PDA

View Full Version : நிம்மதி



rameshkumar.rsm
12-03-2011, 04:32 PM
குடிசையில் பிறந்த அனைவருக்கும்

இறைவன் பரிசாக அளித்தது

கோபுரத்தில் வாழும் மானிடரிடம்

இல்லாத ஒன்று

நிம்மதி...........

பாலகன்
12-03-2011, 04:59 PM
குடிசையில் பிறந்த அனைவருக்கும்

இறைவன் பரிசாக அளித்தது

கோபுரத்தில் வாழும் மானிடரிடம்

இல்லாத ஒன்று

நிம்மதி...........

நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

நிறையபேர் குடிசையிலும் நிம்மதியில்லாம இருப்பதாக கேள்வி :confused:

திமிர் கர்வம் இப்படி எதாவது இருந்தால் ஓகே

முரளிராஜா
12-03-2011, 05:01 PM
நிம்மதி அவரவர் மனதை பொறுத்தது
கவிதை அருமை வாழ்த்துக்கள்

M.Jagadeesan
13-03-2011, 12:33 AM
மிதமான ஆசை,போதுமென்ற மனம்,பொறாமையற்ற குணம்,சினம் கொள்ளாமை,இனிய சொற்களைப் பேசுதல் இவை இருந்தாலே நிம்மதி நம்மைத் தேடி வரும்.

Nivas.T
13-03-2011, 07:46 AM
நிம்மதி சந்தோசம் அனைத்தும் நம்முள்தான் இருக்கிறது

அதை பொருளின் மீதோ, அல்லது பிறரின்மீதோ திணிக்கும் பொழுதுதான் இழக்க நேரிடுகிறது

கவிதை அருமை

பாராட்டுகள்

உமாமீனா
13-03-2011, 09:04 AM
நல்ல கவிதை

நிம்மதி என்பது எல்லா மட்டத்திலும் இருக்கு - கால நேர சூழ்நிலைக்கு ஏற்ப அமைத்துகொள்வதே நிம்மதி

p.suresh
16-03-2011, 02:08 AM
நல்ல சிந்தனை,பாராட்டுக்கள்.

வாழ்க்கையின் நிகழ்வுகளை மனம் ஏற்கும் பக்குவத்தைப் பொறுத்தே நிம்மதி அமைகிறது.போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.ஆன்மாவிற்கு நிரந்தர நிம்மதி கல்லறையில்தான்.