PDA

View Full Version : நாளைவரா மாலை.



ambi
17-02-2011, 04:58 PM
கலைந்த வெண்மேகங்களை நாடி
தொலைத்த சிறகுகளைத் தேடியெடுத்து
பறந்ததொரு பறவை

வாடிய செடிக்கு ஈரம் சேர்த்த மேகநீர்
மெல்ல தண்டினூடே வழிந்தோட
குழம்பிய கேசங்களான வாகன நெரிசல்களை
பார்த்தபடியே நகர்ந்தது முகம் கறுத்த வானம்.

ஆதவன் இல்லா அருமையை - வீசிய
நாளைவரா காற்றைத்தேடி குளிர் உணர்த்திய
மாலைப்பொழுது சிலிர்க்கிறது.

முரளிராஜா
18-02-2011, 09:58 AM
வாழ்த்துக்கள் நண்பரே

ambi
18-02-2011, 04:57 PM
நன்றி நண்பரே.