PDA

View Full Version : TNPSC - தேர்வு எழுதுபவரா நீங்கள்?



முரளிராஜா
15-02-2011, 06:49 AM
http://ticksoft.net/images/products/TNPSC%20-%20G%20K-%20Q%20&%20A%20Tamil%20Part%20II.jpg
TNPSC - தேர்வு எழுதுபவரா நீங்கள் அப்படியெனில் கீழே உள்ள பதிவிறக்கம் உங்களிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.பழைய வினாத்தாள்களின் தொகுப்புகள் இங்கே தரபட்டுள்ளன பதிவிறக்கி பயன்பெறுங்கள்.
வாழ்த்துக்கள்
வினா தாள் 1 (http://www.4shared.com/document/0qKPqpWS/TNPSC_Sample_1-_todaylivenewsb.html)
வினா தாள் 2 (http://www.4shared.com/document/om0DptTS/TNPSC_Sample_2-_todaylivenewsb.html)
வினா தாள் 3 (http://www.4shared.com/document/ZU5eNaNc/TNPSC_Sample_3-_todaylivenewsb.html)
வினா தாள் 4 (http://www.4shared.com/document/BRGa_9Ly/TNPSC_Sample_4-_todaylivenewsb.html)
வினா தாள் 5 (http://www.4shared.com/document/nlN9MpvY/TNPSC_Sample_5-_todaylivenewsb.html)
வினா தாள் 6 (http://www.4shared.com/document/hIZvSs7J/TNPSC_Sample_6-_todaylivenewsb.html)
வினா தாள் 7 (http://www.4shared.com/document/e82_5YfN/TNPSC_Sample_7-_todaylivenewsb.html)

ரங்கராஜன்
15-02-2011, 07:18 AM
அருமையான பங்களிப்பு சூப்பர் தொடருங்கள்.......

முரளிராஜா
15-02-2011, 07:25 AM
அருமையான பங்களிப்பு சூப்பர் தொடருங்கள்.......
பாராட்டுக்கு நன்றி நண்பரே.

நாஞ்சில் த.க.ஜெய்
15-02-2011, 07:51 AM
தமிழ்நாடு அரசு தேர்வுக்கு படிக்கும் அனைவருக்கும் உதவும் வகையில் உள்ளது இந்த பதிவு ....

முரளிராஜா
15-02-2011, 11:13 AM
நன்றி நண்பரே. இந்த பதிவு தேர்வு எழுதும் அனைவருக்கும் உதவும் என்றே நம்புகிறேன்.

உமாமீனா
15-02-2011, 11:52 AM
ராசா என்ன ராசா இது திடுதிப்புன்னு சேவை எல்லாம் பண்ரிக... ஹும்.... வாழ்த்துக்கள் தொடரட்டும் உமது சேவை

முரளிராஜா
15-02-2011, 12:36 PM
சேவை செஞ்சாதானே என்ன மாதிரி திறமைசாலிகள்(?) பல பேரை உருவாக்க முடியும்.