PDA

View Full Version : ஒரு சிறிய நரம்பியல் சம்பந்தமான புதிர் .shiva.srinivas78
21-02-2011, 05:11 PM
ஒரு சிறிய நரம்பியல் சம்பந்தமான புதிர் .

ஆங்கிலத்தில் உள்ளதற்கு மன்னிக்கவும் , இருந்தாலும் சோதனையை செய்து பார்க்கவும்

>
>1- Find the C below.. Please do not use any cursor help.
>
>OOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOO
>OOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOO
>OOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOO
>OOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOO
>OOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOO
>OOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOO
>OOOOOOOOOOOOOOOOOOO COOOOOOOOOOO
>OOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOO
>OOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOO
>OOOOOOOOOOOOOOOOOOO OOOOOOOOOOOO
>OOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOO
>
>2- If you already found the C, now find the 6 below.
>
>9999999999999999999 9999999999999999 999999999999
>9999999999999999999 9999999999999999 999999999999
>9999999999999999999 9999999999999999 999999999999
>6999999999999999999 9999999999999999 999999999999
>9999999999999999999 9999999999999999 999999999999

>9999999999999999999 9999999999999999 999999999999
>
>3 - Now find the N below. It's a little more difficult.
>
>MMMMMMMMMMMMMMMMMMM MMMMMMMMMNMM
>MMMMMMMMMMMMMMMMMMM MMMMMMMMMMMM
>MMMMMMMMMMMMMMMMMMM MMMMMMMMMMMM
>MMMMMMMMMMMMMMMMMMM MMMMMMMMMMMM
>MMMMMMMMMMMMMMMMMMM MMMMMMMMMMMM
>
>This is NOT a joke. If you were able to pass these 3 tests, you can
cancel your annual visit to your neurologist. Your brain is great and
you're far from having a close relationship with Alzheimer.
>
>
>

>
>
>ayn oen can raed thsi rsaie yuor hnad.
>
>To my 'selected' genius-minded friends:
>
>If you can read the following paragraph, forward it on to your friends
and the person that sent it to you with 'yes' in the subject line.

>
>
>This is weird, but interesting!
>
>If you can raed this, you have a sgtrane mnid too
>
>Can you raed this? Olny 55 plepoe out of 100 can.
>
>I cdnuolt blveiee that I cluod aulaclty uesdnatnrd what I was rdanieg.
The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at
Cmabrigde Uinervtisy, it dseno't mtaetr in
what oerdr the ltteres in a word are, the olny iproamtnt tihng is that the
frsit and last ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses
and you can still raed it whotuit a pboerlm. This is bcuseae the huamn
mnid deos not raed ervey lteter by istlef, but the word as a wlohe.
Azanmig huh? Yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt! If you can
raed this forwrad it
>
>
>FORWARD ONLY IF YOU CAN READ IT
>Forward it & put 'YES' in the Subject Line

அக்னி
21-02-2011, 05:32 PM
மூன்றையுமே வினாடிகளிற் கண்டுகொண்டேன்.
நிஜமாகத்தாங்க சொல்றேன்... ஆனா அதுக்கு என்னா விளக்கம் கொடுத்திருக்கிறாங்கன்றதுதாங்க புரியல...
அதையாச்சும் தமிழாக்கம் செய்திருக்கலாமே...

ரங்கராஜன்
22-02-2011, 04:25 AM
கண்டுபிடித்து விட்டேன், விளக்கத்தை படித்து விட்டேன்........ அப்பாட எனக்கு எந்த நரம்பு சம்பந்தமான நோய் எதுவுமில்லை.....

sarcharan
22-02-2011, 07:36 AM
முதலாவது கண்டுபிடிக்க நான்கு நிமிடங்கள்
மற்றவை இரண்டு நிமிடங்கள்

ஜானகி
22-02-2011, 07:36 AM
அப்பாடா.... எனக்கும் ஏதும் கோளாறு இல்லை...

