PDA

View Full Version : மாற்றம்தேவை



rameshkumar.rsm
11-03-2011, 03:32 PM
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில்
மாறி வரும் இளையோர் சமுதாயம்
மாற்றம் தேவை விஞ்ஞானதிற்கு அல்ல
விஞ்ஞானத்தை தவறாக பயன்படுத்தும்
ஒரு சில இளைஞர்களுக்கு
நாகரீகம் என்று சொல்லிக் கொண்டு
அநாகரீகமான வாழ்வை நோக்கி பயணிக்கும்
இளைஞர்களுக்கு மாற்றம் தேவை
சமுதாய பண்பாட்டு சீர்குலைத்து தன்னம்பிக்கையோடு நடைபோடும்
இளைஞர்களுக்கு அவபெயரை பெற்று தரும்
ஊதாரிதனமான இளைஞர்களுக்கு
மாற்றம் தேவை.....................

முரளிராஜா
14-03-2011, 09:48 AM
ஊதாரிதனமான இளைஞர்களுக்கு
மாற்றம் தேவைதான் நண்பா
வாழ்த்துக்கள்

பிரேம்
14-03-2011, 09:56 AM
சார்..
"சமுதாய பண்பாட்டு சீர்குலைத்து தன்னம்பிக்கையோடு நடைபோடும்
இளைஞர்களுக்கு அவபெயரை பெற்று தரும்
ஊதாரிதனமான இளைஞர்களுக்கு
மாற்றம் தேவை..................... "

இந்த வரிகள் புரியல...சமுதாய பண்பாட்டை சீர்குலைப்பவர்களை பாராட்டறீங்களா..இல்லை திட்டுறீங்களா... :confused: :confused:

உமாமீனா
14-03-2011, 10:06 AM
:aktion033::icon_good::icon_b:

பிரேம்
14-03-2011, 10:16 AM
:aktion033::icon_good::icon_b:

என்ன உமாமீனா...இப்போதெல்லாம் இந்த (:lachen001:) smiley பயன்படுத்திறது இல்லை போல..????

முரளிராஜா
14-03-2011, 10:23 AM
என்ன உமாமீனா...இப்போதெல்லாம் இந்த (:lachen001:) smiley பயன்படுத்திறது இல்லை போல..????
எல்லாம் ஒரு பயம் தான் பிரேம்

உமாமீனா
14-03-2011, 10:28 AM
என்ன உமாமீனா...இப்போதெல்லாம் இந்த (:lachen001:) smiley பயன்படுத்திறது இல்லை போல..????


எல்லாம் ஒரு பயம் தான் பிரேம்

:icon_hmm: ஜொக்கு பதியவில்லை வீனா :icon_nono: :mad: :D:D:D:D

முரளிராஜா
14-03-2011, 10:30 AM
உ.மீ பல் செட்டு வச்சாச்சா
இப்பதான் அழகா இருக்கிங்க:confused:

Nivas.T
15-03-2011, 08:22 AM
நல்ல கவிதை ராமேஷ்குமார்

பாராட்டுகள்

அக்னி
17-03-2011, 07:07 PM
நல்லதொரு அறிவுறுத்தற் கவிதை...

மாற்றம் நிகழ்வதைத் தடுக்கமுடியாது.
ஆனால்,
மாற்றம் நிலைகுலைப்பதைத் தடுக்கலாம்.

பாராட்டு...