PDA

View Full Version : விடுப்பு.......



Nivas.T
21-02-2011, 02:28 PM
நீண்ட நேரம்
தூக்கம்

சிறிது நேரம்
தொலைகாட்சி

காலை உணவு

தொலைபேசி

மீண்டும் தூக்கம்

மதிய உணவு

திரைப்படம்

தேனீர்

கடற்க்கரை

காற்று கொஞ்சம்
கவனிப்பு கொஞ்சம்

மதுக்கடை
கோப்பை மது

இரவு உணவு

இறுதி நாள்
ஏக்கம்
தூக்கம்

நாளை முதல்
ஐந்து நாள்
விடுப்பு

விடுமுறைக்கு...

பிரேம்
22-02-2011, 05:25 AM
கவிதை அருமை...
அதென்ன காற்று கொஞ்சம்...
கவனிப்பு கொஞ்சம்..

Nivas.T
22-02-2011, 05:35 AM
கவிதை அருமை...
அதென்ன காற்று கொஞ்சம்...
கவனிப்பு கொஞ்சம்..

:D:D:D:D:D:D

மிக்க நன்றி பிரேம்

கீதம்
22-02-2011, 06:57 AM
விடுமுறைக்கே விடுமுறை கொடுக்கும் வித்தியாச சிந்தனைக்குப் பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
22-02-2011, 07:03 AM
விடுமுறைக்கே விடுமுறை கொடுக்கும் வித்தியாச சிந்தனைக்குப் பாராட்டுகள் நிவாஸ்.

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி கீதம் அவர்களே

உமாமீனா
22-02-2011, 08:19 AM
அதென்ன காற்று கொஞ்சம்...
கவனிப்பு கொஞ்சம்..

கடற்க்கரை....
:wub: அந்த கவனிப்புதான்? புரியலையா? அட போங்கப்பா..

Nivas.T
22-02-2011, 08:49 AM
கடற்க்கரை....
:wub: அந்த கவனிப்புதான்? புரியலையா? அட போங்கப்பா..

தூங்குனா எழுப்பலாம்
தூங்கறமாதிரி நடிச்சா என்ன செய்ய முடியும் :aetsch013:

பிரேம்
23-02-2011, 06:39 AM
கடற்க்கரை....
:wub: அந்த கவனிப்புதான்? புரியலையா? அட போங்கப்பா..

ம்ம்ம்..அனுபவம்..பேசுது..:icon_b:

Nivas.T
23-02-2011, 08:08 AM
ம்ம்ம்..அனுபவம்..பேசுது..:icon_b:

:lachen001:

அமரன்
23-02-2011, 07:04 PM
வார இறுதியை நன்றாகக் கொண்டாடுறாங்கப்பா.

நமக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லை..

நல்லா இருங்க ராசா.

Nivas.T
26-02-2011, 08:17 AM
வார இறுதியை நன்றாகக் கொண்டாடுறாங்கப்பா.

நமக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லை..

நல்லா இருங்க ராசா.

ஏன் அமரன் உங்களுக்கு விடுமுறை கிடையாதா?

பிரேம்
02-03-2011, 01:52 AM
ஏன் அமரன் உங்களுக்கு விடுமுறை கிடையாதா?

ஐயோ..தல..அவருக்கு வேலையே கிடையாதாம்..இதுல ஏது விடுமுறை..:D

Nivas.T
02-03-2011, 05:02 AM
ஐயோ..தல..அவருக்கு வேலையே கிடையாதாம்..இதுல ஏது விடுமுறை..:D

அப்போ தினமும் விடுமுறைதான்
கொடுத்து வைத்த மனிதர் ....... ஹும்ம்ம்ம்....