PDA

View Full Version : தேதியை...



Nivas.T
14-02-2011, 11:36 AM
நேற்றைய தேதியை
மடித்துவைத்தேன்
சட்டைப் பையோடு

நாளைய தேதியை
குறித்துவைத்தேன்
என் கையோடு

இன்றைய தேதியை
மறந்துவிட்டு

பிரேம்
14-02-2011, 11:41 AM
அய்யயோ..ஏன் சார் அப்படி பண்ணீங்க..:eek:
நான் ஞாபகப்படுத்திறேன் இன்னிக்கு 14 .02 .2011 (திங்கட்கிழமை).:D

Nivas.T
14-02-2011, 11:47 AM
அய்யயோ..ஏன் சார் அப்படி பண்ணீங்க..:eek:
நான் ஞாபகப்படுத்திறேன் இன்னிக்கு 14 .02 .2011 (திங்கட்கிழமை).:D

:D பிரேம் உங்கள........:violent-smiley-010:

உமாமீனா
15-02-2011, 05:41 AM
அய்யயோ..ஏன் சார் அப்படி பண்ணீங்க..:eek:
நான் ஞாபகப்படுத்திறேன் இன்னிக்கு 14 .02 .2011 (திங்கட்கிழமை).:D

சரிதானே


:D பிரேம் உங்கள........:violent-smiley-010:

அதுக்காக இப்படியா ஓட ஓட துரத்தி...

Nivas.T
15-02-2011, 11:36 AM
சரிதானே



அதுக்காக இப்படியா ஓட ஓட துரத்தி...

என்ன ஒரு வில்லத்தனம் :rolleyes:

அமரன்
17-02-2011, 08:11 PM
நேற்றைய தேதியை
மடித்துவைத்தேன்
சட்டைப் பையோடு
மடித்து வைத்ததில்
ஒளிந்து உள்ளது உண்மை.

ஞாபக அலுமாரியில்
மடித்து வைக்கப்பட வேண்டியது
நேற்று.



நாளைய தேதியை
குறித்துவைத்தேன்
என் கையோடு

எதார்த்தம் தெறிக்கிறது..

நாளை
நம்மெல்லாரினதும் குறி.
தவறில்லை.




இன்றைய தேதியை
மறந்துவிட்டு

இப்படி ஆகாதவரை.

இன்றுதான்
நம் மானம் காக்கும் துணி.


ஆக,
நேற்றை மடிச்சு வைச்சுட்டு
இன்றை அணிந்து கொண்டு
நாளை நோக்கிப் பயணிப்போம்.

சிரிப்பையும் சிந்தனையையும் தூண்டியதால்
கலைவாணர் கலையானார்.
இந்தக் கவிதையும் அவர் போன்றே..

பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
18-02-2011, 09:08 AM
மடித்து வைத்ததில்
ஒளிந்து உள்ளது உண்மை.

ஞாபக அலுமாரியில்
மடித்து வைக்கப்பட வேண்டியது
நேற்று.


எதார்த்தம் தெறிக்கிறது..

நாளை
நம்மெல்லாரினதும் குறி.
தவறில்லை.




இப்படி ஆகாதவரை.

இன்றுதான்
நம் மானம் காக்கும் துணி.


ஆக,
நேற்றை மடிச்சு வைச்சுட்டு
இன்றை அணிந்து கொண்டு
நாளை நோக்கிப் பயணிப்போம்.

சிரிப்பையும் சிந்தனையையும் தூண்டியதால்
கலைவாணர் கலையானார்.
இந்தக் கவிதையும் அவர் போன்றே..

பாராட்டுகள் நிவாஸ்.

உண்மைதான் அமரன்

நேற்றைய நினைவுகளோடும்
நாளைய கனவுகளோடும்
இன்றைய பொழுது என்னும் வைரங்களை
நாம் மறந்து தொலைக்கிறோம்

மிக்க நன்றி அமரன்

ஜானகி
18-02-2011, 09:17 AM
சிரித்துக்கொண்டே சிந்திக்கத் தூண்டும் வரிகள்..... உண்மைகள்...சபாஷ் !

Nivas.T
18-02-2011, 10:41 AM
சிரித்துக்கொண்டே சிந்திக்கத் தூண்டும் வரிகள்..... உண்மைகள்...சபாஷ் !

மிக்க நன்றி ஜானகி