தொடர்ந்த பத்தியில், ஆங்கில வார்த்தைகளில் எழுத்துக்கள் மாறி மாறி வந்துள்ளது..... இருந்தாலும் நம்மால் படிக்கமுடிகிறது !
ஒரு ஆய்வின் படி, வார்த்தைகளில், எழுத்துக்களின் வரிசை மாறி மாறி இருந்தாலும் படித்து அதைப் புரிந்துகொள்ளும் திறமை நமது மனதிற்கு இருக்கிறதாம். முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சரியான இடத்தில் இருந்தால் போதுமாம்... விந்தையாக இல்லை...?[ பள்ளி பரீட்சைகளில் இது செல்லுபடியானால்....]

உமாமீனா
22-02-2011, 09:13 AM
இப்படி ஒரு மின்னஞ்சல் எனக்கு 4 அண்டுகளுக்கு முன்னமே வந்தது - இன்று மன்றத்தில் மீண்டு படித்து என் நாடி நரம்புகள் தெளிவாக இருக்கு என புரிந்து கொண்டேன் -

ஆங்கிலம் 26 எழுத்து என்னவேனாலும் பண்ணலாம் - எங்கே தமிழில் இப்படி முதலும்கடைசியும் மாற்றி போட்டு படிங்கள் பார்க்கலாம்

பகிர்வுக்கு நன்றி

Nivas.T
22-02-2011, 09:23 AM
:icon_b::D20 வினாடிகள்:aetsch013:

தங்க கம்பி
23-02-2011, 02:19 PM
தப்பித்தேன். எனக்கும் எந்த கோளாறுமில்லை.

shiva.srinivas78
23-02-2011, 03:01 PM
மூன்றையுமே வினாடிகளிற் கண்டுகொண்டேன்.
நிஜமாகத்தாங்க சொல்றேன்... ஆனா அதுக்கு என்னா விளக்கம் கொடுத்திருக்கிறாங்கன்றதுதாங்க புரியல...
அதையாச்சும் தமிழாக்கம் செய்திருக்கலாமே...
கீழே விளக்கமாக இதைதான் கொடுத்துள்ளார்கள் .

இதை (சரளமாக ) படிக்க முடிந்தவர்கள் எனக்கு தெரிந்தது என்று கையை உயர்த்துங்கள் . வித்தியாசமானது ஆனால் சுவாரஸ்யமானது . இதை நீங்கள் படிக்க முடிந்தால் உங்களுக்கு தனிப்பட்ட , வித்தியாசமான திறமைகள் உள்ளது .
உண்மையிலேயே நான் படித்துகொண்டிருப்பதை புரிந்து கொள்கிறேன் என்று நம்ப முடியவில்லை . கேப்ரிட்ஜ் பல்கலைகிழகத்தின் ஒரு ஆய்வுப்படி , மனித மூளையின் உணர்திறன் படி வார்த்தைகளின் எழுத்துகள் சரியான வரிசையில் இருக்கிறதா என்பதை பொருட்படுத்தாது ,அது முதல் மற்றும் கடைசி எழுத்துக்கள் சரியானபடி இருந்தால் மட்டும் போதும் , அவ்வார்த்தைகளின் மற்ற எழுத்துக்கள் எனது வரிசையில் இருந்தாலும் , மாறி மாறி பின்னிகிடந்தாலும் அது வார்த்தைகளை சுலபமாக புரிதுகொள்ளும் . எப்படி என்றால் மனித மூளை ஒவ்வொரு எழுத்தாக படிபதில்லை , வார்த்தைகளாகவே பார்க்கிறது , புரிந்துகொள்கிறது .

try agian to raed the pagrarahph ! thnak you.

shiva.srinivas78
23-02-2011, 03:07 PM
ரங்க ராஜன் , சார்சரண் ,நிவாஸ் ,ஜானகி ,தங்க கம்பி அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

shiva.srinivas78
23-02-2011, 03:16 PM
இப்படி ஒரு மின்னஞ்சல் எனக்கு 4 அண்டுகளுக்கு முன்னமே வந்தது - இன்று மன்றத்தில் மீண்டு படித்து என் நாடி நரம்புகள் தெளிவாக இருக்கு என புரிந்து கொண்டேன் -

