PDA

View Full Version : ரீமிக்ஸ் திரி...



ராஜாராம்
12-03-2011, 10:28 AM
நன்றி:-ஜெகதீசன் அய்யா அவர்களுக்கு,
(பல்லி விழும் பலன்கள்...என்று ஜெகதீசன் அய்யா வெளியிட்டத் திரியினை,சற்றே மாற்றி அமைக்கப்பட்ட...ரீமிக்ஸ் திரி இது.)

பல்லி விழுந்தால் ஏற்படும் பலன்கள்":----------

1)தலையில் விழுந்தால்_________(பலன்)கலகம்.
2)முதுகில் விழுந்தால்_________-__(பலன்)தரித்திரியம்.
3)மார்பில் விழுந்தால்_____________(பலன்)நாசம்.
4)வலது கையில் விழுந்தால்__________(பலன்)விபத்து.
5)இடது கையில் விழுந்தால்___________(பலன்)தோஷம்.
6)வலது காலில் விழுந்தால்____________(பலன்)பீடை.
7)பாதத்தில் விழுந்தால்__________________(பலன்)விளங்காது.
8)வயிற்றில் விழுந்தால்__________________(பலன்)உருப்புடாது.
9)தோளில் விழுந்தால்_____________________(பலன்)மரணம்(சங்குதான்)..

(பின்குறிப்பு:-மேற்கூறிய பலன்கள் யாவும்,நமக்கு அல்ல.
முரளிராஜாவின் மேல் விழும் பல்லிக்கு ஏற்படும் பலன்கள்,)
:aetsch013::aetsch013::aetsch013::aetsch013::aetsch013::aetsch013:

உமாமீனா
12-03-2011, 10:45 AM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

Nivas.T
12-03-2011, 11:16 AM
:D:D:D
முரா

நீ இபா ராரா..... :sprachlos020::sprachlos020::sprachlos020:

முகம்மது ஹுமாயூன்
12-03-2011, 11:52 AM
ராரா, என் சகோதரர் மு ரா இங்கு வரட்டும் அப்புறம் நான் உங்களை பார்த்துக்கிறேன்

பாலகன்
12-03-2011, 12:18 PM
நன்றி:-ஜெகதீசன் அய்யா அவர்களுக்கு,
(பல்லி விழும் பலன்கள்...என்று ஜெகதீசன் அய்யா வெளியிட்டத் திரியினை,சற்றே மாற்றி அமைக்கப்பட்ட...ரீமிக்ஸ் திரி இது.)

பல்லி விழுந்தால் ஏற்படும் பலன்கள்":----------

1)தலையில் விழுந்தால்_________(பலன்)கலகம்.
2)முதுகில் விழுந்தால்_________-__(பலன்)தரித்திரியம்.
3)மார்பில் விழுந்தால்_____________(பலன்)நாசம்.
4)வலது கையில் விழுந்தால்__________(பலன்)விபத்து.
5)இடது கையில் விழுந்தால்___________(பலன்)தோஷம்.
6)வலது காலில் விழுந்தால்____________(பலன்)பீடை.
7)பாதத்தில் விழுந்தால்__________________(பலன்)விளங்காது.
8)வயிற்றில் விழுந்தால்__________________(பலன்)உருப்புடாது.
9)தோளில் விழுந்தால்_____________________(பலன்)மரணம்(சங்குதான்)..

(பின்குறிப்பு:-மேற்கூறிய பலன்கள் யாவும்,நமக்கு அல்ல.
முரளிராஜாவின் மேல் விழும் பல்லிக்கு ஏற்படும் பலன்கள்,)
:aetsch013::aetsch013::aetsch013::aetsch013::aetsch013::aetsch013:

ஆக மொத்தம் பல்லி நம்ம மேல விழுந்தா தொலைஞ்சோம்னு சொல்லுங்க. :D

ஆதவா
12-03-2011, 12:25 PM
எங்க வீட்ல பல்லிகளும் (கவனிக்க: பல்லிகள்) எலிகளும் என்னை நிறையதடவை தொட்டு முத்தமிடப் பார்த்திருக்கின்றன. அதெல்லாம் எங்கெங்கே விழுந்தது என்று சொல்லவே முடியாது!!! எங்கே பல்லி விழுந்தாலும் தப்பில்லை, சாப்பாட்டில் விழாமல் இருந்தா சரி!!

