PDA

View Full Version : கிரிக்கெட் - addons



முரளிராஜா
09-03-2011, 05:29 AM
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRQxQ8lwmFAPCIY4IVNNBEh69UG3XyVH01FXPNjeJruGmRptqQ2gA
கிரிக்கெட் பிரியரா நீங்கள் ஆமாம் எனில் இது உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன். ESPN தளமானது நீங்கள் கணினியில் கிரிக்கெட் செய்திகளை உடனுக்குடன் உங்களுக்கு தெரிவிக்க வழி செய்துள்ளது. கீழே கொடுக்கபட்டுள்ள addons ஐ நிறுவுவதன் மூலமாக நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருந்தாலும் உடனுக்குடன் கிரிக்கெட் செய்தியை அறிந்து கொள்ளமுடியும்

உங்களது உலாவி firefox ஆக இருந்தால்
இங்கு (https://addons.mozilla.org/en-US/firefox/addon/espn-cricinfo) சொடுக்கவும்

உங்களது உலாவி chrome ஆக இருந்தால்
இங்கு (https://chrome.google.com/webstore/detail/ijhlikjoigjegofbedmfmlcfkmhabldh#)சொடுக்கவும்

இதனை நிறுவி உலாவியில் தெரியும் பட்டனை சொடுக்குங்கள் .

Nivas.T
09-03-2011, 05:32 AM
நன்றி ..... முரா................

முரளிராஜா
09-03-2011, 09:15 AM
தங்கள் வாழ்த்துக்கு நன்றி நிவாஸ்

p.suresh
10-03-2011, 05:55 AM
பயனுள்ள பகிர்வு.நன்றி

முரளிராஜா
10-03-2011, 07:18 AM
வாழ்த்துக்கு நன்றி சுரேஷ்