PDA

View Full Version : இந்தவார பஞ்ச் டயலாக்;-1

ராஜாராம்
10-02-2011, 09:55 AM
கண்ணா நல்லா கேட்டுக்கோ.....

"கடவுள் காதலிச்சா புராணம்.....மனுஷன் காதலிச்சா மயானம்..."
******************************************************

malarvizhi69
10-02-2011, 10:03 AM
கண்ணா நல்லா கேட்டுக்கோ.....

"கடவுள் காதலிச்சா புராணம்.....மனுஷன் காதலிச்சா மயானம்..."
******************************************************

:medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002:
நல்லாருக்கு...

பிரேம்
10-02-2011, 10:09 AM
:medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-002:
நல்லாருக்கு...

மேடம்..அவரே ஏதும் பிகர் மாட்லன்னு வெறுப்புல இருக்காரு போல...
நீங்க வேற...:lachen001:

ஷீஜா ப்ரியா
11-02-2011, 05:46 AM
கண்ணா நல்லா கேட்டுக்கோ.....

"கடவுள் காதலிச்சா புராணம்.....மனுஷன் காதலிச்சா மயானம்..."
******************************************************

காதலை புராணம் ஆக்குவதும்,மயானம் ஆக்குவதும்,உங்கள் கையில் தான் இருக்கிறது.கற்பனை ஓவரா போகுதே

முரளிராஜா
11-02-2011, 05:52 AM

காதலை புராணம் ஆக்குவதும்,மயானம் ஆக்குவதும் காதலிக்கும் இருவர் கையிலும் உள்ளது.

sarcharan
11-02-2011, 05:52 AM
காதலை புராணம் ஆக்குவதும்,மயானம் ஆக்குவதும்,உங்கள் கையில் தான் இருக்கிறது.கற்பனை ஓவரா போகுதே

சின்ன பையன மன்னிச்சு விட்டுருங்க.. :lachen001::lachen001::p

ஷீஜா ப்ரியா
11-02-2011, 05:55 AM
சின்ன பையன மன்னிச்சு விட்டுருங்க.. :lachen001::lachen001::p

போனாபோட்டும்...பொழச்சுப்போட்டும்னு விட்ரேன்

ஷீஜா ப்ரியா
11-02-2011, 06:25 AM
அறிவுரைக்கு நன்றி முரளிராஜா அண்ணன்

முரளிராஜா
11-02-2011, 06:48 AM
அறிவுரைக்கு நன்றி முரளிராஜா அண்ணன்
நன்றி சகோதரி.

உமாமீனா
12-02-2011, 09:14 AM
மனுஷன் காதலிச்சா மயானம்..."
******************************************************

சரியாகத்தான் சொன்னீர்