PDA

View Full Version : எங்கள் நிலை!!



ஆளுங்க
14-02-2011, 11:35 AM
பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானம் ஸ்டைலில் படிக்கவும்:

ஊர்ல Bsc,Bcom,M,sc ன்னு ரெண்டு மூணு பட்டம் வெச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோசமா சுத்திகினு இருக்கான்............
BEன்னு ஒரு பட்டம் வெச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே!!!!!!!!!!
அய்யய்யாயாயோயோ

Nivas.T
14-02-2011, 11:40 AM
என்னக் கொடும சார் இது?:traurig001::icon_shout::torsten_violent-smi:medium-smiley-100::medium-smiley-045::icon_clap::icon_rollout:

பிரேம்
14-02-2011, 11:46 AM
வா... மச்சி ஒரு பீர் குடிக்கலாம்..:)

sarcharan
14-02-2011, 11:53 AM
BEன்னு ஒரு பட்டம் வெச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே!!!!!!!!!!
அய்யய்யாயாயோயோ

BE Er பாட்டில் பீர்க்கு கூட லாயக்கு இல்லைன்னு சொல்ல வர்றீங்களா

ஆளுங்க
14-02-2011, 12:22 PM
BE Er பாட்டில் பீர்க்கு கூட லாயக்கு இல்லைன்னு சொல்ல வர்றீங்களா

வேணாம் அழுதுடுவேன்!!! :traurig001:

சூரியன்
14-02-2011, 01:27 PM
BE Er பாட்டில் பீர்க்கு கூட லாயக்கு இல்லைன்னு சொல்ல வர்றீங்களா

தல ரொம்ப நாள் கழிச்சு வந்த மாதிரி இருக்கு .

நலமா?

கௌதமன்
14-02-2011, 02:41 PM
நண்பேண்டா...?

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!

உமாமீனா
15-02-2011, 02:39 AM
இஞ்சினீர் என்றால் சும்மாவா?

sarcharan
15-02-2011, 05:25 AM
தல ரொம்ப நாள் கழிச்சு வந்த மாதிரி இருக்கு .

நலமா?

நலம் சார். நீங்க நலமா? பழைய நண்பர்கள் பலர் மிஸ்ஸாகி விட்டார்கள் போல..

p.suresh
15-02-2011, 05:47 AM
BEன்னு ஒரு பட்டம் வெச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே!!!!!!!!!!

நாம BEன்னாலும் வாய்ப்பு கிடைக்கிற வரைக்கும் B.com(Be Calm)

sarcharan
15-02-2011, 12:10 PM
நாம BEன்னாலும் வாய்ப்பு கிடைக்கிற வரைக்கும் B.com(Be Calm)

புயலுக்கு முந்தியா இல்ல பிந்தியா? :lachen001::lachen001::lachen001: ஹையா கடிச்சுட்டேன்...