PDA

View Full Version : புதிய உளறல்கள்



balakmu
19-02-2011, 06:54 AM
முடிந்த பொழுது
நல்லதையே செய்!!

முடியாத பொழுது
நல்லதையே நினை!!

********

இளமையில்
வரும் நோய்க்கு
இள மயில்தான்
துணை!!

********


எடு ஒரு கல்லை
எறிந்து விடு
ஏசு வரும் முன்னே!!

********

நன்றி கெட்ட மனிதர்களை
"நாயே" என்றுதான் திட்டுகின்றோம்
ஆனால் நாய்கள்
நன்றி மறந்த தன்
இனத்தைப் பார்த்து
"மனிதனாகி விடாதே"
என்று குலைக்கின்றது
*****************

ராஜாராம்
19-02-2011, 06:59 AM
********

நன்றி கெட்ட மனிதர்களை
"நாயே" என்றுதான் திட்டுகின்றோம்
ஆனால் நாய்கள்
நன்றி மறந்த தன்
இனத்தைப் பார்த்து
"மனிதனாகி விடாதே"
என்று குலைக்கின்றது
*****************

அருமையான கருத்தை 7வரிகளில் அடக்கிவிட்டீர்கள்,,...பாலா...அருமை .
சபாஷ்...............வாழ்த்துக்கள்

முரளிராஜா
19-02-2011, 07:19 AM
தொடரட்டும் இது போல் பல

Nivas.T
19-02-2011, 07:55 AM
எடு ஒரு கல்லை
எறிந்து விடு
ஏசு வரும் முன்னே!!


அற்ப்புதமான வரிகள்

வாழ்த்துக்கள் பாலா

உமாமீனா
19-02-2011, 08:02 AM
நல்ல சிந்தனை தொடரட்டும்

பிரேம்
19-02-2011, 10:59 AM
அருமையான கவிதை...சிந்தனை..வாழ்த்துக்கள்..