PDA

View Full Version : அம்சமா தெரியுது



உமாமீனா
08-03-2011, 03:11 AM
எதிர் வீட்டு ஃபிகர் கூட சரியா தெரியாம கஷ்டப்பட்டேன்; ஆனா இப்போ அடுத்த தெரு ஆன்ட்டி கூட அம்சமா தெரியுது! # தேங்க்ஸ் டு வாசன் ஐய் கேர்

பாலகன்
08-03-2011, 03:15 AM
வாசன் ஐகேர் மொட்டை மாடியில குடியேறிட்டீங்களா? :)
நல்ல சிரிப்பு

அன்புரசிகன்
08-03-2011, 03:20 AM
கூட அம்சமா தெரியுதென்றால் அதுவும் அன்டிய, வாசன் ஐ கேர் ல ஏதோ பிரச்சனை இருக்கு. சாதாரணமாக தெரியும் என்றால் தான் நல்ல ஐ கேர்.

பாலகன்
08-03-2011, 03:22 AM
கூட அம்சமா தெரியுதென்றால் அதுவும் அன்டிய, வாசன் ஐ கேர் ல ஏதோ பிரச்சனை இருக்கு. சாதாரணமாக தெரியும் என்றால் தான் நல்ல ஐ கேர்.

ஒருவேளை சிங்கப்பூர் கண்ணாடி கடையோ? :D

அன்புரசிகன்
08-03-2011, 03:27 AM
ஒருவேளை சிங்கப்பூர் கண்ணாடி கடையோ? :D

அதென்ன சிங்கப்பூர் கண்ணாடிக்கடை?:icon_rollout:

ஓவியன்
08-03-2011, 05:13 AM
ஏடாகூடமான தலைப்பாயிருக்கேனு உள்ளே வந்து பார்த்தால் விடயமும் கொஞ்சம் ஏடாகூடமாகத்தானிருக்கு...!! :D:D:D

lolluvathiyar
08-03-2011, 07:05 AM
ஒருதடவை வாசன் ஐ கேருக்கு போய் வந்ததால அடுத்த தெரு ஆன்ட்டி அம்சமா தெரியுதா? அப்ப இன்னும் பல முரை போய் வாங்க அடுத்த ஊரு பிகரு ஏன் அடுத்த மாநிலத்து தெரிஞ்சா கேரள பிகர நல்லா தெரியுமே.

Nivas.T
08-03-2011, 07:13 AM
ஒருதடவை வாசன் ஐ கேருக்கு போய் வந்ததால அடுத்த தெரு ஆன்ட்டி அம்சமா தெரியுதா? அப்ப இன்னும் பல முரை போய் வாங்க அடுத்த ஊரு பிகரு ஏன் அடுத்த மாநிலத்து தெரிஞ்சா கேரள பிகர நல்லா தெரியுமே.

:D:D:D:D:D:D:D

அக்னி
08-03-2011, 08:48 AM
என்ன கொடுமை இது...

இப்படி ஒரு வரியாகக் கொடுத்ததிலும்,
இதனை வைத்து ஒரு துணுக்காகக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

நமக்குத் தெரிஞ்சு என்ன பிரயோசனம்..?
நாம தெரிஞ்சாத்தானே பிரயோசனம்... :D

முரளிராஜா
08-03-2011, 09:12 AM
நமக்குத் தெரிஞ்சு என்ன பிரயோசனம்..?
நாம தெரிஞ்சாத்தானே பிரயோசனம்... :D

இது கூட நல்லாத்தான் இருக்கு:lachen001::lachen001:

அக்னி
08-03-2011, 10:20 AM
இது கூட நல்லாத்தான் இருக்கு:lachen001::lachen001:

வேற எதுவும் கூட நல்லாருந்திச்சு... :confused:

ஓவியா
08-03-2011, 05:17 PM
ஒருதடவை வாசன் ஐ கேருக்கு போய் வந்ததால அடுத்த தெரு ஆன்ட்டி அம்சமா தெரியுதா? அப்ப இன்னும் பல முரை போய் வாங்க அடுத்த ஊரு பிகரு ஏன் அடுத்த மாநிலத்து தெரிஞ்சா கேரள பிகர நல்லா தெரியுமே.

அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க :aktion033::aktion033::aktion033:
நல்லவாத்தியார் உங்க லொல்ல இந்த ஜென்மதிலே மாத்த முடியாது. :lachen001:

sarcharan
09-03-2011, 11:43 AM
ஒருதடவை வாசன் ஐ கேருக்கு போய் வந்ததால அடுத்த தெரு ஆன்ட்டி அம்சமா தெரியுதா? அப்ப இன்னும் பல முரை போய் வாங்க அடுத்த ஊரு பிகரு ஏன் அடுத்த மாநிலத்து தெரிஞ்சா கேரள பிகர நல்லா தெரியுமே.


கோயம்புத்தூர் குசும்பனே... உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா?

sarcharan
09-03-2011, 11:45 AM
ஒருவேளை சிங்கப்பூர் கண்ணாடி கடையோ? :D

நெற்றிக்கண் படத்துல ரஜினிகாந்த் உபயோகித்த கண்ணாடியா?

lolluvathiyar
09-03-2011, 12:54 PM
நமக்குத் தெரிஞ்சு என்ன பிரயோசனம்..?
நாம தெரிஞ்சாத்தானே பிரயோசனம்... :D

நமக்கு தெரிஞ்சா போதும் நாம தெரு தாண்டி பார்கிறோம் என்ற விசயம் தெரிஞ்சா இங்கயும் பிரச்சனை அங்கயும் பிரச்சனை.

அக்னி
09-03-2011, 03:48 PM
நமக்கு தெரிஞ்சா போதும் நாம தெரு தாண்டி பார்கிறோம் என்ற விசயம் தெரிஞ்சா இங்கயும் பிரச்சனை அங்கயும் பிரச்சனை.

இப்பிடி வேற ஒரு பிரச்சினை இருக்குதோ... :confused:

ஆனால், நமக்கு வடிவாத் தெரிஞ்சு, நாம வடிவாத் தெரியாட்டி..,
மதி எவ்ளோ பெட்டராயிடுவாரே... :rolleyes:

பாலகன்
09-03-2011, 04:07 PM
நெற்றிக்கண் படத்துல ரஜினிகாந்த் உபயோகித்த கண்ணாடியா?

அப்பாடா இவரு ஒருத்தர் தான் சரியா கண்டுபிடிச்சாரு :D
பாராட்டுக்கள்

அன்புரசிகன்
10-03-2011, 03:49 AM
நமக்கு தெரிஞ்சா போதும் நாம தெரு தாண்டி பார்கிறோம் என்ற விசயம் தெரிஞ்சா இங்கயும் பிரச்சனை அங்கயும் பிரச்சனை.

யாரால???:lachen001:

ஆதவா
10-03-2011, 04:07 AM
எதிர் வீட்டு ஃபிகர் கூட சரியா தெரியாம கஷ்டப்பட்டேன்; ஆனா இப்போ அடுத்த தெரு ஆன்ட்டி கூட அம்சமா தெரியுது! # தேங்க்ஸ் டு வாசன் ஐய் கேர்

இந்த பிரச்சனை உண்மையிலேயே எனக்கு இருக்குங்க. என்னோட கண்ணாடி லெக் உடைஞ்சுபோச்சு, ஏகப்பட்ட கீறல் ஆயிடுச்சு.
மத்தியானம் போறேன்... பார்ப்போம்... தெரியுதான்னு!! ஆண்ட்டி இல்லைங்க... கண்ணு!!!

sarcharan
10-03-2011, 11:01 AM
இந்த பிரச்சனை உண்மையிலேயே எனக்கு இருக்குங்க. என்னோட கண்ணாடி லெக் உடைஞ்சுபோச்சு, ஏகப்பட்ட கீறல் ஆயிடுச்சு.
மத்தியானம் போறேன்... பார்ப்போம்... தெரியுதான்னு!! ஆண்ட்டி இல்லைங்க... கண்ணு!!!