முரளிராஜா
12-03-2011, 12:58 PM
ஏய் ராரா,
உனக்கு இந்த அளவுக்கு தைரியம் கொடுத்தது யாரு?
நான் இன்னிக்கு உன் கடைக்கு வந்தப்ப ஒரு மார்கமா சிரிச்சிய அது இதுக்குதானா?
ஆனா என்னை நக்கல் செய்திருந்தாலும் நீ ஒரு உண்மைய சொல்லீருக்க
அது என்ன தெரியுமா?
எல்லாரும் என்ன பார்த்தாலே பயப்படறாங்க பல்லிக்கே இந்தகதினா நம்ம கதி
என்ன ஆகுமோன்னு.
இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்
நான் இன்னிக்கு உன்னை முறையா கவனிக்க போகிறேன் அதனால இன்னிக்கு உன்
கடைய பெரிய பூட்டா பாத்து வாங்கி பூட்டிட்டுவா .
திருப்பி கடைய திறக்க குறைந்தது ஒரு வாராமாவது ஆகும்னு நினைக்கிறேன்.

அக்னி
12-03-2011, 01:42 PM
பல்லி மிக்ஸ் ரொம்ப ஜோர்...

சரி ராரா... முரா வைப் பார்த்தா பல்லி வாலைக் கழற்றி விட்டுடுமா...

ராஜாராம்
12-03-2011, 02:09 PM
நன்றி,
நிவாஸ் அவர்களுக்கும்,
உமாமீனா அவர்களுக்கும்,
மகாபிரபு அவர்களுக்கும்,
ஆதவா அவர்களுக்கும்,
முகமது ஹுமாயூன் அவர்களுக்கும்,
அக்னி அவர்களுக்கும்,
பல்லியின் எமனாகிய முரளிராஜாவிற்கும்.

அக்னி
12-03-2011, 02:14 PM
நான் கேட்டதுக்குப் பதிலைக் காணோமே ராரா...

முரா வெருட்டினதும் பயந்துட்டீங்களா... :confused:

முரளிராஜா
12-03-2011, 03:25 PM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:


தயவு செய்து பல் துலக்கிவிட்டு சிரிக்கவும்:lachen001:

அக்னி
12-03-2011, 04:41 PM
பொக்கை வாய் மாதிரியெல்லோ தெரியுது... :aetsch013:

முரளிராஜா
12-03-2011, 04:50 PM
நீங்க இந்த பின்னுட்டத்தை பார்த்தா இப்படிதான்
நக்கல் அடிப்பிங்கன்னு நினைச்சேன் அது போலவே ஆயிடுச்சு
சரி பல் இருக்கும்னு நினைத்து தப்பா சொல்லிட்டேன்
படத்தை பார்த்தால் பல் விழுந்து(கிழவி) பல காலம் ஆகியிருக்கும்
போல இருக்கு. அப்ப மவுத் வாஷ் பயன்படுத்தலாம்ல
அது அவங்களுக்கும் நல்லது
நம்ம மன்றத்துக்கும் நல்லதுதானே:D
(அவங்க வருவதர்க்குள் ஓடிடலாம்)

பாலகன்
12-03-2011, 04:57 PM
பொக்கை வாய் மாதிரியெல்லோ தெரியுது... :aetsch013:



நம்ம மன்றத்துக்கும் நல்லதுதானே:D
(அவங்க வருவதர்க்குள் ஓடிடலாம்)

நீங்க இரண்டுபேரும் ஓடிடாம இருக்கா நான் உங்களை புடிச்சி வச்சிகிறேன் :icon_b:

அக்கா வர்ற வரைக்கும் நான் இங்கேயே தான் இருப்பேனாக்கும் :icon_rollout:

முரளிராஜா
12-03-2011, 05:09 PM
ரொம்ப நன்றி நண்பா
நான் மட்டும்தான் மாட்டிப்பேன் நினைச்சேன்
நல்லவேளை.
இத மாதிரி நக்கல் பண்ணுங்கன்னு சொல்லி கொடுத்ததே
இந்த அக்னி சார்தான்:icon_rollout:

முரளிராஜா
12-03-2011, 05:19 PM
நீங்க இரண்டுபேரும் ஓடிடாம இருக்கா நான் உங்களை புடிச்சி வச்சிகிறேன் :icon_b:

