PDA

View Full Version : உலக கோப்பை கிரிக்கெட் இலவச ஒளிபரப்பு



முரளிராஜா
20-02-2011, 05:25 AM
http://ts2.mm.bing.net/images/thumbnail.aspx?q=409578512193&id=4899b0f595bbf9d418ab73932e6948b7&url=http%3a%2f%2ftourdetwit.com%2fimages%2fcricket-back.jpg


கீழ்காணும் இணைப்பை கிளிக் பன்னுவதன் மூலம் கிரிக்கெட் பார்க்கலாம்.



http://cricket.wirelesstv.in




இங்கு ஏழு வித்தியாசமான அலைவரிசைகளில் உலகக்கோப்பை மற்றும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நேரடியாக ஒளிபரப்பாகும்.அதோடு இங்கு அப்போது நடக்கும் ஆட்டம் பற்றி கலந்துரையாடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.தயவு செய்து இந்த பக்கத்தின் இணைப்பை உங்களது அனைத்து நண்பர்களுக்கும் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மற்றும் தாங்களும் புக்மார்க் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஆளுங்க
20-02-2011, 06:29 AM
http://4.bp.blogspot.com/_bbcunsWty6E/TPdPisYlOzI/AAAAAAAAAJQ/6b4rJtV08-I/s1600/icc-cricket-world-cup-2011-logo_EPcbM_17022.gif


தகவலுக்கு நன்றி... :icon_b:

பிரேம்
20-02-2011, 11:57 PM
அருமை..பகிர்வுக்கு நன்றி..

ராஜாராம்
21-02-2011, 07:05 AM
பயனுள்ள பதிப்பு...முரளி :redface:

Nivas.T
21-02-2011, 07:21 AM
மிக்க நன்றி முரளிராஜா
இது எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்
மிக மிக மின்றி நண்பா

govindh
21-02-2011, 09:11 AM
பகிர்வுக்கு மிக்க நன்றி முரளி ராஜா.

sarcharan
21-02-2011, 10:50 AM
மிகவும் பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி.

நாஞ்சில் த.க.ஜெய்
21-02-2011, 01:05 PM
ரசிகர்களுக்கு உதவும் ஆனால் இணையவசதி வேண்டுமே

சூரியன்
22-02-2011, 12:42 PM
நல்ல பயனுள்ள பகிர்வு நன்றி நண்பரே..