PDA

View Full Version : தொண்டர்கள் பதில்கள்



உமாமீனா
13-03-2011, 09:42 AM
ஒவ்வொரு கட்சி தொண்டரிடமும் திருவிளையாடல் பாணியில் கேள்வி கேட்டால் எப்படி பதில் அளிப்பர் என கற்பனை செய்து பார்த்து
மன்றத்தார்களே - எங்கே உங்க பங்குக்கு எடுத்து விடுங்களேன்



காங்கிரஸ் தொண்டர் அளித்த பதில்கள் விவரம்:

விரும்புவது : அடுத்தவர் தோளில் சவாரி செய்வது

விரும்பாதது : தனித்து போட்டி

பிடித்தது : கோஷ்டிகள்

பிடிக்காதது : வேஷ்டிகள்

அதிரடிக்கு : இளங்கோவன்

பொறுமைக்கு : வாசன்

மழுப்பலுக்கு : தங்கபாலு

பேச்சுக்கு : சிதம்பரம்

பொழுதுபோக்கு : காலை வாரிவிடுவது

நம்புவது : ராகுலை

நம்பாதது : கொள்கையை

நீண்ட நாள் கனவு : காமராஜர் ஆட்சி

மறக்க முடியாதது : சிதம்பரத்தின் வெற்றி (!)

மறக்க நினைப்பது : தி.மு.க.,வுடன் உரசல்

சாமர்த்தியத்திற ்கு : நாங்கள்

ஏமாற்றத்திற்கு : திராவிட கட்சிகள்

நன்றி தினமலர்

முரளிராஜா
13-03-2011, 09:49 AM
இது கூட நல்லாத்தான் இருக்கு

பிரேம்
13-03-2011, 10:15 AM
காங்கிரஸ் MLA உமாமீனா வாழ்க..!!!

sarcharan
14-03-2011, 09:09 AM
விகடன்லையோ குமுதத்துலையோ படிச்ச மாதிரி இருக்கு..

உமாமீனா
27-03-2011, 12:01 PM
விகடன்லையோ குமுதத்துலையோ படிச்ச மாதிரி இருக்கு..

இல்லை.....தினமலர் - மேல சரியாக கவனிக்கலைய்யொ