PDA

View Full Version : நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்



முரளிராஜா
22-02-2011, 12:18 PM
http://ts4.mm.bing.net/images/thumbnail.aspx?q=679041506543&id=a00931f17dd8662aca0efd6d6e28629c&url=http%3a%2f%2fwww.realbollywood.com%2fnews%2fup_images%2fvijay5887.jpg
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்று நாகையில் நடிகர் விஜய் தலைமையில் கண்டன கூட்டம் நடப்பதாக இருந்தது.இதற்காக ரசிகர்கள் நாகையில் திரண்டனர். கூட்டத்தில் பங்கேற்க விஜய் வந்தார். ஆனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பாதுகாப்பு பணியில் போதிய போலீசார் இல்லை. இதனால் அங்கு ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கோபமடைந்த விஜய் கூட்டத்தில் ஏதும் பேசாமல் ரத்து செய்துவிட்டு, ரசிகர்களை நோக்கி கையசைத்து விட்டு உடனடியாக அங்கிருந்து திரும்பினார்.
நன்றி: தினமலர்

சூரியன்
22-02-2011, 12:37 PM
இப்படியெல்லாம் செய்து கடைசியில் ஆளும் கட்சியை குறை சொல்ல கிளம்பி போயிட்டாரு..