அக்கா வர்ற வரைக்கும் நான் இங்கேயே தான் இருப்பேனாக்கும் :icon_rollout:

அந்த பல்லு போன பாட்டி உங்க அக்காவா?
:D

பாலகன்
12-03-2011, 05:24 PM
அந்த பல்லு போன பாட்டி உங்க அக்காவா?
:D

ஆஹா! இப்படியெல்லாம் சொன்னா நான் உங்கள விட்டுருவேனா? :D

கீதம்
12-03-2011, 09:14 PM
எங்க வீட்ல பல்லிகளும் (கவனிக்க: பல்லிகள்) எலிகளும் என்னை நிறையதடவை தொட்டு முத்தமிடப் பார்த்திருக்கின்றன. அதெல்லாம் எங்கெங்கே விழுந்தது என்று சொல்லவே முடியாது!!! எங்கே பல்லி விழுந்தாலும் தப்பில்லை, சாப்பாட்டில் விழாமல் இருந்தா சரி!!

பல்லி சாப்பாட்டில் விழுந்தாலும் நமக்குப் பாதகமில்லையாம்.இதைப் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24660)படித்துப் பாருங்கள்.

உமாமீனா
13-03-2011, 06:13 AM
கூகிள் தட்டச்சு வேலை செய்யவில்லை அதனால் சிரிப்பது போல் படம் போட்டால், இவ்வளவு குதர்க்கமாக நகைச்சுவைன்னு பேரில் சதியா பண்றிங்க. இருங்கடி இருங்க

உமாமீனா
13-03-2011, 06:16 AM
அந்த பல்லு போன பாட்டி உங்க அக்காவா?
:D

ஏன் அண்ணா உங்களுக்கு தெரியாதா?

உமாமீனா
13-03-2011, 06:17 AM
ஆஹா! இப்படியெல்லாம் சொன்னா நான் உங்கள விட்டுருவேனா? :D

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் (எந்த படைன்னு எல்லாம் கேட்ககூடாது ஓகே)

முரளிராஜா
13-03-2011, 06:39 AM
கூகிள் தட்டச்சு வேலை செய்யவில்லை அதனால் சிரிப்பது போல் படம் போட்டால், இவ்வளவு குதர்க்கமாக நகைச்சுவைன்னு பேரில் சதியா பண்றிங்க. இருங்கடி இருங்க

கூகிள் தட்டச்சு இன்னிக்கும் வேலை
செய்யாம இருந்திருக்க கூடாதா?:sprachlos020:

முரளிராஜா
13-03-2011, 06:42 AM
ஏன் அண்ணா உங்களுக்கு தெரியாதா?
உங்களுக்கு பல்லு போனது எனக்கு உண்மையா தெரியாது தங்கச்சி:lachen001:

அக்னி சார்தான் உங்களுக்கு பல்லு இல்லைன்னு சொன்னாரு அவர
மறந்துட்டிங்களே:icon_rollout:

உமாமீனா
13-03-2011, 07:09 AM
பொக்கை வாய் மாதிரியெல்லோ தெரியுது... :aetsch013:

கண்ணை பரிசோதிக்கவும் தோழரே - எங்கே போவது என்று அச்சம் வேண்டாம் - தொடர்பு இணைத்துள்ளேன்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26711




அக்னி சார்தான் உங்களுக்கு பல்லு இல்லைன்னு சொன்னாரு அவர
மறந்துட்டிங்களே:icon_rollout:

போட்டு கொடுப்பதில் மன்னரையா நீர்

பாலகன்
13-03-2011, 05:29 PM
நான் புடிச்ச இருவருக்கும் சேதாரம் அதிகம் தான் என்று நினைக்கிறேன் :lachen001:

ராஜாராம்
14-03-2011, 05:48 AM
நான் புடிச்ச இருவருக்கும் சேதாரம் அதிகம் தான் என்று நினைக்கிறேன் :lachen001:
அருமையா சொன்னீங்க மகாபிரபு

(ஒரு சந்தேகம்...
ஜோஸ் ஆலுக்காஸ் ஜுவல்லரி உங்களுடையதா?
சேதாரத்தைப் பற்றி சொல்லியிருக்கிங்களே...
அதான் கேட்டேன்..:icon_hmm:)