PDA

View Full Version : தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை



shiva.srinivas78
17-02-2011, 05:00 PM
புதிய பதிவுகளை எழுத விழையும் போது என்னுடைய கூகுளே தட்டச்சு வேலை செய்யவில்லை , நான் தனிதாக வேறு இணைப்பில் கூகிள் transliteration மூலம் எழுதுகிறேன் , எதற்கு என்ன செய்ய? மேலும் மன்றத்தில் முல்லை மன்றத்தில் உள்ள பதிவுகள பார்க்க கூட அனுமதி இல்லையா ? ஏன் ?

அமரன்
17-02-2011, 06:55 PM
இதே பிரிவில் உள்ள தமிழ்த்தட்டச்சு வசதிகளைப் பயன்படுத்துங்களேன்.

முரளிராஜா
18-02-2011, 10:05 AM
இகலப்பை மென்பொருளை பதிவிறக்கி பயன்படுத்தி பாருங்கள். அது சுலபமாக இருக்கும்

சூரியன்
18-02-2011, 10:21 AM
மன்றத்தில் உள்ள தமிழில் தட்டச்சும் வசதியை பயன்படுத்துங்கள் நண்பரே.

உமாமீனா
26-02-2011, 10:32 AM
இதே பகுதியில் உள்ள தட்டச்சும் - கூகுல் தமிழ் தட்டச்சு தான் - கூகுல் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை என்றால் அது சம்பந்த பட்ட எல்லாமும் வேலை செய்யாது.( கூகுல் சம்பந்தப்பட்டது மட்டும்) சமீபத்தில் கூகுல்லில் அடிக்கடி இது நடக்கிறது

aren
26-02-2011, 11:57 AM
இல்லை நண்பரே. கூகுள் தட்டச்சுக்கு மேலே இன்னொரு தட்டச்சு உள்ளது. அதை உபயோகிக்கலாம், நான் அதைத்தான் உபயோகிக்கிறேன்.

குயிக் ரிப்ளையை உபயோகப்படுத்தவும்