ஆங்கிலம் 26 எழுத்து என்னவேனாலும் பண்ணலாம் - எங்கே தமிழில் இப்படி முதலும்கடைசியும் மாற்றி போட்டு படிங்கள் பார்க்கலாம்

பகிர்வுக்கு நன்றி

வாத்துழ்கள் உமா மீனா

இந்த வாத்தைர்கள் போதுமா? இன்னும் கொசஞ்ம் வேணுமா
ஒரு வியாளைடுக்கு தான்

அன்புரசிகன்
23-02-2011, 10:33 PM
அதுக்கு என்னா விளக்கம் கொடுத்திருக்கிறாங்கன்றதுதாங்க புரியல...
அதையாச்சும் தமிழாக்கம் செய்திருக்கலாமே...
நாட்டாமைக்கு விவேக் “அ” எழுதிக்காட்டினமாதிரி இல்லையே... :D

அவருக்கு இத்தாலி மொழி தெரியாதாம். சொ.ஞா ஐயாவை தான் அழைக்க வேண்டும். இதை இத்தாலிக்கு மொழிபெயர்க்க.

அக்னி
25-02-2011, 02:05 PM
விளக்கிப் பதிவிட்ட shiva.srinivas அவர்களுக்கு மிக்க நன்றி...

விளக்கத்திற்கு விளக்கஞ் சொன்ன அன்புரசிகருக்கு மிக மிக... :violent-smiley-010:

CEN Mark
25-02-2011, 03:08 PM
[QUOTE=shiva.srinivas78;514262]ஒரு சிறிய நரம்பியல் சம்பந்தமான புதிர் .

இதுபோன்ற மூளை, நரம்பு சம்பத்தப்பட்ட பரிசோதனைகளை அப்பப்ப வெளியிடலாம். நன்று!

pgk53
08-10-2011, 01:59 AM
அற்புதம்......நான் எந்த தடங்கலும் இல்லாமல் எல்லா சோதனைகளிலும் இலகுவாக தேறிவிட்டேன்.
எனது நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளேன்.
அருமையான தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

விகடன்
10-10-2011, 10:28 AM
வித்தியாசமான பரீட்சை.
குழம்பியிருக்கும் எழுத்துக்களை வாசித்தல் பற்றி முதலும் அறிந்திருக்கிறேன். மீள ஞாபகமூட்டியமைக்கு நன்றி

vseenu
11-10-2011, 05:06 AM
முதலில் குறிப்பிட்ட c கண்ணுக்கு முதலில் புலப்படவில்லை.பின்னர் கண்டேன்.மற்றவை இரண்டும் மிக சுலபம். வாசித்தலில் பிரச்சனையில்லை.மொத்தத்தில் அருமையான சற்று வித்தியாசமான ரசிக்கும்படியான பரீட்சை

dhilipramki
11-10-2011, 06:03 AM
அந்த ஆங்கில வார்த்தைகளில், முதல் மற்றும் இறுதி எழுத்து மட்டும் சரியாக இருக்கும், மற்றவைகள் களைந்து இருக்கும். உண்மையே. நேற்று மதியம் நேஷனல் ஜியோக்ராபிக் அலைவரிசையில் ஒரு நிகழ்ச்சியில் கூட, இதைதான் அவர்கள் எடுத்துரைத்தார்கள். ஒரே நேரத்தில் இரு வேலைகள் அல்லது அதற்கு மேல் செய்யக்கூடியவர்கள் மிகச் சிலரே உள்ளனர்.

Viduthalai
11-10-2011, 06:16 AM
சில வினாடிகளே ஆனது படிக்க சத்தியமா.
ஆனாலும் கோளாறு இருப்பதாத் தானே வீட்ல சொல்றாங்க?
இப்ப நா என்ன பண்றது? அவங்களுக்கு கோளாறு இருக்குன்னு
சொல்லி ஏடாகூடம் ஆகிடப் போவுது. நல்ல பகிர்வைப் படித்ததை
நினைத்து இத்துடன் மறந்து விடுகிறேன் சிவா. :)