PDA

View Full Version : 14.02.2011 காதலர் தின சிறப்பு



உமாமீனா
13-02-2011, 08:48 AM
கிரீடிங்க் கார்ட் வாங்கி கொடுப்பதால் உன் லவ்வர் முகத்தில் தோன்றும் சந்தோசத்தை விட, ஒரு 'கட்டிங்' வாங்கி கொடுப்பதால் உன் நண்பனின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியே உண்மையானது...

மச்சி... ஒரு குவாட்டர் சொல்லேன்... நண்பேன்..டா.. :icon_hmm::icon_rollout:

முரளிராஜா
13-02-2011, 09:06 AM
இத சொன்னது யாரு உமாமீனாவா?

உமாமீனா
13-02-2011, 09:11 AM
இத சொன்னது யாரு உமாமீனாவா?

எப்படி ராஜா, இவ்வளவு கரைக்டா கண்டுபுடிச்சிகே....

முரளிராஜா
13-02-2011, 09:17 AM
இத மாதிரி புத்திசாலித்தனமான(?) விசயமெல்லாம் உமாமீனாவை தவிர வேற யாருக்கு தோனும்.

உமாமீனா
13-02-2011, 09:26 AM
இத மாதிரி புத்திசாலித்தனமான(?) விசயமெல்லாம் உமாமீனாவை தவிர வேற யாருக்கு தோனும்.

உண்மையையும் உள்ளதையும் சிம்பாளிக்க சொன்னேன் அம்புட்டுத்தான் - புரிதலுக்கு நன்றி

வெற்றி
14-02-2011, 03:49 AM
என் நன்பன் ஒருவன் (நன்பேண்டா !! தான்) அழகு நிலையம் வைத்து இருக்கிறான் ..இன்று காலை ஏதோ ஒரு இணம் புரியா சோகத்தில் இருந்தான் .. ஏண்டா ஏதாச்சும் பொண்ணு உன்னை லவ் பண்ணுறேன்னு சொல்லுச்சா ? எதனால் இப்படி பேய் அறைஞ்ச மாதிரி இருக்கேன்னு கேட்டேன்.. நேத்து கட்டிங் ஷேவிங்க்கு ரொம்ப பேரு வந்தாங்க.. எல்லாருமே இன்னைக்கு ப்ரபோஸ் பண்ணப்போறதா சொன்னாங்க.. அவனுங்களுக்கு ஒர்க் அவுட் ஆனா எனக்கு தொழில் நல்லா நடக்கும் ஒரு வேலை ஊத்திக்கிச்சுன்னா இன்னும் ஆறு மாசம் தொழில் டல் அடிக்கும்டா.. ன்னு ஒரே புலம்பல்... ( கார்டு விற்பவர்குக்கு எப்படி இருந்தாலும் காசு வரும் ..ஆனால் என் நன்பனுக்கு ? )

உமாமீனா
15-02-2011, 12:14 PM
இத மாதிரி புத்திசாலித்தனமான(?) விசயமெல்லாம் உமாமீனாவை தவிர வேற யாருக்கு தோனும்.

நன்றி ராஜா




( கார்டு விற்பவர்குக்கு எப்படி இருந்தாலும் காசு வரும் ..ஆனால் என் நன்பனுக்கு ? )




தோழரே ஜோக்கு குள்ளே ஜோக்கா.. நன்றி