PDA

View Full Version : போட்டோ ஷாப் 7 சாப்ட்வேர் உதவி



archana
09-03-2011, 07:36 AM
ஹாய் நண்பர்களே,:icon_rollout::icon_03:
எனக்கு போட்டோ ஷாப் 7 தேவை படுகிறது, நான் பஹ்ரைனில் உள்ளேன் ,இங்கு கிடைக்க வில்லை,எந்த தளத்தில் அதை பிரியாக(Free) பெற முடியும் .
அல்லது யாரிடமாவது அந்த சாப்ட்வேர் இருந்தால் எனக்கு குடுத்து உதவ முடியுமா?எனக்கு அவசரமாக தேவை படுகிறது ,என்னுடைய ஈமெயில்க்கு அனுப்பி உதவுங்கள் அல்லது(Free download Link)தள முகவரி குடுங்கள் ,(:traurig001::smartass:

முரளிராஜா
09-03-2011, 08:15 AM
தோழி இங்கு (http://adobe.com) செல்லுங்கள்

archana
09-03-2011, 09:16 AM
நீங்கள் சொன்ன லிங்க் இந்த தளத்தில் வரவில்லை,அந்த லிங்க்கை என்னுடைய மெயில் ஐடிக்கு அனுப்ப முடியுமா:confused:

முரளிராஜா
09-03-2011, 09:29 AM
அனுப்பியாகிவிட்டது உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்

உதயா
09-03-2011, 12:19 PM
போட்டோ ஷாப் ஃரியாக கிடைக்காதே? கிராக் கிடைத்தால் கவனமாக இன்ஸ்டால் செய்யுங்கள். நான் இன்ஸ்டால் செய்து பின் அதை நீக்கி.... மிகவும் பெரிய பைல் அது. 3GB க்கு மேல் இருக்கும்.

archana
09-03-2011, 12:24 PM
அனுப்பியாகிவிட்டது உங்களது பதிலை எதிர்பார்க்கிறேன்

என்ன ஆச்சு சார் ரிப்ளை இல்லை மெயில் பார்தீரகலா