PDA

View Full Version : அனுப்புங்கோ................



Nivas.T
24-02-2011, 09:14 AM
:music-smiley-009:இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் 10 வது இணைய தமிழ் மாநாடு வருகிற சூன் 17 முதல் 19 :medium-smiley-080:வரை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டிற்கு ஆராய்ச்சி (கணினி வழித்தமிழ் குறித்த) கட்டுரைகளை மார்ச் 15 க்குள் அனுப்புங்கள். :sport009:

அனுப்ப வேண்டிய மினஞ்சல் முகவரி ti2011@infitt.org :sport-smiley-018:

:music-smiley-009:அனுப்புங்கோ................ :music-smiley-009::music-smiley-009: