PDA

View Full Version : இன்றைய அரசியல் காமடி



உமாமீனா
08-03-2011, 03:14 AM
•எப்பவும் போதைலயே இருக்கறவர்னு கேவலமா திட்டிட்டு இப்போ அவர் கூடவே கூட்டணி வெச்சிருக்கீங்களே.. ஏன்?

தண்ணி அடிச்சுட்டு 24 மணி நேரமும் போதைலயே இருப்பாரு.. நம்மை எந்த கேள்வியும் கேட்க மாட்டாரு...இந்த மாதிரி கேள்வியே கேட்காத ஆள்தான்யா கூட்டணிக்கு சவுகர்யம்...

•அரசியல் வானில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகுதுன்னு யாராலும் சொல்ல முடியாது.

ஏன் முடியாது? நீரா ராடியாவுக்கு ஒரு ஃபோன் போட்டு, கேளுங்க.. ஃபுல் டீட்டெயிலும் தெரிஞ்சுடும்.

பாலகன்
08-03-2011, 03:19 AM
அவரை கூட வச்சி(கிக்)கிட்டா தான் இவங்க போதையில இருக்குறதை கேட்கமாட்டாரு :lachen001: (ஊத்தி குடுத்தவங்கள போயி கேட்பாரா):D

பாலகன்
08-03-2011, 03:19 AM
நீரா ராடியாவுக்கு போன் போட்டா :mini023: சீபீஐ வந்து கேட்கும் :eek:

p.suresh
08-03-2011, 05:20 AM
ஒரு பொறுப்புள்ள குடிமகன இப்படி நக்கல் பண்றது நல்லால்லே:lachen001:ஆங்ங்ங்...

sarcharan
09-03-2011, 11:42 AM
நீரா ராடியாவுக்கு[/COLOR] ஒரு ஃபோன் போட்டு, கேளுங்க.. ஃபுல் டீட்டெயிலும் தெரிஞ்சுடும்.


ஒருவேளை நீரா ராடியாவே ஃபுல்லில் இருந்தால் டீடைல் எப்படி கிடைக்கும்?

ஷீ-நிசி
09-03-2011, 04:43 PM
ஒருவேளை நீரா ராடியாவே ஃபுல்லில் இருந்தால் டீடைல் எப்படி கிடைக்கும்?

அதானே... ஒருவேளை காக்டெய்ல் வேணும்னா கிடைக்கும்!! :icon_rollout:

ஓவியா
09-03-2011, 11:11 PM
ஒருவேளை நீரா ராடியாவே ஃபுல்லில் இருந்தால் டீடைல் எப்படி கிடைக்கும்?

சரண், அப்பத்தொட்டு இப்பவரை, உங்களையும் மன்மியையும் இந்த எடுத்து கொடுப்பதில் வெட்டி வீழ்த்தவே முடியாது.

sarcharan
10-03-2011, 05:59 AM
சரண், அப்பத்தொட்டு இப்பவரை, உங்களையும் மன்மியையும் இந்த எடுத்து கொடுப்பதில் வெட்டி வீழ்த்தவே முடியாது.

ஹீ ஹீ ஹீ நீங்க எங்கள ரொம்ப புகழறீங்க...;)

முரளிராஜா
10-03-2011, 06:17 AM
ஹீ ஹீ ஹீ நீங்க எங்கள ரொம்ப புகழறீங்க...;)

அய்யோ அய்யோ
இது புகழ்ச்சியா? இகழ்ச்சியா?:lachen001:

sarcharan
10-03-2011, 08:17 AM
அய்யோ அய்யோ
இது புகழ்ச்சியா? இகழ்ச்சியா?:lachen001:

சாலமன் பாப்பையாவ கூப்பிட்டு ஒரு பட்டிமன்றம் வைக்கலாமா?

ஓவியா
10-03-2011, 10:58 AM
ஹீ ஹீ ஹீ நீங்க எங்கள ரொம்ப புகழறீங்க...;)

பின்னே என் வேலையே அதான.;)

sarcharan
10-03-2011, 11:02 AM
பின்னே என் வேலையே அதான.;)

நீங்க ஒன்னும் பொடி வெச்சு பேசலையே.. :icon_p:

இன் அதர் வோர்ட்ஸ்..

என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே... :eek:

ஓவியா
10-03-2011, 11:13 AM
நீங்க ஒன்னும் போடி வெச்சு பேசலையே.. :icon_p:

இன் அதர் வோர்ட்ஸ்..

என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே... :eek:

பொடியா போடியா ;);)

என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே... :eek::eek:

sarcharan
15-03-2011, 04:41 AM
அய்யய்யோ மன்னிச்சுடுங்க அக்கா... நான் தப்பா பதிச்சுட்டேன்..

என்னோட பதிவ திருத்திட்டேன்...

ஓவியா
20-03-2011, 09:46 PM
அய்யய்யோ மன்னிச்சுடுங்க அக்கா... நான் தப்பா பதிச்சுட்டேன்..

என்னோட பதிவ திருத்திட்டேன்...

(டைபிங் ஏரர்'னு எனக்கு தெரியும் :) )

இது இது, மன்னிப்பு கேட்பதில் இந்த வேகம் இருக்கனும். :icon_b:

சரி சரி விடுடா, அரசியலே இதெல்லாம் சகஜம்டா :D