PDA

View Full Version : இது ஒரு காதல் கதை!!!ஆளுங்க
13-02-2011, 08:58 AM
எனக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது!!சில சொற்றொடர்கள் ஆங்கிலத்தில் இருப்பதற்காக மன்னிகவும். அப்போது தான் இயல்பாக கதை சொல்ல முடியும்!!


அன்று அவர்களுக்கு கல்லூரியின் முதல் நாள்..............

http://humanities.osu.edu/departments/images/u_hall_autumn.jpg

அவன் தன் அருகில் ஒரு அழகிய யுவதி அமர்ந்திருப்பதைக் கண்டான்..


http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTmAZWoHg2oAzJu3wvuvxbp42Sz4uIhiAQi-jdTZiy7c_DV9d6l

அவன் ஒரு சிறு தாளை எடுத்து எழுதினான்:
" I LOVE YOU. DO YOU LOVE ME?"

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSeAn7t8z7ldKl3WdDLG-52qLrly4ni0WxKr4Ju-wej14LSMkm_DlHiyEws4A

அதை அந்த அழகியிடம் கொடுத்தான்....
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcT2UP-T2P5PF1LxGzu1UrdH9x6KmJoL2MpEyg3fUFM75vCJ9aBfKSz15fsZ

ஆனால், ..............
அவள் எழுதிய பதில்:

http://s9.thisnext.com/media/230x230/I-Am-Sorry-Card_EF5E1BCB.jpg

எனினும், அவன் தன் முயர்சியைக் கைவிடவில்லை...
அவள் எழுதியதை அழித்த பின்...

http://us.123rf.com/400wm/400/400/iofoto/iofoto0711/iofoto071104209/2175909-close-up-of-eraser-erasing.jpg

வகுப்பில் இருந்த வேறொரு அழகிய பெண்ணிடம் கொடுத்தான்..

http://www.campuscalm.com/campuscalmimages/girl_class_2.jpg

ஆனால், அவள் பதிலும்:


http://9c.img.v4.skyrock.net/9ca/xxx-0r-gasm3-xxx/pics/1071727674_small.jpg

அப்படியும், அவன் தன் முயர்சியில் சற்றும் மனம் தளரவில்லை......
பதிலை அழித்து விட்டு வேறொரு அழகு தேவதையிடம் கொடுத்தான்..

http://wwwdelivery.superstock.com/WI/223/1555/PreviewComp/SuperStock_1555R-309749.jpg

அவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்..

http://wwwdelivery.superstock.com/WI/223/1555/PreviewComp/SuperStock_1555R-309748.jpg

பிறகு, அந்த தாளில் இப்படி எழுதினாள்..

http://fc05.deviantart.net/fs70/f/2009/345/0/b/Boy_Meets_Girl_by_C4M30.jpg

அதன் பிறகு ஆரம்பமானது..............
அவர்கள் காதல் பயணம்

http://ohdediku.files.wordpress.com/2009/07/jump-for-love.jpg

அவர்கள் மிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்!!!!!!!!!!

http://www.imagesource.com/Doc/IS0/Media/TR4_WATERMARKED/4/e/a/0/IE363-002.jpg

விடா முயற்சி......... விசுவரூப வெற்றி!!!!!!!

அட...
கொஞ்சம் இருங்க.
அதுக்குள்ள எங்க கிளம்பிட்டீங்க?

கதையின் நீதியைக் கேட்டுட்டு அப்புறம் போங்க!!!!
அது தான் ரொம்ப முக்கியம்!!!

கதையின் நீதி:


காகிதத்தை மறுசுழற்சி செய்யுங்கள்!!
உலகைக் காப்பாற்றுங்கள்!!


http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQxq8IVAt2CRBXp0Yq4Z9JRrh_jW7LgJ7HP8tqM0M_RY1GnKrUYiO6EAQiZறு


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcR1WrkGYS8GomBtKUCbFW4Zfo_6Kg4cUrW-zUvdsFKgU9DF7fC14sYYVhUg

என்ன யோசிக்கிறீங்க?
http://1.bp.blogspot.com/_8yHuYhRDwaM/TBzyG8voi-I/AAAAAAAAA_4/SoHVDGa1bmU/s1600/monkey-thinking.jpg

உமாமீனா
13-02-2011, 09:22 AM
உலகத்தை காப்பாற்றுவதை தவிர நமக்கு வேற வேலை....நல்லது.....இவனை என்ன பண்ணலாம் என்று யோசிச்சிகிட்டு இருக்கேன்

முரளிராஜா
13-02-2011, 10:23 AM
நண்பா, எங்கேயோ போயிட்டிங்க.காகித மறுசுழற்ச்சிக்கு யாரும் இதமாதிரியெல்லாம் யோசிச்சிருக்கமாட்டாங்க.

கௌதமன்
13-02-2011, 01:52 PM
காகிதத்தையும், காதலையும் சுழற்சிக்கு விட்டதுக்கு பாராட்டுகள்!

கடைசியில் பேப்பர்லெஸ் ஆஃபிஸ் போல ஆயிட்டா, உங்க பாடு திண்ட்டாட்டம் தான்.

ஒண்ணு பண்ணுங்க ஒரு ஆள செலக்ட் செய்து இ-மெயில் அனுப்பி cc-ல் சேஃபா ஒரு லிஸ்ட்டை சேர்த்துருங்க!

வேலையில தீயா இருக்கணும் நண்பா! :lachen001:

ஆளுங்க
13-02-2011, 03:07 PM
காகிதத்தையும், காதலையும் சுழற்சிக்கு விட்டதுக்கு பாராட்டுகள்!

கடைசியில் பேப்பர்லெஸ் ஆஃபிஸ் போல ஆயிட்டா, உங்க பாடு திண்ட்டாட்டம் தான்.

ஒண்ணு பண்ணுங்க ஒரு ஆள செலக்ட் செய்து இ-மெயில் அனுப்பி cc-ல் சேஃபா ஒரு லிஸ்ட்டை சேர்த்துருங்க!

வேலையில தீயா இருக்கணும் நண்பா! :lachen001:

எப்பவுமே எதையும் சரியா பண்ணணும்...
(அதாவது, நாம செய்யுறது மத்தவங்களுக்குத் தெரிய கூடாது!!)

To அல்லது Cc போட்டு அனுப்புனா சபையில் எல்லாருக்கும் தெரிந்து விடும்..
அதனால், BCc அனுப்புறது தான் சரியான வழி!!


எப்பவுமே எதையும் சரியா பண்ணணும்..:D.
(எல்லாம் நம்ம தொழில் கற்றுக் கொடுத்தது!!)

பிரேம்
14-02-2011, 01:05 AM
ஹி..ஹி..அருமை..

விகடன்
14-02-2011, 05:26 AM
வித்தியாசமான முயற்சி. இருந்தாலும் நன்றாக, ரசிக்கும்படியாக இருக்கிறது.

sarcharan
14-02-2011, 09:06 AM
கதையின் நீதி:


காகிதத்தை மறுசுழற்சி செய்யுங்கள்!!
உலகைக் காப்பாற்றுங்கள்!!


என்ன யோசிக்கிறீங்க?
http://1.bp.blogspot.com/_8yHuYhRDwaM/TBzyG8voi-I/AAAAAAAAA_4/SoHVDGa1bmU/s1600/monkey-thinking.jpg

கடி...
எங்க யோசிக்கறது?