PDA

View Full Version : பாமரனின் ஆதங்கம்



p.suresh
12-03-2011, 03:49 AM
சுனாமி சுருட்டிய

ஜப்பான்

உயிர்த்தெழும்

ஆனால்

பினாமி சுருட்டிய

இந்தியா

விழித்தெழுமா?

ராஜாராம்
12-03-2011, 04:33 AM
அருமையாக உள்ளது சுரேஷ்...
எப்படி?எப்படி?இப்படிலாம்?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........(ஆனந்தக்கண்னீர்)

Nivas.T
12-03-2011, 05:21 AM
சந்தேகம்தான் :confused::confused::confused:

பிரேம்
13-03-2011, 08:24 AM
கண்டிப்பா..கவலைய விடுங்க..கண்ணீர துடைங்க... :)

உமாமீனா
13-03-2011, 09:09 AM
மார்ச் 13 தினமலர் நாளேடு
ஜப்பானைத் தாக்கிய சுனாமியையும், தயாளு அம்மாள் விசாரிக்கப் பட்டதையும், இணைத்து, சுனாமி என்ற பெரிய தலைப்பை போட்டு ஜப்பானை புரட்டிப் போட்டது, திமுகவை கலங்கடித்தது என்று படத்தோடு செய்தி வெளியிட்டிருந்தது.


உங்கள் கவிதையும் அருமையாக உள்ளது

முரளிராஜா
13-03-2011, 09:40 AM
சுரேஷ் எப்ப கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிங்க
கவிதை அருமை வாழ்த்துக்கள்

M.Jagadeesan
13-03-2011, 01:51 PM
கவிதை " நச்" என்று உள்ளது. பாராட்டுக்கள்!

nagendran elangovan
17-03-2011, 08:26 PM
:icon_b