PDA

View Full Version : நாங்க இருக்கோம்!!!



ஆளுங்க
09-03-2011, 03:37 PM
http://1.bp.blogspot.com/_OkBqQwyJAsM/TP4IvJPfSvI/AAAAAAAAAJY/0GltzvNBI_8/s1600/north-pole-moon2.jpg

மச்சான்.. உனக்கு மட்டும் எப்படிடா அமாவாசை ராத்திரியிலும் நிலா தெரியுது?

Thanks to VASAN EYE CARE!!
http://www.antya.com/antya/wp-content/uploads/2007/09/vasan-eye-care.JPG

<<<< நாங்க இருக்கோம்>>>>

நன்றி: மின்னஞ்சல்

அக்னி
09-03-2011, 03:41 PM
நாங்க இருக்க மாட்டோம்...
:D

ஷீ-நிசி
09-03-2011, 04:44 PM
நீங்க மட்டும்தான் இருப்பீங்க.... ;)

ஓவியன்
09-03-2011, 05:04 PM
நீங்க இருக்க முதல்ல நாங்க இருக்கணும்ல... :cool:

அக்னி
09-03-2011, 05:11 PM
அதான் நாம இருக்க மாட்டம்னு சொல்லீட்டமில்ல... :frown:

sarcharan
10-03-2011, 05:23 AM
சூரிய கிரகணம் பாத்து குருடானவனுக்கு வாசன் ஐ கேர் என்ன சொல்லுவாங்க?

M.Jagadeesan
10-03-2011, 05:37 AM
" நாங்க இருக்கோமில்ல" என்று சொல்லி Walking Stick.. கொடுப்பார்கள்.

முரளிராஜா
10-03-2011, 05:41 AM
வாசன் ஐ கேருக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்

Nivas.T
10-03-2011, 06:05 AM
அவங்க இருக்காங்க ஆனா இல்ல

நாம இல்ல ஆனா இருக்கோம் :D:D:D:D:D

Nivas.T
10-03-2011, 06:06 AM
வாசன் ஐ கேருக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்
:eek::eek::eek:
அப்டீனா வாட்ச மாத்த வேண்டியது தான ?:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

முரளிராஜா
10-03-2011, 06:14 AM
:eek::eek::eek:
அப்டீனா வாட்ச மாத்த வேண்டியது தான ?:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
செலவாகுமே அதான் யோசிக்கிறேன்

sarcharan
10-03-2011, 06:20 AM
:eek::eek::eek:
அப்டீனா வாட்ச மாத்த வேண்டியது தான ?:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:


என்ன வாட்ச் வாங்கி குடுப்பீங்க? ரோலெக்ஸ்? ஒமேகாவா?

Nivas.T
10-03-2011, 06:42 AM
என்ன வாட்ச் வாங்கி குடுப்பீங்க? ரோலெக்ஸ்? ஒமேகாவா?

இடம் பாரிஸ் கார்னர்:

வாங்க............... சார் வாங்க........... எத எடுத்தாலும் 60........, 60........, 60........,

sarcharan
10-03-2011, 06:59 AM
அப்படியே கைகடிகாரம் வாங்கினாலும் குருடன் எப்படி மணி பார்ப்பான்? உமாமீனா தான் உதவணும்...

lolluvathiyar
11-03-2011, 07:58 AM
நீங்களும் இருங்க நானும் ஒரு ஓரமா இருக்கறேன்.

sarcharan
11-03-2011, 08:36 AM
நீங்களும் இருங்க நானும் ஒரு ஓரமா இருக்கறேன்.

சீ சீ :icon_rollout: