PDA

View Full Version : என் சொதப்பல் கவிதைகள்;-2

ராஜாராம்
09-02-2011, 06:17 AM
வெள்ளக் காகிதமே.....
உன் கலையிழந்த முகத்தில்
உயிர் எழுத்துக்களால் உயிர் கொடுத்து
மெய்யெழுத்துக்களால் பொட்டு வைத்தேன்
உயிர்மெய்யெழுத்துக்களால் உரு கொடுத்தேன்
அது கவிதை ஆனது........

dhilipramki
09-02-2011, 06:26 AM
ஆகா!! தமிழ் எழுத்துக்களை சும்மா பூட்டு பூட்டு வச்சிட்டீங்க போங்க! அருமை

அண்ணே இன்னும் ஒரு கவிதை ஹாட்ரிக்!!!:)

உமாமீனா
09-02-2011, 06:37 AM
ஹையோ....மிரட்டிபுடியலே?

ஷீஜா ப்ரியா
09-02-2011, 07:10 AM
அழகா இருக்கு,.
என் கதைக்கு என்ன ரிப்ளே?

முரளிராஜா
09-02-2011, 09:24 AM
சொதப்பல் கவிதைகள் என தலைப்பிட்டுவிட்டு அருமையான கவிதையை தந்துள்ளாய் ராஜாராம். தொடரட்டும் உன் கவிதை மழை.
(உன் அவதாரில் சிங்கம் படத்தை வச்சா நான் பயந்து விடுவேன் என நினைத்தாயா?
சிங்கத்தை உன் அவதாரில் வைத்து சிங்ககுலத்தை அசிங்க படுத்தாதே.

சிங்கத்தின் வீரம், கம்பீரம் இவற்றை உன்னுடன் ஒப்பிட்டு பார்த்து நானும்,சுரேசும் ரூம் போட்டு சிரித்தோம்.
சிங்கம் காட்டுக்கு ராஜா.
ராஜாராம் வீட்டுக்கு கூஜா.

ராஜாராம்
09-02-2011, 10:44 AM

பாராட்டிற்கு நன்றி
(ஏய் ஏய் மிஸ்ட்டர்!!!!...இந்த பார்டரைத் தாண்டி நீயும் வரப்படாது நானும் வரமேட்டேன்.....பேச்சு பேச்சத்தான் இருக்கனும்...)

கூஜா தான்,என் தாய்க்கு நான் கூஜா....
வெளியிலே மற்றவர்களுக்கெல்லாம் "'சிங்கம்"'.....கண்ணா சிங்கம் சிங்கிலாத்தான் வரும்....:sauer028:

ராஜாராம்
09-02-2011, 10:49 AM
ஆகா!! தமிழ் எழுத்துக்களை சும்மா பூட்டு பூட்டு வச்சிட்டீங்க போங்க! அருமை

அண்ணே இன்னும் ஒரு கவிதை ஹாட்ரிக்!!!:)

என் அருமை தம்பி திலிப்ராம்கிக்கு,
உன் பாராட்டுக்கு நன்றி(என்னவெச்சு எதும் காமெடி கீமடி பன்னலையே):fragend005:

ஹாட்ரிக் கொடுக்கிற அளவு எனக்கு கவிஅறிவு இல்லை என்று நினைக்கிறேன்.தம்பி உனக்காக முயற்சிக்கிறேன்....

ராஜாராம்
09-02-2011, 10:51 AM
ஹையோ....மிரட்டிபுடியலே?

வாழ்த்துக்களுக்கு நன்றி உமாமீனா அவர்களே.

முரளிராஜா
09-02-2011, 10:54 AM
அக்னி சார் சிங்கத்த பாத்திங்களா?

அக்னி
09-02-2011, 11:07 AM
வெள்ளக் காகிதமே.....
உன் கலையிழந்த முகத்தில்
உயிர் எழுத்துக்களால் உயிர் கொடுத்து
மெய்யெழுத்துக்களால் பொட்டு வைத்தேன்
உயிர்மெய்யெழுத்துக்களால் உரு கொடுத்தேன்
அது கவிதை ஆனது........

வெள்ளக் காகிதத்தில் உருவான கவிதை,
நனைந்து, அமிழ்ந்து, அழியமுன்,
வெள்ளைக் காகிதத்திற்கு மாற்றிவிடுங்கள்... ;)

வெள்ளைக் காகிதத்தின்
கலை இழந்த முகத்திற்குக்
கலை கொடுக்காமற்
களை கொடுப்பது
நியாயமா கவியே... :smilie_abcfra:

ஒரு கவிதை படைக்கப்படுகையில்,
இத்தனை முரண்களா...

உயிர்கொடுத்துக் கடவுளாய்
உருக்கொடுத்துப் பெற்றோனாய்
பொட்டுவைத்து உற்றவனாய்
பெற்றெடுத்துப் பெற்றவனாய்

கவிதைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட
முரண்கள் போலும்...

பாராட்டு...

ராஜாராம்
09-02-2011, 11:14 AM

அருமையக எடுத்து விளக்கம் கொடுதுள்ளீர்கள்.நன்றி நண்பர் அக்னி அவர்களுக்கு.

அக்னி சார்..
ஒரு சிங்கத்தை நான் என் அவதாரில் வெச்சுப்புட்டு....காலை விடிஞ்சதில் இருந்து...இந்த முரளிக்கிட்ட இம்சைமேல இம்சைய அனுபவிக்கிறேன்....முடியல....முடியல....:traurig001:

malarvizhi69
09-02-2011, 11:15 AM
.
(உன் அவதாரில் சிங்கம் படத்தை வச்சா நான் பயந்து விடுவேன் என நினைத்தாயா?
சிங்கத்தை உன் அவதாரில் வைத்து சிங்ககுலத்தை அசிங்க படுத்தாதே.

சிங்கத்தின் வீரம், கம்பீரம் இவற்றை உன்னுடன் ஒப்பிட்டு பார்த்து நானும்,சுரேசும் ரூம் போட்டு சிரித்தோம்.
சிங்கம் காட்டுக்கு ராஜா.
ராஜாராம் வீட்டுக்கு கூஜா.

:lachen001::lachen001::lachen001::lachen001:

சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணா போய்டுச்சு ....ராஜாராமையும் சிங்கத்தையும் நினைச்சு....:lachen001::lachen001:

ஆனாலும் துரை கவிதை என்னமா எழுத ஆராம்பிச்சுடுச்சு ........:)

வாழ்த்துக்கள் தம்பி....

malarvizhi69
09-02-2011, 11:18 AM
(என்ன இருந்தாலும் பேருலயே ராஜானு தெரியுது ....
இப்படிக்கு உங்கள் மகன் கிரண்):redface:

malarvizhi69
09-02-2011, 11:21 AM
(உங்களுக்கு சப்போர்ட்டுக்கு நான் இருக்கிறேன் சித்தப்பு ........
கிரண்)

ராஜாராம்
09-02-2011, 11:27 AM
:lachen001::lachen001::lachen001::lachen001:

சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணா போய்டுச்சு ....ராஜாராமையும் சிங்கத்தையும் நினைச்சு....:lachen001::lachen001:

ஆனாலும் துரை கவிதை என்னமா எழுத ஆராம்பிச்சுடுச்சு ........:)

வாழ்த்துக்கள் தம்பி....

ஆஹா...நல்லா கலாய்ச்சிட்டு வாழ்த்துக்களும் சொல்றிங்களே.....ஒரே கொழப்பம்மா இருக்கே....:fragend005:
நன்றிகள் கோடி

malarvizhi69
09-02-2011, 11:30 AM
:080402gudl_prv::080402gudl_prv:

ராஜாராம்
09-02-2011, 11:30 AM
(என்ன இருந்தாலும் பேருலயே ராஜானு தெரியுது ....
இப்படிக்கு உங்கள் மகன் கிரண்):redface:

என் அருமை மவனே,,.,என் மானம்காத்த மாமன்னனே....நீவீர் நீடூழிவாழ்க...அப்பாடா....இப்பத்தான் கொஞ்சம் ரில்லாக்சா இருக்கு:)

அக்னி
09-02-2011, 11:35 AM
சிங்கத்தின் வீரம், கம்பீரம் இவற்றை உன்னுடன் ஒப்பிட்டு பார்த்து நானும்,சுரேசும் ரூம் போட்டு சிரித்தோம்.
சிங்கம் காட்டுக்கு ராஜா.
ராஜாராம் வீட்டுக்கு கூஜா.
:lachen001:
கடைசிப் பஞ்ச்(சராக்கியதப்) பாத்து,
முரளிராஜா மாதிரி ரூம் போட்டெல்லாம் சிரிக்கல...
சத்தம் போட்டுச் சிரிச்சேன்...

அருமையக எடுத்து விளக்கம் கொடுதுள்ளீர்கள்.நன்றி நண்பர் அக்னி அவர்களுக்கு.
மீண்டும் ஒரு முறை என் பதிவைப் பார்த்து,
உங்கள் கவியைச் செப்பனிடுங்களேன்...

எனக்குத் தென்பட்டவரையில், இரு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளேன்.

அக்னி சார்..
ஒரு சிங்கத்தை நான் என் அவதாரில் வெச்சுப்புட்டு....காலை விடிஞ்சதில் இருந்து...இந்த முரளிக்கிட்ட இம்சைமேல இம்சைய அனுபவிக்கிறேன்....முடியல....முடியல....:traurig001:
சிங் கத்தை முடி வச்சிருக்கிறது புதுசா என்னா...
(ஒரு வேளை எனக்குத் தவறா விளங்கீட்டுதோ... ச்சேச்சே இருக்காது...)

malarvizhi69
09-02-2011, 11:37 AM
என் அருமை மவனே,,.,என் மானம்காத்த மாமன்னனே....நீவீர் நீடூழிவாழ்க...அப்பாடா....இப்பத்தான் கொஞ்சம் ரில்லாக்சா இருக்கு:)

:medium-smiley-002::medium-smiley-002:

ராஜாராம்
09-02-2011, 12:07 PM
எனக்குத் தென்பட்டவரையில், இரு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளேன்.
[/COLOR]
தாங்கள் கூறியபடி கவிதையை செப்பனிடுகிறேன்.
எனது தவறுகளை சுட்டி காட்டவும், என்னை கலாய்,கலாய் என கலாய்க்கவும் தாங்கள் யோசிக்கவேண்டாம்.