PDA

View Full Version : ரத்தம் பற்றிய விளக்கம் தேவை



venkatesan1985
23-02-2011, 11:48 AM
வணக்கம்,
ரத்தம் பற்றிய சில அறிவியல் விபரங்கள் தேவைப்படுகிறது.தெரிந்தவர்கள் தமிழில் விளக்கவும்.

1.ரத்தத்தில் என்னென்ன அம்சங்கள் அடங்கியுள்ளது?அதாவது ஆக்சிசனும்,ஹைட்ரஜனும் சேர்ந்தது நீர் என்பது போல் ரத்தத்தில் அடங்கியுள்ள பகுதிப்பொருட்கள் என்னென்ன?

2.ஆரோக்யமான ஒரு மனிதனுக்கு இந்த பகுதிப்பொருட்கள் என்னென்ன விகிதத்தில் இருக்கவேண்டும்?

3.ரத்தம் பல க்ரூப்பாக A,B,AB,O என்று எதை வைத்து பிரிக்கிறார்கள்?அதிலும் பாசிடிவ்,நெகடிவ் என்று எதை வைத்து பிரிக்கப்படுகிறது?

4.தந்தை-தாய் இவர்களில் யாராவது ஒருவருக்கு உள்ள ரத்த இனம்தான் அவர்களின் குழந்தைக்கு அமையுமா?அல்லது மாறியும் இருக்கலாமா?

5.மனித ரத்தமும் விலங்குகள் ரத்தமும் ஒன்றா?வெவ்வேறா?வேறுபடும் எனில் எதனால் வேறுபடும்?

6.கணவனும் மனைவியும் ஒரே வகை ரத்தப்பிரிவாக இருக்கலாமா?அதாவது கணவனும் B பாசிடிவ்,மனைவியும் Bபாசிடிவ் இப்படியோ,ஒருவர் பாசிடிவ்,ஒருவர் நெகடிவ் இப்படியோ,அல்லது இருவரும் நெகடிவ் இப்படியோ இருக்கலாமா?

7.கணவன்,மனைவியின் ரத்த வகைக்கும் அவர்கள் குழந்தை பிறப்பிற்கும் சம்மந்தம் உண்டா?

Nivas.T
23-02-2011, 12:29 PM
இது உங்களுக்கு 50% பயன்படலாம் இங்கே சொடுக்குங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25513)

venkatesan1985
23-02-2011, 01:52 PM
பகிர்ந்தமைக்கு நன்றி நிவாஸ்

vseenu
26-09-2011, 08:47 AM
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி