PDA

View Full Version : கலாய்க்கலாம் வாங்க:: அரசியல் பேஸ்புக்..!



பிரேம்
23-02-2011, 11:27 AM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=71&pictureid=316

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=71&pictureid=317

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=71&pictureid=318

ரங்கராஜன்
23-02-2011, 12:49 PM
ஹா ஹா இதை நான் ஆனந்த விகடனிலே படித்து சத்தம் போட்டு சிரித்தேன்.... அதுவும் அழகிரியின் ஆங்கில அறிவை ஆடுகளம் படத்துடன் ஓப்பிட்டு எழுதியதை நீண்ட நேரம் ரசித்து சிரித்தேன்....

பிரேம்
23-02-2011, 11:36 PM
ஹி..ஹி..'நம்ம' நமீதாவோட கமெண்ட்ஸ் எப்பிடி...:lachen001:

அக்னி
24-02-2011, 12:34 PM
முகநூல்ல நல்லாத்தான் நூற்றிருக்காங்க...
comments எண்ணிக்கை, அதேன் இரண்டாவது profileல மட்டும் எக்கச்சக்கமா இருக்கு...?
நிகழ்ச்சி நிரல் அனைத்துமே ‘கிளாஸ்’