PDA

View Full Version : தமிழ் மன்றம்



balakmu
19-02-2011, 06:51 AM
தமிழ் மன்றத்தின்
கவிதைகள்,
காலையில்
இசைக்கும் "பூபாளம்"
மாலையில் மயக்கும்
"வசந்தா" இரவில்
இனிக்கும் "ரேவதி"
சோகத்தை தன்னுள்
அடக்கி சுகம் எனும்
சுகந்தம் தரும்
"சிவரஞ்சனி" போல
ஸ்ருதியோடு லயம்
சேர்ந்து இனிக்கட்டும்

Nivas.T
19-02-2011, 07:49 AM
ராகங்களை வைத்து பாமாலை

கவிதை அழகு

பாராட்டுகள் பாலா

உமாமீனா
19-02-2011, 08:04 AM
நாலு சுதியில் நச்சுனு கவி

முரளிராஜா
19-02-2011, 08:37 AM
நன்றாக இருக்கிறது

sarcharan
22-02-2011, 08:24 AM
ஸ்ருதியோடு பாடி இருக்கீங்க போல...:redface:

அமரன்
23-02-2011, 07:07 PM
தமிழ்மன்றம்
அன்றாடம் நான் கேட்கும்
சங்கீதம்.

சங்கீதர்கள் சார்பாக நன்றிகள்.