என்றீங்க...

ஆனாலும்,
“நீ உன்னைத் திருத்திக்கொள்.., சமூகம் தானாகவே திருந்திவிடும்...”
என்பதற்கிணங்க.., நற்கவிதை...

பாராட்டு நிசியாருக்கு...

ஷீ-நிசி
13-03-2011, 04:40 PM
படத்துடன் சொன்ன கவிதை! நெஞ்சில்
இடத்தைப் பிடித்தது! பாராட்டுக்கள் ஷீ நிசிக்கு!

நன்றி நண்பரே!

ஷீ-நிசி
13-03-2011, 04:42 PM
என்ன... காதற்கவிஞர் தேர்தற்கவிஞர் ஆயிட்டாரா...

அள்ளிக் கொடுக்க அவங்க தயாரா இருக்கிறவரைக்கும்,
இதெல்லாம் நடந்துடும் என்றீங்க...

ஆனாலும்,
“நீ உன்னைத் திருத்திக்கொள்.., சமூகம் தானாகவே திருந்திவிடும்...”
என்பதற்கிணங்க.., நற்கவிதை...

பாராட்டு நிசியாருக்கு...

எல்லாமே நம்பிக்கையில்தானே இயங்குகிறது.... நானும் நம்புகிறேன்! நன்றி அக்னி

shiva.srinivas78
13-03-2011, 05:06 PM
விரலில் வைக்கப்படும் மை
விரட்டடும் நம் வறுமை
அமையட்டும் நல்ல தலைமை

ஷீ-நிசி
14-03-2011, 01:33 PM
விரலில் வைக்கப்படும் மை
விரட்டடும் நம் வறுமை
அமையட்டும் நல்ல தலைமை

நன்றி சிவா

கீதம்
15-03-2011, 12:40 AM
நற்சிந்தனை... நாளைய தேவையும்....

விதைகளில் இருக்கிறது விருட்சத்தின் சூட்சுமம். சொல்லித் தருவதில் தவறேதுமில்லை.பாராட்டுகள் ஷீ-நிசி.

உமாமீனா
15-03-2011, 03:08 AM
நெத்தி அடி - கவி அருமை

Nivas.T
15-03-2011, 05:19 AM
புதிய தலைமுறை
மாற்றியமைப்போம்
புரட்ச்சியாக

நற்க்கவிதை நிசி

ஷீ-நிசி
15-03-2011, 04:09 PM
நன்றி கீதம்,

நன்றி உமாமீனா,

நன்றி நிவாஸ்

ஆதவா
16-03-2011, 06:47 AM
சென்ற கவிதையின் சிமிலியர் வடிவம் இது!
பணம், பிச்சை, போன்ற வார்த்தைகளில்லாமல் வந்திருப்பது நன்று.. சிலரது கவிதைகளைப் பார்த்தால் விலாவாரியாகப் போட்டிருப்பார்கள்.
சுருங்க, அதேசமயம் நறுக்கெனச் சொல்லும் அழுத்தமான கவிதை!!

ஷீ-நிசி
16-03-2011, 04:21 PM
நன்றி ஆதவா

சிவா.ஜி
16-03-2011, 04:27 PM
எத்தனை சொன்னாலும்...கையை நீட்டிவிடுகிறார்களே......பழகிட்டாங்க பாஸ்.....

இருந்தாலும் வுடாதீங்க.....பிண்ணிப்பெடலெடுங்க.......விரல்களைச் சுருக்குறாங்களான்னு பாப்போம்....!!!

வாழ்த்துக்கள் ஷீ.

ஷீ-நிசி
16-03-2011, 04:38 PM
எத்தனை சொன்னாலும்...கையை நீட்டிவிடுகிறார்களே......பழகிட்டாங்க பாஸ்.....

இருந்தாலும் வுடாதீங்க.....பிண்ணிப்பெடலெடுங்க.......விரல்களைச் சுருக்குறாங்களான்னு பாப்போம்....!!!

வாழ்த்துக்கள் ஷீ.

மீறி வாங்கினா விரல்களையே 5 க்கு பதிலா 3னு சுருக்கிட்டா சரியாகிடுமோ?! :cool:

நன்றி சிவா ஜி!