சிங்கப்பூர் அம்பிகளே,

சாருக்கு ஒரு கண்ணாடி பார்சல்!!!:p

sarcharan
10-03-2011, 11:06 AM
என்ன கொடுமை இது...

இப்படி ஒரு வரியாகக் கொடுத்ததிலும்,
இதனை வைத்து ஒரு துணுக்காகக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

நமக்குத் தெரிஞ்சு என்ன பிரயோசனம்..?
நாம தெரிஞ்சாத்தானே பிரயோசனம்... :D

நாம தெரிஞ்சா வீட்டுக்கு ஆட்டோவும் சுமோவும் வரும் :frown:

sarcharan
10-03-2011, 11:08 AM
அப்பாடா இவரு ஒருத்தர் தான் சரியா கண்டுபிடிச்சாரு :D
பாராட்டுக்கள்

ஏங்க! இதுக்கெல்லாம் பாராட்டுக்களா?

உடம்ப ரணகளமாக்காம விடமாட்டாங்க போலிருக்கே...

sarcharan
10-03-2011, 11:11 AM
யாரால???:lachen001:

ஊரு ஒன்னா கூடிருவாங்க!! அப்புறம் என்ன நடக்குங்கறத இந்த திரிய தொடங்கி வெச்சவரு விலாவாரியா சொல்லுவாரு

றெனிநிமல்
10-03-2011, 11:14 AM
தேர்தல் காலத்தில் இப்படிததான் எல்லாம் தப்பு தப்பா தெரியும்.
சரியாகப் பார்க்காவிட்டால், பின்னர் ஐந்து வருடங்களுக்கு
சங்கடம் தான்.

ஓவியா
10-03-2011, 11:16 AM
அட றெனினிமல் அண்ணா! சுகமா?

தேர்தல் மட்டுமல்ல, வாழ்கயே இதில் அடங்கும்.

றெனிநிமல்
10-03-2011, 11:27 AM
நலமே! தாங்களும் நலம் தானே!

நான் மன்றத்தில் இணைந்த காலங்களில் தான் நீங்கள் இணைந்திருந்தீர்கள்.
உங்கள் அவதார் பெயர் என் மனதில் ஞாபகமா என்றும்.

மிக நீண்ட இடைவெளிகளின் பின்னர் சந்திக்கின்றோம்.

ஓவியா
10-03-2011, 11:31 AM
நலமே! தாங்களும் நலம் தானே!

நான் மன்றத்தில் இணைந்த காலங்களில் தான் நீங்கள் இணைந்திருந்தீர்கள்.
உங்கள் அவதார் பெயர் என் மனதில் ஞாபகமா என்றும்.

மிக நீண்ட இடைவெளிகளின் பின்னர் சந்திக்கின்றோம்.

ம்ம் நானும் சுகமே. (இல்லனா மட்டும் பப்லிக் ஃபோரம்லே சொல்லவா போரோம்)

ஆமாம் அண்ணா, நமக்கு முன்பு வந்த கூட்டம்தான் சரண், தாமரை அண்ணா, பிரதீப், மதி....பெஞ்சு
நமக்கு பின் வந்த கூட்டம் ஆதவா, அன்பு, அமரன், ஆதி.... பருங்களேன் எல்லோரும் என்னாமா எழுதுறாங்க, மலைக்கவைக்கின்றது பதிவுகள்

sarcharan
10-03-2011, 11:35 AM
இப்பிடி வேற ஒரு பிரச்சினை இருக்குதோ... :confused:

ஆனால், நமக்கு வடிவாத் தெரிஞ்சு, நாம வடிவாத் தெரியாட்டி..,
மதி எவ்ளோ பெட்டராயிடுவாரே... :rolleyes:


அவரை என் ஒய் இழுக்குறீரு.. :smilie_abcfra:

பாவம் புள்ள பயந்து போய் இருக்கு... நீங்க வேற வேப்பலை அடிச்சுகிட்டு:p

sarcharan
10-03-2011, 11:38 AM
நலமே! தாங்களும் நலம் தானே!

நான் மன்றத்தில் இணைந்த காலங்களில் தான் நீங்கள் இணைந்திருந்தீர்கள்.
உங்கள் அவதார் பெயர் என் மனதில் ஞாபகமா என்றும்.

