PDA

View Full Version : காதலைத் தெரியுமா......?



Nanban
02-12-2003, 01:22 PM
காதலைத் தெரியுமா......?

யார் சொன்னது.....?
காதல் என்னவென்று
எனக்குத் தெரியாது என்று?

எனக்கு உன்னைத் தெரியும்......

பாரதி
02-12-2003, 03:51 PM
கண்டு கொண்டேன்... கண்டு கொண்டேன்....!

Nanban
02-12-2003, 04:17 PM
கவிஞனையா?

காதலையா?

பாரதி
02-12-2003, 04:27 PM
காதலைப் படைக்கும் கவிஞனை..
கவிஞனைப் படைத்த காதலை.

Nanban
02-12-2003, 04:30 PM
இரண்டும் சரி........

சேரன்கயல்
02-12-2003, 04:37 PM
கவிதையாய் வாழும் காதலை
காதலாய் வாழும் கவிஞனை...

இப்படித்தான் உங்களை படம் பிடிக்கிறது மனது...