மிக நீண்ட இடைவெளிகளின் பின்னர் சந்திக்கின்றோம்.

வாங்க சார், தமிழ் படத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு போன கதாநாயகிகள் திரும்பி வந்த மாதிரி நீங்க (நானும்) வந்திருக்கீங்க

அன்புரசிகன்
10-03-2011, 09:42 PM
ஊரு ஒன்னா கூடிருவாங்க!! அப்புறம் என்ன நடக்குங்கறத இந்த திரிய தொடங்கி வெச்சவரு விலாவாரியா சொல்லுவாரு

வூட்டுக்கார அம்மணியா இருக்குமோ என்று நினைச்சுட்டன். :lachen001:

உமாமீனா
24-04-2011, 10:42 AM
ஏடாகூடமான தலைப்பாயிருக்கேனு உள்ளே வந்து பார்த்தால் விடயமும் கொஞ்சம் ஏடாகூடமாகத்தானிருக்கு...!! :D:D:D


ஒருதடவை வாசன் ஐ கேருக்கு போய் வந்ததால அடுத்த தெரு ஆன்ட்டி அம்சமா தெரியுதா? அப்ப இன்னும் பல முரை போய் வாங்க அடுத்த ஊரு பிகரு ஏன் அடுத்த மாநிலத்து தெரிஞ்சா கேரள பிகர நல்லா தெரியுமே.


:D:D:D:D:D:D:D


என்ன கொடுமை இது...

இப்படி ஒரு வரியாகக் கொடுத்ததிலும்,
இதனை வைத்து ஒரு துணுக்காகக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

நமக்குத் தெரிஞ்சு என்ன பிரயோசனம்..?
நாம தெரிஞ்சாத்தானே பிரயோசனம்... :D


இது கூட நல்லாத்தான் இருக்கு:lachen001::lachen001:


அட்ராசக்க அட்ராசக்க அட்ராசக்க :aktion033::aktion033::aktion033:
நல்லவாத்தியார் உங்க லொல்ல இந்த ஜென்மதிலே மாத்த முடியாது. :lachen001:


நெற்றிக்கண் படத்துல ரஜினிகாந்த் உபயோகித்த கண்ணாடியா?


இந்த பிரச்சனை உண்மையிலேயே எனக்கு இருக்குங்க. என்னோட கண்ணாடி லெக் உடைஞ்சுபோச்சு, ஏகப்பட்ட கீறல் ஆயிடுச்சு.
மத்தியானம் போறேன்... பார்ப்போம்... தெரியுதான்னு!! ஆண்ட்டி இல்லைங்க... கண்ணு!!!


தேர்தல் காலத்தில் இப்படிததான் எல்லாம் தப்பு தப்பா தெரியும்.
சரியாகப் பார்க்காவிட்டால், பின்னர் ஐந்து வருடங்களுக்கு
சங்கடம் தான்.


வாசன் ஐகேர் மொட்டை மாடியில குடியேறிட்டீங்களா? :)
நல்ல சிரிப்பு


கூட அம்சமா தெரியுதென்றால் அதுவும் அன்டிய, வாசன் ஐ கேர் ல ஏதோ பிரச்சனை இருக்கு. சாதாரணமாக தெரியும் என்றால் தான் நல்ல ஐ கேர்.


அதென்ன சிங்கப்பூர் கண்ணாடிக்கடை?:icon_rollout:


அட றெனினிமல் அண்ணா! சுகமா?

தேர்தல் மட்டுமல்ல, வாழ்கயே இதில் அடங்கும்.

நன்றி...பல



:icon_b::food-smiley-011:

karikaalan
11-06-2011, 05:44 AM
ஆம்ம்மா..... இந்த வாசன் ஐ கேர்ல ஒரு பலம் வாய்ந்த* மத்திய அமைச்சருக்கு பெரும் பங்கு உண்டு என ஒரு தகவல்... அதனால்தானோ அங்கே கண்ணாடி வாங்கி மாட்டினால் பல காத தூரத்துக்கு வெளிச்சமாத் தெரியுதோ!!

===கரிகாலன்